Thursday, December 25, 2025

இயேசு போல வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, கருணாநிதி- உதயநிதி

 இயேசு போல வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, கருணாநிதி டிச 20, 2025

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/those-who-lived-like-jesus-ev-ramasamy-karunanidhi/4109176
 
கிறிஸ்துவ கொள்கைகளுக்கும், தி.மு.க., கொள்கைகளுக்கும் வேறுபாடு ஏதும் கிடையாது. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை போதிக்க வேண்டும் என கூறுபவை. உலகில் எல்லா நாடுகளிலும் ஒருவரின் பிறந்த நாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது என்றால், அது கிறிஸ்துமஸ் தான். இயேசு வின் வாழ்க்கை எளிமையானது. அவரை போல, மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி.
பிறர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என கிறிஸ்துவம் சொல்வதை, தி.மு.க., பின்பற்றுகிறது. ஆனால், மத்தியில் ஆள்பவர்கள், மதம், மொழி, ஜாதி பெயரால் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். தமிழகத்தில், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒருபோதும் எடுபடாது. சிறுபான்மை மக்களுக்கும், தி.மு.க.,வுக்குமான பந்தம் பிரிக்க முடியாதது. கிறிஸ்துவ, முஸ்லிம் மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக தி.மு.க., இருக்கும். - உதயநிதி துணை முதல்வர், தி.மு.க


















No comments:

Post a Comment