திருப்பரங்குன்றத்தின்இறைவன் தீபத் தூண் வேறு- சர்வே அளவை குறியீடு தனி - Bagavath Pratheep
இவுனுக எவ்ளோ பெரியா பிராடுனா இவனுக்கு தெளிவா தெரியும் மத்த இடங்களில் எல்லாம் Station எப்படி இருக்கு தெளிவா போட்டுருக்காங்க Pillar இருந்தா எத்தனை அடி உயரம் எத்தனை அடி ஆழம்னு
திருப்பரங்குன்றத்துல இருக்குர 2ம் தெளிவா Station Marked by a Circle and dot engraved on rock
போட்டுருந்தும் மத்த Station & Point இதுவும் ஒண்ணுனு கம்பி கட்டுரானுக பாரேன் அங்க தான் இவுனுக திராவிட திருத்துத்தனம் இருக்கு
அவன் கொடுத்த அதே latitude ல இருக்கும் இடத்துக்கு Officers Direct Visit பண்ணுன போது எடுத்த போட்டோ எல்லை Documents இருப்பது எவ்ளோ தெளிவா போட்டோல இருக்குனு பாருங்க
Pillar ஓட இருக்குர Station Description தனியா இருக்கு படிச்சு பாருங்க




No comments:
Post a Comment