பாதிரியார் எஸ்ரா சற்குணம் தன்னுடைய நூலில் இதற்கு மார்க்கத்தில் இப்போது சர்ச் உள்ள இடம் என்பது அரசாங்கத்தின் நிலத்தை இவர்கள் அபகரித்துக் கொண்டு ஆக்கிரமித்த இடம் என அவரே சாட்சி கொடுத்தார்.
அதேபோல பெருங்களத்தூரில் ஏரியை ஆக்கிரமித்து தற்போது இயற்கையான ஆறு லட்சம் சதுர அடியில் உள்ள இடத்தை அரசு ஆக்கிரமிப்புகளையும் ஒழுங்குபடுத்த கருணாநிதியுடன் இவருடைய நட்பை உதவியது என்றும் செய்தி வந்தது.
இவர் எஸ்டிபிஐ கூட்டத்தில் கலந்துகொண்டு நாங்கள்தான் அமைதியாக இருக்கிறோம் நீங்கள் பிஜேபி காரர்களை கொலை செய்ய வேண்டாமா எனும் அர்த்தத்தில் பேசினார் இவர் பேச்சுக்கள் ஒரு அருவருப்பான ஒரு பண்பாடற்ற மனிதநேயமற்ற ஒரு மிருகம் போல் தான் இவரை காட்டுகிறது
No comments:
Post a Comment