1000 ஆயிரம் சினிமாக்களை எடுப்பதை விட; ஹோட்டல் கட்டி வியாபாரம் செய்வதைவிட - ஒரு மாணவனைப் படிக்க வைத்து உள்ளாரா இந்த பரோட்டா சூரி
உச்ச நீதிமன்றம் -ஈவேரா பிள்ளையார் சிலை உடைப்பு பைத்தியக்காரத்தனமானது, தொடர்ந்தால் மாநில அரசு தடுக்க நடவடிக்கை
ஒவ்வொரு தமிழ் சினிமா எடுக்கும் பணத்தை கொண்டு பல பள்ளிக்கூடம் கட்டலாம்.
ஒரு காலத்தில் நாடகங்கள் மூலம் தேசபக்தி வளர்க்கப்பட்டது. அதன் பரிணாமம் சினிமாவாக மாறியது. ஒழுக்கத்தையும், தேசபக்தியையும் வளர்க்க வேண்டிய துறை கூட்டிக்கொடுப்பதும், குஜாலாக இருப்பதும் என்று மாறிவிட்டது.
அதையும் தாண்டி கருப்பு பணத்தை தேக்கி வைக்கும் பொக்கிஷங்களாக அறக்கட்டளைகள் மாறிவிட்டன.
கல்வி, விவசாயம், மருத்துவம் என்ற பெயரில் ஒளிந்துள்ள கயவர்களின் ஆட்டத்தை ஒடுக்கி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் முடக்கப்படும் நாளே தமிழகத்தின் பொன்னாள்.
No comments:
Post a Comment