Thursday, December 17, 2020

விஷநரி ராபர்ட் டி நொபிலி ஏசுர் வேதம் என ஒரு போர்ஜரி செய்தது

 கிறிஸ்துவ வேசி மத விஷநரி ராபர்ட் டி நொபிலி ஏசுர் வேதம் என ஒரு போர்ஜரி செய்து 400 வருடம் ஆகிவிட்டது

உண்மையில் இந்து வேதங்கள் ஐந்து என்றும் ஐந்தாவது வேதமான ஏசுர்வேதம் பிராமணர்களால் மறைக்கப்பட்டது என்றும் பிரச்சாரம் செய்தார். 

தன்னை ரோமன் பிராமணன் எனக் கூறி பூனூல் போட்டு அதில் சிலுவை மாட்டி கொண்டு பித்தலாட்டம் செய்தவர் ராபர்ட் டி நொபிலி.

ராபர்ட் டி நொபிலி மதமாற்ற முறைகளை சர்ச்சில் மற்ற பாதிரிகளே எதிர்த்து வாடிகனுக்கு கடிதம் எழுதியும், இவர் அன்றைய போப்பரசர் உறவினர் என்பதால் நீக்க இயலவில்லை. 

ராபர்ட் டி நொபிலி  வேஷமோ, போர்ஜரிகளோ பெரிய அளவில் மதமாற்றம் சாதிக்கவில்லை என பின்னர் வந்தவர்களால் கைவிடப்பட்டது


வேசி விஷநரிகள் ஏசுர் வேதம் என போர்ஜரி செய்ததை மறைத்த அதே கிறிஸ்துவம், இன்று திருக்குறளை கிறிஸ்துவ நூல் என பன்றித்தனம் செய்கிறது

-----------------------------------------------------------------

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மதம் பரப்ப வந்த ராபர்ட் டி நொபிலி என்ற பாதிரியார் [ 1577-1656] உண்மையில் இந்து வேதங்கள் ஐந்து என்றும் ஐந்தாவது வேதமான ஏசுர்வேதம் பிராமணர்களால் மறைக்கப்பட்டது என்றும் பிரச்சாரம் செய்தார். அவரே ஒரு நூலை உருவாக்கி அந்நூலின் ‘தொன்மையான’ சுவடியை ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு மகத்தான ஞானநூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் கண்டுபிடிப்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர்

நூறாண்டுக்காலம் இந்த மோசடி புகழுடன் இருந்தது. 1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டு பிடித்தார். தொடர்ந்து பல ஆதார பூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நூறாண்டுக்கால மோசடிப் பிரச்சாரத்தின் காரணமாகவே கிறித்தவ மதம் வேதம் என்ற சொல்லைக் கவர்ந்து கொண்டது. தங்களுடையது உண்மையான வேதம் என்று கிறித்தவர்கள் நம்ப ஆரம்பித்தனர். வேதக்காரர்கள் என்றால் கிறித்தவர்கள் என்ற அர்த்தம் உருவாகியது. வேதமாணிக்கம் என்றெல்லாம் அவர்கள் பெயர் சூட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.

நொபிலியின் மோசடி அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்ட வரலாற்றை மெல்ல மெல்ல மறைத்து விட்டனர்.

https://www.jeyamohan.in/35680/

போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதி எல்லீஸ் மாட்டிக் கொண்டது எப்படி?: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன? அதில் எல்லீஸ் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார். ஆமாம், அவரும் அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டார். எல்லீஸ் ஏசுர் வேதம் என்ற என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கியதாக, தாமஸ் ட்ரௌட்மேன் எடுத்துக் காட்டுகிறார். அதே நேரத்தில், பீட்டர் ஆர். பச்சனன், தன்னுடைய புத்தகத்தில், “பாதிரி எல்லீஸ்: 1822ல் நவீன போலியான வேதங்கள் மற்றும் உண்மையான புத்தங்களைப் பற்றிய விவரங்கள்”, என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது

https://secularsim.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/


No comments:

Post a Comment

போதை மருந்து -ஜாபர் சாதிக் - அமீர் சுல்தான்

எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.    ஆடு அமீர் : டாக...