வெறுப்பைப் பரப்பும் அன்புமார்கத்துக்கு மாறிய பிரௌன் தோலர் Vs அன்பைப் பரப்பும் சநாதனத்துக்கு மாறிய வெள்ளைத் தோலர்!
சநாதனத்துக்கு மாறிய வில்லியம் (படம் 2): "அமெரிக்காவில் இருக்கும் ஹிந்துக்கள் அத்தனை பேரும் வந்தேறிகளில்லை, சிலர் இங்கே பிறந்து வளர்ந்திருக்கிறோம். பல வெள்ளைக்கார ஹிந்துக்கள் இருக்கிறோம். எங்களுக்கு சநாதனத்தைப் பின்பற்றவும், கோவில்கள் கட்டவும் உரிமை உண்டு".
அதே வில்லியம் (படம் 3) பகவான் படத்தைப் பகிர்ந்து அதில், "தாயும் தாய்நாடும் சொர்கத்தை விட உயர்ந்தவர்கள்" என்று சொன்னதைப் பதிந்திருக்கிறார்.
இங்கே மதம் மாறியவர்கள் பாரதத்தை வெறுக்கிறார்கள். அவர்களது பூர்வர்கள் ஹிந்துக்கள் என்பதால் அவர்களையும் வெறுக்கிறார்கள். கேட்டால், 'அன்பு மார்கம் இதைத் தான் போதிக்கிறது' என்கிறார்கள்.
அது அன்பு மார்கமில்லை, வெறுப்பு மார்கம்!
Hindus in the US are immigrants. Christians in India are natives. Too much cowdung in your eyes to see the difference. Wash it with cowpiss. Christ is King 

Some Hindus in America aren't immigrants. There are many white Hindus in America. They have the right and freedom to follow Hinduism and to build temples
Mother and motherland are superior even to heaven
No comments:
Post a Comment