Sunday, April 11, 2021

கிறிஸ்துவ மதமாற்ற சக்தி கம்யூனிசம் திராவிடம் தலித்தியம் முழுங்கும் பூதமா

கிறிஸ்தவ மதம் என்பது பைபிள் தொன்மக் கதைகளின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து அதில் புதிய ஏற்பாட்டின் கதைகளில் நாயகனாக செத்த மனிதன் இயேசுவை தெய்வீகராக ஏற்க வேண்டும். சர்ச்சிற்கு கீழ்ப்பட்டு சர்ச்சின்  சட்டங்களுக்கு கீழாக அவர்கள் தங்களுடைய வருமானத்தில் 10% வரை (ஒவ்வொரு சர்ச்ல இது மாறும்) கொடுத்து வாழ வேண்டும். என்பது கட்டளை.

 

 

கிறிஸ்தவ மதத்தில் இணைந்து விட்டால் அவரவர் தன் தாய் மொழியில் (தமிழ் போல) கூட பெயர் வைக்க இயலாது என்பதே உண்மை.   பைபிள் தொன்மக் கதைகளில் 1%  வரலாற்று உண்மை கூட இல்லை. தொல்லியல் அடிப்படைகயில்  நாகரீக வளர்ச்சி பெற்ற இஸ்ரேல் - யூதேயா என நாடுகள் இருந்ததே இல்லை. ஆடு, மாடு, ஒட்டகம்  மேய்த் கானானிய நாடோடி மக்கள் தான் பிற்காலத்தில் இஸ்ரேலியர்/ யூதர்  என அழைக்கப்பட்டனர். கிரேக்க ரோமன் காலத்தில்தான் அங்கு நாகரீகம் வளர்ந்தது

தொல்லியல்படி மக்கள் தொகை குடியேற்றம்  பெருமளவில் இல்லாத நிலையில் - அரசாட்சி நாடுகள் என்ற நிலையை அடைந்ததே இல்லை.பைபிள் கதைகள் முழுவதும் கட்டுக்கதை.  

இஸ்ரேலின் தேவன் யாவேயை தவிர வேறு தெய்வங்களை வழிபட்டதால் யாவே கர்த்தரே தண்டித்தார் என தீர்க்கதரிசிகள் பேசினர் என்றெல்லாம் இறைவெளிப்பாடு எனும் கதை அமைப்பு பைபிள் தொன்மத்தில் கதாசிரியர் கதை உத்தி.   

இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் மூன்று விஷயங்களை தெளிவு படுத்துகிறார்.

 1. பைபிளில் வரலாற்றுத் தன்மை சிறிதளவும் இல்லை.

2. இஸ்ரேலில் எந்தவித இறை வெளிப்பாடும் நிகழவில்லை. எந்த ஒரு மனிதன் மூலமும் இறைவன் பேசவில்லை.

3. இஸ்ரேலியர்கள் ஏபிரேயர்கள் என்பவர்கள் முழுக்க  கானானிய  நாடோடிகள்.

 இஸ்ரேல் தொல்லியலில் கடந்த ஐம்பது வருடத்திற்கு மேலாக ஈடுபட்டு வருபவர் அமெரிக்காவின் பேராசிரியர் வில்லியம் தேவர் - காணொளியும் நூல்களையும் படித்தால் - இயேசுவின் காலத்திற்கு முன்பாக இஸ்ரேலில்  இன்றைக்கு  யூத-மதம் என சொல்லப்படும் மதம் வழக்கத்தில் இருந்தது  இல்லை. அவர்கள் நாட்டார் நாடோடி சமயமாக இருந்தது. இயேசுவின் மரணத்திற்கு 100 ஆண்டு பின்பு பரிசேயர்கள் தான் இன்றைய பைபிளும் யூத இன்றைய வடிவில் யூத மதமும் உருப் பெற்றது.

ஐரோப்பா கண்டம் என்பது வருடத்தில் பாதி நாட்கள் பனியில் உறைந்து கிடக்கும் நிலையில் அவர்களுடைய உணவிற்கு மிக முக்கியமான தேவையானது மிளகு.  இந்தியாவில் 

 
விளைந்த மிளகை பெரும்பாலும் அரேபிய வணிகர்கள் வாங்கிய ஐரோப்பாவிற்கு மிகவும் அதிக விலையில் விற்றனர்.
ஐரோப்பியர்களுக்கு முஸ்லிம்களுக்கும் நடந்த  சிலுவைப்போர் அல்லது ஜிகாத் போர்களின் போது நேரடி விற்பனை இல்லாமல் மறைமுகமாக மூன்றாம் தரப்பு மூலம் வாங்கும்போது மேலும் விலை ஏறிட இந்தியாவிற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. கொலம்பஸ் இந்தியாவை தேடிச்சென்று அமெரிக்காவை கண்டுபிடித்தார் அங்கே 10 கோடி செவ்விந்தியர்களை கொன்றனர்.
உலகிலேயே பணக்கார நாடுகள் இந்தியாவும் சீனாவும் 2000ம் ஆண்டு பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் இந்தியாவிற்குள் நுழைந்த கிறிஸ்தவம் இந்த இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற சொத்து 33 ஆயிரம் லட்சம் கோடிகள் அதனால்தான் நாம் வறுமையில் வாடுகிறோம்.
மதம் என்பதை நாடு பிடிப்பதற்கு வசதியானதாக கிறிஸ்தவம் பயன்படுத்தியே மதம் பரப்ப மிஷனரிகள் அனுப்புவர் பிறகு அவர்கள் போராடி எந்த சமயத்தில் படை வந்தால் நாட்டைப் பிடிக்க முடியும் என்பதை பார்த்து நாட்டு மன்னரை மதம் மாற்றிய பின்னர் நாட்டையே மாற்றி இப்படித்தான் வாள் பலத்தால் கிறிஸ்தவம் வளர்ந்தது.
தற்போது நாடு பிடிப்பது நீண்டகால 
திட்டத்தில் வந்தாலும் தன்னுடைய கதை வணக்கம் மதத்திற்கு சேர்க்கப்படும் கிறிஸ்தவர்கள் எல்லாம் நமக்கு ஆதரவாக இருப்பார்கள் இந்திய தேசியத்தை எதிர்ப்பார்கள் என்றபடி மதமாற்ற வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடிகள் பணம் பணம் ஒவ்வொரு மாதமும் வருகிறது என்பதை இங்கு அரசியல்வியாதி திருமா பேசும் காணொளியை கீழே காணலாம்

ஒருபக்கம் அப்பாவி மக்களை மதம் மாற்றுவது என நடந்தாலும்; எதிர்பார்த்த வேகம் கிடைக்கவில்லை. தற்போது கிறிஸ்தவ என்பது ஒவ்வொரு துறையிலும் அதாவது ஊடகத்துறை, பத்திரிக்கை, சினிமா, அரசியல், டெலிவிஷன் என ஒவ்வொன்றிலும் தங்களுடைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர் இது செய்வதற்கு பல நூறு கோடிகள் செலவு செய்கின்றனர் என்பதை தபிரபல தமிழ் எழுத்தாளரும் திரைப்படத்துறையில் கதாசிரியர் வசனகர்த்தா ஜெயமோகன் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கல்வி கற்பதன் பயனே இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளவே; கல்வியின் உச்சமாய் மெய்யியல் உணர்ந்து மீண்டும் மீண்டும் இந்த உலகில் பிறக்கும் வழியை அடைப்பதற்காக என்பதை திருவள்ளுவர் கூறுவது. அதாவது நாம் மீண்டும் மீண்டும் இந்த உலகில் பிறக்கிறோம் & இறைவனின் திருவடியை எனும்போது உருவ வழிபாட்டையும் ஏற்பவர் எனவே நாம் மிகத் தெளிவாக ஏற்க வேண்டும் உருவ வழிபாடு என்பது நாம் அந்த விக்கிரகத்தை வழிபடுவது என கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் உங்கள் மனதில் சொன்னால் அதைவிட அருவருப்பான வெறித்தனமான பொய் ஏதும் இல்லை இதற்கு எளிதான உதாரணம் வெயிலில் நீங்கள் காகிதத்தை எத்தனை நேரம் குடித்தாலும் அது தெரியாது ஆனால் ஒரு சிறிய லென்சை வைத்தால் ஒரு சில வினாடிகளில் இருக்கும் அதுபோல இறைவனை நோக்கி நம் மனத்தைச் செலுத்த உதவுவதே விக்கிரகங்கள் எனவே விக்கிரக வழிபாட்டை ஒரு மத புத்தகங்கள் இழிவு செய்கிறது என்றால் அந்த மத புத்தகங்கள் எழுதியவர்கள் மனிதக் கற்பனையில் எழுதப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

தமிழர்களும் வேறு வேறு .!தமிழர்கள் சைவர்கள்... இந்துக்கள் சங்கிகள்...

எங்க.? இப்ப சொல்லு....
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்..
2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்...
4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்..
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்...
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்..
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,
அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
குறிஞ்சி
➡முருகன்
முல்லை👉🏻 திருமால்
மருதம் ➡ இந்திரன்
நெய்தல் 👉🏻வருண்ன்
பாலை➡கொற்றவை
தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி
தமிழகம் இந்துக்களின் பூமி,நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும், ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று அவன் மதம்மாறிய குற்றவுனர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான்.
பழந்தமிழர் கலாச்சாரத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தால் தாய் மதம் மீன்டு தமிழராய் பெருமையாய் வாழட்டும் அதைவிட்டுவிட்டு இந்துக்களிடம் கலகம் தூண்டுவது ஈனசெயல்...கட்டுமரம், தத்தி ,உதயநிதி,ஓசிசோறு
,,சீமான், சுப. உதயகுமார், சுபவீ,,திருமுருகன் காந்தி, பிரசன்னா ,போன்றவர்கள்
இந்துக்கள் மத்தியில் நாங்கள் தமிழர்கள் மட்டும் தான் என்று
பிரிவினை பிரச்சாரம் செய்வது
போலித்தனம்..
தமிழையும்,தமிழ் மண்ணையும், சுவாசமாய் நேசிப்பவர்களே இந்துக்கள்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா