Wednesday, April 14, 2021

பாடகி மகள் மீது சர்ச்சில் பாதிரியார் பாலியல் வன்கொடுமை வழக்கும் தமிழக ஊடகங்களும்

 

அமெரிக்காவில் ஒரு ஆர்ச்பிஷப் குழந்தைகளை கற்பழித்தது பற்றி விசாரணை போது நான் குழந்தைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்வது தவறு என்று எனக்கு அப்போது தெரியாது எனக்கு ஒரு நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன காணொளி.

பாடகி மகள் பெண் குழந்தை மீது சர்ச்சில் பாதிரியார் பாலியல் வன்கொடுமை வழக்கும் தமிழக ஊடகங்களும்.

  

  

சர்ச் வரும் பெண்கள் குழந்தைகளை கற்பழித்த வழக்குகள் பல நூறு உள்ளது.  கிறிஸ்தவ சபை ஊழியத்திற்கு சேரும் பெண் ஊழியர் & பைபிளியல் மாணவிகளையும்  கற்பழித்தல் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என பெண்கள் நடத்திய ஒரு கருத்தரங்கு.


 
தங்கள் வீட்டுக் கூட ஆண் பெண் குழந்தைகளை பெந்தகோஸ்தே பாதிரிகள் கற்பழித்தது என்று இது ஒரு வாக்குமூலம். 
தமிழகத்தில் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து இசையைக் கற்ற திறமையான பெண்ணாக இருந்தவர். திரைத் துறையிலும் பல்வேறு ஊடக துறைகளிலும் நிறைந்துள்ள மதவெறி மதமாற்ற சக்திகளின் பிடியினால் உண்மையான தெய்வத்தை உணர்ந்தேன் என கிறிஸ்தவராக மதம் மாறியதாக அறிவித்தார். தன் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் நான் மதம் மாற்றி உள்ளேன் என பல்வேறு சாட்சி கொடுத்துள்ள காணொளிகள் இணையத்தில் காணப்படுகின்றன.
தெலுங்கு ஊடக திரைத்துறையில் தனக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்க ஹைதராபாத்தில் தங்கிவிட்டார். தன் மகளை சென்னையில் தன் தங்கை ஷெகினா ஷான் விட்டில் வளரவிட்டார். ஷெகினா ஷான் -கிறிஸ்தவ பாதிரி, பாடகி இசையமைபாளருமாம். 
ஷெகினாவின் கணவர்  பெண் குழந்தையை பாலியல் கொடுமை செய்துள்ளார். அத்தோடு தாங்கள் அலைவ் சர்ச் பாதிரியாரான ஹென்றி ஜான் என்பவராலும் குழந்தை பாலியல் கொடுமை என தெரிகிறது. 
சர்ச்சுக்கு அழைத்துச் செல்லும்போது சர்ச்சில் அந்தப் பாதிரியார் இந்த குழந்தையோடு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளதெல்லாம் எப்பொழுதும் மிக லேசாக கசிந்துள்ளது
இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல கிறிஸ்துவ சர்ச் சென்றாலே அங்கு வரும் பெண்கள் குழந்தைகள் மட்டுமல்லாது கிறிஸ்தவ சர்ச்சின் தெய்வீக பணி என நம்பி கிறிஸ்தவ பைபிளியல் படித்துவிட்டு வரும் கன்னியாஸ்திரி பாதிரி போன்றவரும் துன்புறுத்துகிறார்கள் என ஒரு கருத்தரங்கில் நடந்துள்ளது ஆனால் இன்றுவரை பல நூறு சம்பவங்கள் வழக்குகள் நடந்தாலும்  பெரும்பாலான சின்னத்திரை ஊடகங்களில் பேசப்படுவது இல்லை. 
இவற்றைப்பற்றி மறைப்பது அனைத்து கட்சியினரும் செய்யும் வேலையாக உள்ளது இன்றைக்கு இன்றைக்கு தலித்தியம் பேசும் பெரும்பாலான இந்து பெயரில் ஒளிந்து கொண்டு கிறிஸ்தவர்களாக இருப்போர் தங்கள் சமூகத்தில் நடப்பதை எடுத்து பேசவில்லை என்றால் இவர்கள் சோறு தின்னும் மனிதர்களாக என்றே சந்தேகமாக உள்ளது
 





No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா