Wednesday, November 5, 2025

நியூயார்க் மேயராக முஸ்லிம் மௌலானா பேச்சு காணொளிஅமெரிக்காவில் முஸ்லிம் ஜனாதிபதி

அமெரிக்காவில் மௌலானா ஸ்கெட்ச் போடுகிறான், "மேயர் பதவியைப் பிடிப்போம். கல்வித் துறையைப் பிடிப்போம். (வரலாற்றைத் திரிப்போம்). ஜனாதிபதி ஆவோம். பில்லா நம்மை 'நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்' என்று சொல்லியிருக்கிறார். அதை மறக்க வேண்டாம். ஜனாதிபதி பதவியைப் பிடித்து அமெரிக்காவை மர்ம மார்கமாக்குவோம்" என்று.

Dr. Maalouf

https://x.com/i/status/1986088112226001030

Islamic imam explains how they plan to take over America:
“First, we elect a Muslim mayor. Then, we nominate people to the school board of education.
That’s how demographic change begins. We have the most children. Soon, we will have a Muslim president.” 

எல்லா நாட்டிலும் இதே ஸ்கெட்ச் தான். இதே ஸ்கெட்ச்சைத் தான் கம்யூன், அன்புமார்கம், திராவிடியாஸ் உள்ளிட்ட அத்தனை இடதுசாரிகளும் பின்பற்றுகிறார்கள். அதிலும் குறிப்பாக கல்வித்துறையைக் கையிலெடுப்பது.
சவுதியில் பிறந்து வளர்ந்து, பாரதம் என்றே என்ன என்று தெரியாத - மௌலானா அபுல் கலாம் ஆஸாத் தான் மாமா நேருவின் முதல் கல்வி அமைச்சன் ! அங்கே கோணியது இன்னும் சரிசெய்யப்படாமல் இருக்கிறது.
கல்வித் துறையைக் கையிலெடுத்து தொடர்ந்து திரிபுவாதங்களை, வரலாற்றுப் புரட்டுகளை 'கல்வி' என்று கற்றுக் கொடுத்து, அத்தனை பேரையும் முட்டாளாக்கி, அடிமையாக்கி ஆள்வது நோக்கம்.
இவர்கள் ஒரு நாட்டைக் கையெலெடுத்து அது துலங்கியிருக்கிறதா??? பாக்ஸ்டான், வங்கடேஷ் எல்லாம் என்ன நிலையில் இருக்கின்றன? எண்ணெய் இல்லாத எந்த மர்ம நாடாவது பெயரெடுத்திருக்கிறதா??
கலிபுருஷன் வேலையா இந்த மார்கங்கள்??

No comments:

Post a Comment

அமெரிக்காவில் ஹிந்துக்கள்

  வெறுப்பைப் பரப்பும் அன்புமார்கத்துக்கு மாறிய பிரௌன் தோலர் Vs அன்பைப் பரப்பும் சநாதனத்துக்கு மாறிய வெள்ளைத் தோலர்! ஸ்தோத்திரத்துக்கு மாறிய ...