தமிழக கோவில்களில் இருந்த 1500 கிலோ தங்கம் உருக்கி வங்கியில். அனைத்து பெரிய கோவில் தங்க நகைகள் ரிஜிஸ்டர் - உள்ளவை ஆடிட் செய்து வலைதளத்தில் ஏற்றவில்லை
தங்கம் உருக்க, மேற்பார்வை நீதிபதி செலவு கணக்கு வேண்டும். இதில் ஆண்டு வட்டி வருவதை விட பல ஆயிரம் கோடி வாடகை பாக்கி உள்ளதே
ஏகாம்பரேஸ்வரர் இடத்தில் பள்ளி வாடகை 13.5 கோடி + வட்டி
குயின்ஸ்லாந்து - 10 கோடி + வட்டி
இது போல நூறு காட்ட இயலும் -& பல ஆயிரம் கோடி நிலத்தை மீட்பு பெயருக்கு மட்டுமே

No comments:
Post a Comment