Monday, December 8, 2025

மலேசியத் தமிழரிடம் வீரம் -தமிழ் துரோகிகளை கண்டித்து அடக்கும் காணொளிகள்

 மலேசியத் தமிழரிடம் உள்ள தமிழ், நல்லிணக்கம் ஏன் இங்கு இல்லை

மலேசியா முருகனை கேலி செய்து நடனம்.. எஃப்எம் ஊழியர் 3 பேருக்கு நேர்ந்த கதி.. இனி மறக்க மாட்டார்கள்  By Nantha Kumar R Updated: Saturday, March 8, 2025, 7:42 [IST] 

 கோலாலம்பூர்: மலேசியாவில் புகழ்பெற்ற உலகின் பெரிய முருகன் சிலை உள்ளது. இங்கு தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் தான் முருகனுக்கு காவடி சுமந்து நேர்த்திக்கடன் சுமப்பதை கிண்டல் செய்து நடனமாடிய வானொலி நிறுவன ஊழியர்கள் 3 பேர் ரதீன் அமீர் அஃபெண்டி அகமது, அசாத் ஜஸ்மின் மற்றும் நபில் அகமது ஆகியோர் மீது அதிரடியாக ஆக்ஷன் பாய்ந்துள்ளது.

இதுபற்றி மலேசியா காவல்துறை தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் கூறுகையில், ‛‛விசாரணை தொடங்கியதில் இருந்தே 73 புகார்கள் பெறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வீடியோக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் '' என்று கூறியுள்ளார். அதேபோல் சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை என்பது அட்டர்னி ஜெனரல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தமிழர் வீரம் - முஸ்லிம் மதவெறி திக ரௌடி அடங்கி ஒடுக்கம் - வீடியோ

 

மலேசிய உலகத் தமிழ் மாநாட்டில் - சர்ச் அடிமை திருமா

மலேசிய உலகத் தமிழ் மாநாட்டில் - சர்ச் அடிமை திருமா போன்றோர் - தமிழகத்தில் உளறும் வந்தேறி திராவிடியார்- ஆரியர், வள்ளுவர் போற்றிய சனாதனம் ஒழிப்போம் எனவெல்லாம் ஆதரமற்ற உளறல் பேசியதை மலேசிய போலீஸ் கேட்டு இருந்தால் வெளிவராதபடி வாழ்நாள் முழுவதும் சிறைக்கு போயிருப்பர் என மலேசிய பேராசிரியர் உறுதி செய்கிறார். https://pagadhu.blogspot.com/2023/07/blog-post_24.html

   

 


https://thecommunemag.com/malay-rjs-suspended-era-fm-management-summoned-by-communications-minister-fahmi-fadzil-for-mocking-thaipoosam-festival-heres-how-dmk-reacted-when-dravidianist-karuppar-koottam-abused-lord/

திண்டுக்கல் லியோனி மலேசியா

நேற்று பினாங்கில்
மாலை 5மணிக்கு துவங்க இருந்த திண்டுக்கல் லியோனி அவர்களின் பட்டிமன்றம்  2மணி நேரமாகியும் ஆரம்பிக்கப்படாததால் காசு கொடுத்து டிக்கெட்  வாங்கியிருந்த பொதுமக்கள்  காசை திரும்பக்கேட்டு கூச்சலிடும் காணொலி டிக்டாக்கில் வைரலாகி வருகிறது. பொறுமையிழந்த பொதுமக்கள் ஏற்பாட்டாளரிடம் சண்டை போடுவது தான் நியாயம். விருந்தாளியாக வந்திருக்கும் உலகப்புகழ்பெற்ற ஒரு பேச்சாளரான லியோனி அவர்களிடம் கூச்சலிட்டு அநாகரிகமாக மோதுவது நாகரிகம் இல்லையென்பதே என் கருத்து.இனி லியோனி மலேசியா வருவாரா தெரியவில்லை.
அப்பதிவில் ஒரு குறும்புக்காரர் -"அவனவன் ஒரு நாசி லெமாக் வாங்க 8மணிநேரம் காத்துக்கெடக்கான்.ஒரு ரெண்டு மணி நேரம் பொறுக்க கூடாதாப்பா" என்று கருத்து பதிவிட்டுள்ளார்.




 
இராஜராஜசோழனையும்,தமிழ்மன்னர்களையும் கேவலமாக பேசிய மதிமாறனையும்அவனுடன் பயனித்த திராவிடர்களையும் ,தமிழ் உணர்வு கொண்டு பொங்கி எழுந்து கண்டித்த உன்மை தமிழர்கள்...வரலாற்று முன்னோர்களை மதிக்காத மதிமாறனின் மலேசிய நிகழ்ச்சியின் ஓர் கானொளி....   https://pagadhu.blogspot.com/2017/07/malaysian-tamils-throw-dk-christian.html
https://m.facebook.com/story.php?story_fbid=1098081360293620&id=100002752982047&refid=52 

No comments:

Post a Comment