கிறிஸ்துவ பைபிள் தொன்மக் கதைகளை பரப்பி மதம் மாற்ற ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் வருகின்றன, அட்தோடு இஸ்ரேலில் உள்ள பல முக்கிய சர்ச் செல்வது என்பது கிறிஸ்த்வர்கள் வழக்கமாய் உள்ளது, இஸ்ரேலின் மொத்த வருமானத்தில் இந்த கிறிஸ்துவ மத டூரிஸ்டு பணம் 12% தாண்டுகிறது.
கிறிஸ்துவ சமயம் என்பது பெரும்பான்மையால் ஏற்கப் படாதது, பொஆ30ல் ஏசு இறந்துவிட்டார், 40 வாக்கில் 1000 கிறிஸ்துவர், 100 வாக்கில் ரோம் ஆட்சியில் 5.5 கோடி மக்களில் காரணமில்லை
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பக வெளியீட்ட நூல் - "கிறுஸ்துவர்களும் இஸ்ரெலின் முக்கிய சர்ச்சுகளும், யூதக் கிறிஸ்துவ தொடக்க கட்டுக் கதைகள்"
யூதக் கிறிஸ்துவ தொடக்கம் மற்றும் தொல்லியல் எனும் பெயரில் முனைவர் பட்டம் பெற்ற லண்டன் கிங்'ஸ் கல்லூரி யூதம், கிறிஸ்துவம் தொல்லியல் பேராசிரியர் ஜோன் எலிசபெத் டெய்லர் (1)நூல்
கிறிஸ்தவ மதம் என்பது இஸ்ரேலில் வாழ்ந்த இயேசு என்ற மனிதன் இறந்த மனிதனை தெய்வம் என நம்பும் ஒரு தொன்மக் கதையின் அடிப்படையில் ஏற்பட்ட மதம்கிறிஸ்துவ விவிலியம கீழுள்ள இரண்டு வசனங்களை புரிந்து கொள்ள வேண்டும்
உபாகமம் 24.16 “பிள்ளைகள் செய்தக் பாவத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த பாவங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.
யோபு 25:4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிn yooniyil பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்? 6. அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!
பெத்லஹேமில் உள்ள ஏசு பிறப்பு குகை சர்ச்
The basilica and grounds as they were depicted to appear in a work published in 1487 AD இஸ்ரேலில் நடந்த புதைபொருள் அகழ்வாராய்ச்சிகளின்படி பெத்லஹேமில் உள்ள நேடிவிடி சர்ச் எனக் காட்டப்படும் இடம் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனா கனவினால் அடையாளம் காட்டி கட்டுமுன்னர் அது கடவுள் அதோனிஸ் ஆலயமாய் இருந்தது என்பது தெளிவாக நிருபமாயுள்ளது. http://archaeologynewsnetwork.blogspot.in/2011/07/adonis-and-jesus-christ.html#.VNcm8-aUfGC
பெத்லகேம் (Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறித்து பிறந்த இடமாகும். இது பாலஸ்தீனாவில் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. எருசலேமிலிருந்து 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் .
பெத்லகேம் நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם) என்று வரும். அரபியில் அதன் பொருள் புலால் வீடு (House of Meat) என்றும் எபிரேயத்தில் அப்ப வீடு (House of Bread) என்றும் அமையும். இந்நகர் கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது.
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27. பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.
Monastery of the Temptation -825 அடி மலையில் உலகின் எதுவும் தெரியாது.
For the place of temptation of Jesus, a tradition indidates to a mountain about 825 feet high, on the edge of Jordan valley over looing ancient Jerico (Tel-to-sulthen)(sarantarian horus greek) Page-117 Who's who in New Testament
இந்த இடத்தை ஏற்றால் சுவிசேஷங்கள் கட்டுக்கதை என ஆகும்
மத்தேயு 4: 8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, 9அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது.
https://en.wikipedia.org/wiki/Temptation_of_Christ
Basilica of the Annunciation
The Church of the Annunciation (Hebrew: כנסיית הבשורה, Arabic: كنيسة البشارة, Greek: Εκκλησία του Ευαγγελισμού της Θεοτόκου, Ekklisía tou Evangelismoú tis Theotókou), sometimes also referred to as the Basilica of the Annunciation, is a Catholic Church in Nazareth, in northern Israel. It was established over the site where the Catholic tradition holds to be the house of Virgin Mary, and where angel Gabriel appeared to her and announced that she would conceive and bear the Son of God, Jesus – an event known as the Annunciation.[1]
இஸ்ரேலின் தொல்லியல்துறை பைபிள் கதைகள் அவை அத்தனையும் மனித கற்பனைக் கதை இதில் எந்த வித இறைவழிபாடும் நிகழவில்லை என மிகத் தெளிவாகக் கூறிவிட்டது புதிய ஏற்பாட்டு நூல்களை ஆய்வு செய்த பைபிளியல் அறிஞர்கள் அவை அனைத்துமே இயேசுவை நேரில் பார்க்காத பிற்காலத்தைச் சேர்ந்த கதாசிரியர்கள் இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகமாக பிணைந்தவை எனக் கூறுகிறார்கள்
https://en.wikipedia.org/wiki/Church_of_the_Holy_Sepulchre https://en.wikipedia.org/wiki/The_Garden_Tomb Archaelogical investigation seem to show that the christian tradition regards as Calvary was in a deep qurarry used for the defence of the 2nd wall Page- 129 Who's who in New Testament Excavation and debate have never been succeded in reaching a definte conclusion about the sites of Calvary or of the tomb, of christ. The Traditional site, wherethe Church of Holy Sepulchere stands was authenticated by St.Helena, the mother of Emperor Constantinem in the early 4th century. Modern investigations have suggested a site further to the north known as Garden Calvary. Page-452Pictorial Biblical Encyclopedia
NONE OF THE MOUNTAINS IN GALILIE MENTIONED IN NEW TESTAMENT CAN BE IDENTIFIED, THEY WERE THEN MUCH AS THEY ARE, TODAY. Page- 457, Pictorial Biblical Encyclopedia
1. Joan Elizabeth Taylor was born in Horsell, Surrey, England, on 13 September 1958. Her parents are Robert Glenville and Birgit Elisabeth (Norlev) Taylor.[2] Her ancestry is English and Danish. In 1967, her family emigrated to New Zealand, where she grew up, attending school in Newlands and Lower Hutt. After a BA degree at Auckland University, New Zealand. Joan completed a three-year postgraduate degree in Divinity at the University of Otago, and then went to the British School of Archaeology in Jerusalem (Kenyon Institute) as Annual Scholar in 1986. She undertook a PhD in early Christian archaeology and Jewish-Christianity at New College, Edinburgh University, as a Commonwealth Scholar.
No comments:
Post a Comment