Sunday, December 20, 2020

பல்லவர்கள் - பார்த்தியா- பார்த்தியர்கள்

பாரத்வாஜக் கோத்திரம் சேர்ந்த பார்த்தியரே பல்லவர்
பாரதப் பண்பாடு என்பது கல்வியும், இறைவனோடான தொடர்பு என இந்தியத் துணை கண்டம் இறைவனின் புண்ய பூமி ஆகும்.
பண்டை இந்திய நாகரீகம் என்பது பாரசீகம் வரை பரவி இருந்தது என்பது உலகாளவிய அறிஞர் ஏற்பது.

இன்று இந்த முக்கிய இந்திய நகரங்கள் தட்சசீலம் - பாகிஸ்தானிலும், காந்தாரம் ஆப்கனிஸ்தானிலும் உள்ளதால் அவற்றின் பாரதத் தொடர்பு மாறாது.
பல்லவர்கள் பார்த்தீயர்கள் எனக் கல்வெட்டு கூறுகிறது, அதாவது இந்த வடமேற்கு இந்தியப் பகுதியை சேர்ந்தவர்கள்


பார்த்தியர்கள் அடிப்படையில் -ஹிந்துக்கள், இந்தியர்கள்

 ஸ்வஸ்திஸ்ரீ பார்த்தியர் தம்மிற் பாரத்துவாரக் கோத்திரம் விளக்க [யி] - - - / லைமகள் வயிற்றில் நிலைபெறத் தோன்றி மெய்ம்மொழி நாள் முத - - - / ணன் மாமகன்துய்ய மாதவத்தின் தராதலங்கு காக்கந் தன்மையனாகி - - - / [ப்] பல்லவர் திருக்குலத் திசைதோறும் விளக்கும் விசையபூபதி கா -- - - / - - அருளாள நாதனருள் பெரியவன் திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ வீர கண்ட - - - / டு ச (4) வது முதல் திருவத்தியூர் நின்றருளிய அருளாளப்பெருமாள் கோயிலில் - - - / மக்க[ளை]க்  கோயிலில் [அ]ந்தராயபேறு கொள்ளுங் கடமை உள்ளிட்ட  - - - / - - றாகச் சந்திராதித்த வரை திருநந்தாவிளக்கும் நெய்யமுது தையிரமுது - - - / திருநாள் தேவைகளும் இவருளாளப் பெருமாளுக்குச் செலுத்தக் கடவ - - -/ ரோதம் பண்ணினவன் கெங்கைக்கரையில் காராம்பசுவை வதித்தான் - - - .

விளக்கம்: கல்வெட்டின் வலது ஓரம் சிதைந்துள்ளதால் முழு விளக்கம் பெறமுடியவில்லை. கல்வெட்டு வீர கண்டகோபாலனின் 4 ஆவது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டு அவனது மெய்கீர்த்தியை முதலில் கூறுமிடத்து அவனை பார்த்தியன், பல்லவர் குலத்தவன் என்கிறது. நந்தா விளக்கு எரிக்கவும் தயிரமுது நெய்யமுது ஆகியன திருநாள்களில் தரப்பட வேண்டும் என்று குறிக்கிறது..

 பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து வடமேற்கே 32 கிமீ தொலைவில் தட்சசீலம் நகரம் உள்ளது.

சமசுகிருத மொழியில், பண்டைய தட்சசீலம் நகரத்தை தக்சசீலா என்றும் பாலி மொழியில் தக்கசிலா[2] என்றும் அழைப்பர். பண்டைய தட்சசீலம் நகரத்தில் கிமு 3,360 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. [3] மகாபாரத இதிகாசத்தை முதன் முதலாக, தட்சசீலம் நகரத்தில் வைத்து வைசம்பாயனர், தன் சீடர்களுக்கு உரைத்ததாக கருதப்படுகிறது. [4][5] பண்டைய உலகப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான தட்சசீல பல்கலைக்கழகம், பண்டைய தட்சசீலம் நகரத்தில் நன்கு செயல்பட்டது
(ஆங்கிலம்: Kandahar, பாஷ்தூ மொழி: کندهار) ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் கந்தகார் மாகாணத்தின் தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரைத் மறுசீரமைத்து "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.

 கோந்தபோரஸ் (20–10 BCE) மன்னன் காசுகள் கோந்தபோரஸ் 
(கொண்டபோரஸ்) மன்னன் காசுகள் GONDOPHARES I AND HIS SUCCESSORS Gondophares I originally seems to have been a ruler of Seistan in what is today eastern Iran, probably a vassal or relative of the Apracarajas. Around 20–10 BCE, he made conquests in the former Indo-Scythian kingdom, perhaps after the death of the important ruler Azes 
 
  
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/0001_0099/gondopharescoins/gondopharescoins.html 








https://en.wikipedia.org/wiki/Indo-Parthian_Kingdom  as viewed on 27.06.2019 As Senior points out,[8] this Gudnaphar has usually been identified with the first Gondophares, who has thus been dated after the advent of Christianity, but there is no evidence for this assumption, and Senior's research shows that Gondophares I could be dated even before 1 A



தொல்லியல் பேரா. கா. ராஜன் கொடுமணைல் ஆய்வு பின்னரான பேட்டி
  பிராகிரதம் இருந்திருக்கிறது. எங்களுடைய கணக்கின்படி, கிமு ஆயிரத்திற்கும் முன்பாகவே இந்தியா முழுவதும் ஒரு நல்ல பண்பாட்டிற்கு கீழ் வந்துவிட்டது. போக்குவரத்து எல்லாம் அப்போதே இருந்திருக்கிறது. கிமு ஆயிரத்த்தைச் சேர்ந்த பெருங்கற்படை சின்னங்களிலேயே வட இந்தியாவில் இருக்கிற அகேத், கார்னீயம் போன்ற கல் மணிகள் கிடைத்துள்ளன.  இலங்கையில் இருக்கிற பொருட்களும் கிடைத்துள்ளன. கி.மு. 6ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் புத்த மதம். சமண மதம் தோன்றிய காலத்திலேயே தமிழகமும் மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கிறது. கிமு 6ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே இரும்பு செய்தல், இரும்பை உருக்கி எஃகு செய்தல்,ஆகியவை நடந்திருக்கின்றன.இரும்பை உருக்கி எஃகு செய்வதற்கு 1300 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு நிறைய வெப்பநிலை வேண்டும். அந்த அளவு வெப்பத்தை உருவாக்கவும், தாங்கவும் கூடிய உலைக்களன்கள் இருந்திருக்கின்றன.

 ஆனால் அங்கு கிடைத்த சான்றுகளில் காணப்படும் பெயர்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்ல.. அதனால் சங்க இலக்கியம் என்பது தமிழ் சமூகத்தை முழுமையான வெளிப்படுத்துகிற இலக்கியமல்ல. அது  வணிகத்தைப் பற்றி சொல்கிறது. யவனர்கள் பற்றி சொல்கிறது. செங்கடல் பகுதியில் நம் மக்கள் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி அது சொல்லவே இல்லை. இப்போது ஓமனில் இளங்கீகரன் கீரன் என்ற பெயர் கொண்ட ஒரு மட்பாண்டம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் முதன்முதலாக அரேபிய தீபகற்பத்தில் கிடைத்த தமிழ் வணிகர்களை பற்றிய குறிப்பு.


 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...