Monday, February 7, 2022

அரியலூர் மாணவி தற்கொலை - கொடுமை செய்த வார்டன் கன்னியாஸ்திரிக்கு ஜாமீன்

அரியலூர் மைக்கேல்பட்டி சேக்ரட் ஹார்ட் பள்ளி வார்டன் கொடுமை செய்துள்ளார், விடுமுறைக்கு விட்டிற்கு அனுப்ப மறுத்துள்ளார், வெளியே சொன்னால் காண்டெக்ட் சர்டிபிகெட்டில் எழுதுவோம், உன் எதிர்காலம் பாழாகும் என மிரட்டியது எல்லாம் மரண வாக்குமூலத்தில் உள்ளவை உண்மையானது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தி ஏற்றது.
பின்னர் கீழ் கோர்ட் எப்படி மாணவி தற்கொலைக்கு தூண்டிய வார்டனுக்கு ஜாமீன் #JusticeForLavanya
 












No comments:

Post a Comment

தமிழர் கோவில்கள் நிலைமையும் & வக்பு வாரியமும்

ஜோதிஜி- திருப்பூர் M.M. Abdulla வக்ஃப் என்பது இஸ்லாமியச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு மத அறக்கட்டளை. அதே சமயம், இந்து சமய அறநிலையத் துறை...