கேரளாவில் சர்ச்சில் பாவமன்னிப்பு வழங்கும் சாக்கில் மக்களின் அந்தரங்கங்களை தெரிந்துகொண்டு, பிளாக்-மெயில் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
மேலும் மக்களின் அந்தரங்கங்களை தெரிந்து கொள்வதற்காகவே கட்டாயமாக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சர்ச்சுக்கு வரும் மக்கள் வற்புருத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் கட்டாய பாவமன்னிப்பு கேட்கும் வழக்கத்திற்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment