திருகோணமலைகு வந்த முன்னாள் ஜனாதிபதிக்கு அன்று தமிழ் கோவில் சைவ முறைப்படி பொட்டு வைத்து வரவேற்ற குருக்கள்- குழந்தை குட்டி உள்ள குடும்பஸ்தன் என்றும் பார்க்காமல் போட்டுத் தள்ளிய விடுதலைப் புலிகள்.





செய்தி & படம் https://m.facebook.com/story.php?story_fbid=449364829476434&id=100032087610956&refid=52&ref=m_notif¬if_t=feed_comment_reply&__tn__=R.
கிறிஸ்துவ பைபிள் கதை வணக்க மதம் பரப்ப முகமூடியே தமிழ் பற்று, தமிழ் தேசியம்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் கிறிஸ்தவ சர்ச்சின் கருவிகளாக மாறி விட்டனர் என பலமான குற்றச்சாட்டுகள் இருந்தது. அதே நேரத்தில் விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்த கிறிஸ்தவ மத கைக்கூலி பாதிரிகளே.
பாதிரி மிகுந்த மரியாதை கொடுத்து பிரதமர் வரவேற்றுள்ளார். குரல் எழுப்புவார்களா?
புலிகள் -தமிழ் தேசியம் எல்லாமே தமிழரை கிறிஸ்துவ மதவ கதை வணக்க மத சர்ச் அடிமை ஆக்கவே
No comments:
Post a Comment