Friday, April 2, 2021

இயேசுவின் மரணமும் சுவிசேஷக் கதையில் உயிர்த்து எழுந்தது பெரிய அதிசயமே இல்லையே

இஸ்ரேலின் வாழ்ந்து ரோமன் மரண தண்டனையில் இறந்த மனிதன் இயேசு பற்றிய அனைத்து கதைகள் செய்திகள் எல்லாமே மதம் பரப்ப கிரேக்க மொழியில் வரையப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே

இயேசுவின் மரணம் என்பது துக்கு மரத்தில் நிர்வாணமாக தொங்கவிடப்பட்டு என எல்லா சுவி கதைகளும் சொல்லுகின்றன, ஆனல் இயேசுவை கைது பற்றி தெளிவான குறிப்பு யோவான் சுவிசேஷக் கதையிலே உள்ளது.

 

யோவான் 18:3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு ரோமன் படை வீரர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். ..

யோவான் 18:12 பிறகு ரோமன் படை வீரரும் அவர்கள் ஆயிரம் படை வீரர் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். 

AT THE TRIAL OF JESUS

There are three rather different accounts of the trial of Jesus. Mark’s version is closely followed by Matthew and is probably the earliest account, based on the memories of the Apostle Peter and published some thirty years after the event. This account reflects the undeniable fact that Jesus was convicted by the Roman authority, represented by Pilate. This fact was of some embarrassment to Christian propaganda throughout the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible, but the form and execution of the punishment was Roman and therefore the responsibility of Pilate. Page 265. Who is who in New Testament - Canon Brownrigg

இயேசு தூக்கு மரத்தில் இருந்தது எத்தனை மணி நேரம் 

 மாற்கு 15:21 சிரேனே  ஊரிலிருந்து சீமோன் என்ற மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். . வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். 22“கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகள் புரளுமிடம்  இடம் என்று பொருள்)                                                    25.அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.  

33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “  இறைவனே, என்னை  ஏன் கைவிட்டீர்?” என்று பொருள்

 37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.


யோவான் 20:13 யூதர்கள் சொன்னவற்றைப் பிலாத்து கேட்டான். எனவே, அவன் இயேசுவை அரண்மனையை விட்டு வெளியே இழுத்து வந்தான். யூதர்களின் மொழியில் கபத்தா என்று அழைக்கப்பெறும் கல்தள வரிசை அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தான். அங்கே இருந்த நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தான். 14அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதிய வேளையாகவும் இருந்தது . 

 16 அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான். சேவகர்கள் இயேசுவை இழுத்துக்கொண்டுபோனார்கள். 17 இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகள் புரளுமிடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப் போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்) 


 தோமாவுக்கு காட்சி

யோவான் 21:24  தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான். 26 ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 27 பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார்.

42 இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளுக்கு முந்தின நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் 43 மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காகக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவிடம் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 44 ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான். 45 அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான்.


1 ராஜா 17: 17-24 சரேபாத்தின் மகன் தீர்க்கதரிசி எலியாவின் விதவை

2 கிங்ஸ் 4: 18-37 சுனம்மிட் பெண்ணின் மகன் எலிஷா,

2 இராஜாக்கள் 13: 20–21 இஸ்ரவேலர் நாயகன் எலிசாவின் கல்லறை. உடல் எலிசாவின் எலும்புகளைத் தொட்டவுடன், இறந்த மனிதன் உயிரோடு வந்து காலில் எழுந்து நின்றான்

லூக்கா 7: 11–17 நைனின் மகன் இயேசுவின் விதவை

லூக்கா 8: 49–56 யாயிரஸின் மகள்

யோவான் 11: 1-44 லாசரஸ்

இயேசு கிறிஸ்து மத்தேயு 28: 1-20; மாற்கு 16: 1-20; லூக்கா 24: 1-49; யோவான் 20: 1-21: 25

எருசலேமில் புனிதர்கள் மத்தேயு 27: 50-54

தபீதா அல்லது டொர்காஸ் அப்போஸ்தலர் 9: 36-42 பேதுரு

யூடிகஸ் பால் அப்போஸ்தலர் 20: 7–12


1 King 17:17-24 Widow of Zarephath's  Son  prophet Elijah

2 Kings 4:18-37 Shunammite Woman's Son  Elisha

2 Kings 13:20–21 Israelite Man Elisha's tomb. As soon as the body touched Elisha's bones, the dead man came to life and stood up on his feet

Luke 7:11–17 Widow of Nain's Son Jesus 

Luke 8:49–56 Jairus' Daughter

Jesus Christ 

Matthew 28:1-20; Mark 16:1-20; Luke 24:1-49; John 20:1-21:25
Saints in Jerusalem Matthew 27:50-54

No comments:

Post a Comment

M.Karimanidhi achievements - Rajiv Gandhi