Friday, December 11, 2020

இயேசு கிறிஸ்து வரலாற்றில் இருந்தமைக்கு GA Tamil-டம் ஆதாரமே இல்லையே

முகநூலில் ஒரு காணொளி GA Tamil  - (Glory Apologetics Br0.Dyson)
தேவப்ரியா நான் இந்த வலைப்பூவில் இருந்து ஆய்வுக் கட்டுரை போட்டவை நீக்க, நண்பரிடம் கேள்வி எழுப்பச் சொல்ல வந்த பதில்கள்.

The link to this blog was also given to the Youtube

கிறிஸ்து உடன் உள்ள சீடன் தோமா இந்தியாவுக்கு வந்தர் அவர் சென்னையில் கொலை செய்யப்பட்டார்
அவர் கல்லறை இன்றளவும் இருக்கிறது
இரண்டாயிரம் வருடத்திற்கு முன் கிறிஸ்தவம் குமரியில் வந்ததற்கான ஆதாரம்
இரண்டாயிரம் வருடத்திற்கு முன் உள்ள
தேவாலயம் இருக்கிறது
தேவையில்லாமல்
குரைக்ககூடாது
25
 • Like
 • Reply
 • 3 d
 • Edited
 • உலகின் எந்த மதிப்பு மிக்க பன்னாட்டு பல்கலை கழக வரலாற்று பேராசிரியர் எவரும் தோமா கதையை ஏற்பதில்லை
  • Like
  • Reply
  • 1 d
 • Tirukkural Ponni
   அதே நீங்கள் சொல்லுகிற பெரிய அறிஞர்கள் ஹிந்து தெய்வங்கள் கற்பனைக் கதாபாத்திரம் என்று சொல்கிறார்கள.
  1
  • Like
  • Reply
  • 1 d
  • Edited
 • Tirukkural Ponni
   உங்கள் கோவில் சிலைகள் நிர்வாணம்.... ரெண்டு பொண்டாட்டி சாமி.... இது தான் உங்கள் சாமிகள்......
  • Like
  • Reply
  • 13 h
 • Tirukkural Ponni
   உங்கள் முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி.... குழந்தை இல்ல? So, பொட்டை
  • Like
  • Reply
  • 13 h
 • உலகில் மதிப்பு மிக்க ஒரு பன்னாட்டு பல்கலை கழக வரலாறு/ தொல்லியல் பேராசிரியர் நூல் மூலம் பைபிள் தொன்மக் கதைகளில் 1% வரலாற்று உண்மை உள்ளது என ஆதாரம் தாருங்கள்
  • Like
  • Reply
  • 9 h
 • Tirukkural Ponni
   ஆதாரத்தைக் காட்டின உடனே ஒத்துக்கொள்ளவியா இந்து மதம் என்பது கற்பனை என்று..?
  • Like
  • Reply
  • 7 h
 • ஹீப்ரூ பைபிள் தொன்மக் கதைகளில் உள்ள சம்பவங்களுக்கு 1% வரலாற்று உண்மை உள்ளது என உலகின் மதிப்புமிக்க ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் தற்போதைய வரலாறு அல்லது தொல்லியல் பேராசிரியர் நூல் ஆதாரம் கேட்டேன் காட்டுங்கள் பிறகு பேசலாம்
  • Tirukkural Ponni
    வீடியோ வ பாக்கல போல ஒரு முறை பாருங்க ஒன்று அல்ல ஆறு ஆதரங்களைக் காண்பித்திருக்கிறேன் முதலாவது நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஏறினார்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து எழுதியிருக்கிறார்கள் அதே தான் பைபிள் ழும் சொல்லுகிறது இப்போ உங்க ஆதாரத்தை பார்க்கலாம் இல்லை என்றால் ஒத்துக்கொள்ளுங்கள் இந்து மதம் என்பது கற்பனையே.
   • Like
   • Reply
   • 7 h
  • தயவு செய்து நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் ஏதாவது பன்னாட்டு பல்கலைக்கழகத்துக்கு ஏற்ற வகையில் உள்ளதா அடித்து விடுவது எதற்காவது மூல ஏடுகள் உள்ளதா இந்தக் கட்டுரைக்கு பதில் கொடுங்களேன் http://pagadhu.blogspot.com/2020/12/blog-post_22.html
   பைபிள் தொன்மக் கதை இயேசு வரலாற்றில் வாழ்ந்தவரா- சர்ச் ஆதாரங்கள் எல்லாமே போர்ஜரி தான் - விக்க
   PAGADHU.BLOGSPOT.COM
   பைபிள் தொன்மக் கதை இயேசு வரலாற்றில் வாழ்ந்தவரா- சர்ச் ஆதாரங்கள் எல்லாமே போர்ஜரி தான் - விக்க
   பைபிள் தொன்மக் கதை இயேசு வரலாற்றில் வாழ்ந்தவரா- சர்ச் ஆதாரங்கள் எல்லாமே போர்ஜரி தான் - விக்க
   • Like
   • Reply
   • 6 h

இயேசு கிறிஸ்து ஒரு கற்பனையே..! || திரு.மாரிதாஸ் அவர்களின் கேள்விக்கு பதில்

https://www.facebook.com/gatamilindia/posts/234878634726890?__cft__[0]=AZVgjdETs1H2AsoAC1E5n7kD1dZldcIn0KzdjRFfOG51qWWbB8Qb-BCPTyME9vsP8A38hplqO62SWA0Wz0UJsDTgHPVaCmtx8rPrcqh_Qksez0yQTVR-4NcOmPhDs140noqmeR9rf5-wulwfUCzyxvBgfdH9bJj1Ol1J6tc75EF7CA&__tn__=%2CO%2CP-R

சுவிசேஷக் கதை ஏசு வரலாற்று மனிதன் என நீங்கள் நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.
இறந்த யூத மனிதன் இயேசுவின் அப்பா அம்மா யார்? பெற்றோர்கள் எந்த ஊர் காரர்கள்? எந்த வருடம் இயேசு பிறந்தார்? இதை எந்தவித முரண்பாடு இன்று சுவிசேஷ கதையின் அத்தியாயம் வசனம் எண்ணோடு நீங்கள் விளக்க இயலுமா
 • Like
 • Reply
 • 2 h
 • Author
  Tirukkural Ponni
   முதலாவது இதை எனக்கு விளக்குங்கள் நண்பரே..
  *🌸கர்ணன் எப்படி பிறந்தான் அவனோட தகப்பன் யார்*❓❓
  *🌸வினாயகர் எப்படி பிறந்தார் அவனோட தகப்பன் யார்*❓❓
  *🌸அனுமான் எப்படி பிறந்தான் அவனோட தகப்பன் யார்*❓❓
  *🌸கிருஷ்ணனின் தகப்பன் வாசுதேவனா விஷ்ணுவா*❓❓
  *🌸முருகனின் அப்பன் யார்*❓❓
  *🌸ஐய்யபனின் அம்மா யார்*❓❓❓❓
  *🌸நரகாசுரனின் அப்பன் யார்*❓❓
  *🌸பிரம்மனின் தகப்பன் யார்..*❓❓❓
  *🌸நாரதரின் அப்பன் யார்*❓❓
  *🌸சரஸ்வதியின் அப்பனும்,கணவனும் யார்*❓❓❓
  *🌸மாரியாத்தாளின் அப்பன் யார்*❓❓
  *🌸பெண் தெய்வங்களின் அப்பன் யார் எங்கிருந்து வந்தார்கள்*❓❓❓
  *🌸முனீஸ்வனின் அப்பன் யார்*❓❓❓
  *🌸ஐயனாரின் அப்பன் யார்*❓❓❓
  • Like
  • Reply
  • 2 h
 • நீங்கள் எழுப்பிய அத்தனை கேள்விக்கும் முறையான பதில்கள் அந்தந்த புராணத்தில் உள்ளது ஆனால் வேசித்தனமாக திரிப்பவர் சொல்லியதை வைத்துக்கொண்டு கேட்கின்றீர். நான் தொன்மங்களைப் பெரிதாக பார்ப்பதில்லை. எனக்கு வரலாற்று உண்மை ஆதாரம் -பன்னாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஏற்கும் முறையில் வேண்டும். எனவே சுவிசேஷ கதாநாயகன் ஏசுவின் அப்பா அம்மா யார் ? பெற்றோர்
  எந்த ஊர் காரர்கள்? இயேசு எந்த வருஷம் பிறந்தார்? சரியான சுவிசேஷ அத்தியாயம் வசன எண்ணோடு விளக்குங்கள்
  • Like
  • Reply
  • 26 m
  • Edited
 • Author
  Tirukkural Ponni
   நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே எந்த எந்த புராணத்தில் இருக்கிறது கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா நண்பரே.
  • Like
  • Reply
  • 13 m
 • தாராளமாக இயலும், நான் அவற்றில் பல தத்துவம் விளக்க வரைந்தவை என ஏற்பேன்.
  உங்களால் இயேசு கதை கற்பனை கதை பல சேர்ந்து வரையப்பட்டது என்று ஏற்க இயலுமா
  • Like
  • Reply
  • 5 m

 

No comments:

Post a Comment

ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்

 ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்   அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்     செப்டம்பர் 20, 2023  https:...