Monday, December 7, 2020

வெள்ளியங்கிரி மலை- காடு அழித்து நொய்யல் நதி, சிறுவாணி ஆற்றுப் படுகையில் விதிகளை எல்லாம் மீறி சிமென்டு காங்கிரிட் வன காருண்யா கல்லூரி

  கோவை வெள்ளியங்கிரி மலையின் காடுகளை அழித்து சிமென்டு காங்கிரிட் வனம் செய்த காருண்யா கல்லூரி

காட்டு யானைகள் பாதை மடக்கி, நொய்யல் நதி, சிறுவாணி ஆற்றுப் படுகையில் விதிகளை எல்லாம் மீறி கட்டப்பட்டுள்ளது.


 

``நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்துவதா?” - காருண்யா முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்



TNN -Updated: 10 Nov 2017, 06:18:00 PM
சரியான கட்டமைப்பு இல்லாத காரணத்தால், பால் தினகரனின் கல்வி நிறுவனத்தை யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
பெரும் முறைகேடு புகார்; பால் தினகரனின் காருண்ய கல்வி நிறுவனத்தை மூட யு.ஜி.சி உத்தரவு!
கோவை: சரியான கட்டமைப்பு இல்லாத காரணத்தால், பால் தினகரனின் கல்வி நிறுவனத்தை யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
பிரபல கிறிஸ்துவ மத போதகராக திகழ்ந்து வருபவர் பால் தினகரன். கோவையில் காருண்ய நிகர்நிலை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். இங்கு யு.ஜி.சி குழுவினர் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கட்டமைப்பு சரியில்லை என்று கூறி, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தை மூட உத்தரவிட்டனர். மேலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், யு.ஜி.சி விதிமுறைகள் படி பாடத் திட்டங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் சான்றிதழ்களும் செல்லாது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி சார்பு செயலர் குண்ட்லா மஹாஜன், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனால் அங்கு படித்து வரும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாங்கள் பெற்ற சான்றிதழ்களும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மலைப் பகுதிகளில் தரை தளம் + 1 க்கும் அதிகம் கட்டக்கூடாது என்பது அரசு விதி, இதை மீறி கொடைக்கானால் ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை படுத்தியபாடு பலருக்கும் நினைவிருக்கும்.
 காருண்யா காட்டை அழித்து, யானை வழி தளத்தை மறித்து, நொய்யல், சிறுவானீ ஆற்றுப்படுகைகளை தடுத்து கட்டிய கல்லூரி எனும் கான்கிரீட் தோட்டம் மூலம் கோடிகளை குவிக்கிறது
திராவிட கழக அரசுகள் தமிழரை கொள்ளை அடிக்கும் கிறிஸ்துவ கொள்ளை கல்லூரியின் சட்ட விரோத கட்டுமானங்களை அனுமதிக்கும் சட்ட விரோத அனுமதிகள்

 
   








No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா