Wednesday, August 3, 2022

ஈவெரா சிலைகள் கிறிஸ்துவ இஸ்லாமிய சர்ச்/மசூதி கூடங்களில் வைக்கப் படவேண்டும்

கனல் கண்ணன் நேற்று ஈவெராவைப் பற்றி கூட பேசல ஈவெரா சிலையைப் பற்றி நான் பேசினார் அதுக்கே உடனடியாகக் கைது நடவடிக்கை....


ஆனா, இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாகவும் அறுவெறுக்க வகையில் வாய்க்கு வந்தபடி பேசியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....  

ஈ.வெ.ராமசாமியார் சிலைகள் அவரைப் புகழும் கிறிஸ்துவ இஸ்லாமிய சர்ச்/மசூதி கூடங்களில்  அதே வாசகங்களோடு வைக்கப் படவேண்டும்



No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை

 திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை