Friday, April 16, 2021

கேரளா சர்ச் கான்வென்ட்டில் இன்னும் ஒரு கன்னியாஸ்திரி மர்ம மரணம்



 கேரளாகொல்லம் குறிப்புழா செயின்ட் ஜோசப் கத்தோலிக்க சர்ச் கான்வென்ட்டில் இன்னும் ஒரு கன்னியாஸ்திரி மர்ம மரணம். 
சர்ச் கான்வென்ட் கிணற்றில் கன்னியாஸ்திரி மீது ஜோசப் அவர்களின் பிணம் 42 வயதான மேப்பில் ஜோசப்பின் பிணம் சர்ச் கிணற்றில் மிதந்ததாம்.

 

 இறந்த கன்னியாஸ்திரிக்கு உடல் உபாதைகள் இருந்ததனால் தற்கொலையாக இருக்கலாம் என சர்ச் கதை கிளப்பி விடுகிறது.

சர்ச் கான்வென்டில் இருந்து தினந்தோறும் பைபிள் படிக்கும் ஒரு 42 வயது கன்னியாஸ்திரிக்கு ஒரு சின்ன உடல் உபாதையை குணம் செய்ய இயேசுவால் முடியவில்லை என்றால் அற்புத சுகமளிக்கும் என  மீட்டிங்குகளையும் ரத்து  செய்ய வேண்டும். ஜெபக் கூட்டங்களை தேவையில்லை

  
https://www.google.com/amp/s/tamil.oneindia.com/amphtml/news/india/kerala-police-probes-on-nun-found-dead-in-kollam-convent-well-418115.html?fbclid=IwAR3hPPrkK54nSeo6hDXZy3s7aDgQk-91zuOTA22hTfJc5wG0cyga_YRnqYg





No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா