Friday, April 9, 2021

ஏசுவின் அப்பம் & ரத்தம் இரண்டுமே கத்தோலிக்கருக்கு மட்டுமே- காணொளி

ஏசுவின் அப்பம் & ரத்தம் இரண்டுமே கத்தோலிக்கர் மட்டுமே வாங்க வேண்டும் மற்ற கிறிஸ்தவர்கள் வாங்காதீர்கள்



கிறிஸ்துவம் என்பது செத்த மனிதன்  இயேசுவை தெய்வீகராக கிரேக்கத்தில் புனைந்த சுவிசேஷக் கதைகள் அடிப்படையில் இயேசுவின் பெயரால் அப்பத்தை ஏசுவின் மாமிச உடல்;  வைன் சாராயம் ஏசுவின் ரத்தம் என பாதிரி தருவது திரு.விருந்து..

இந்தக் காணொளியை பார்த்தால் பல பாதிரியாராக புதியதாக தேர்வு படித்து விட்டு வந்தவர்கள் பற்றி காட்டுகிறது. அதாவது அப்படி வந்தவர்களுக்கு பதவி ஏற்பு விழாவில் கத்தோலிக்கர் அல்லாதவர்ளை  அப்பம் & வைன் சாப்பிடக்  கூடாது என மைக்கில் அறிவிக்கை அளவிற்கு மதப் பிரிவினை வேறு.

இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதே போய் பிராட்டஸ்டண்ட் மதம் வேறு கத்தோலிக்க மதம் வேறு.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா