Thursday, April 15, 2021

தமிழ் ஊடகங்கள் கிறிஸ்தவ திராவிட கருவிகளே. ரெட்லைட் தான்

  

 

 
தலித்தியம் திராவிடம் எல்லாம் சர்ச் அடிமை தமிழ் அழிப்பு கும்பலே 
   
கிறிஸ்தவ தலித்திய சிந்தனை அட்டூழியங்கள்
1:பட்டியல் சமுதாய இந்துக்களை தலித் என்று தனியாக பிரி
( பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு சில பிரிவு இந்துக்களையும் பழங்குடி இந்துக்களையும் இவ்வாறு டார்கெட் செய்வதுண்டு)
2:அவர்களை ஹிந்துக்கள் இல்லை என்றும் சமணர்கள் நாகர்கள் திராவிடர்கள் பூர்வ பௌத்தர்கள் என்று ஏதாவது ஒன்றைச் சொல்லி அவர்களை
குழப்பி கிறிஸ்தவத்திற்கும் கம்யூனிசத்திற்கு ஆள் பிடித்து
தேசத்திற்கும் ஏனைய மக்களுக்கும் எதிராக வேலையை செய்
இதில கழுதைப்புலி போல் துலுக்கானும் குளிர் காய்வார்
ஏதோ பௌத்தமும் சமணமும்
இந்துத்துவத்திற்கு எதிரானது போலவும் ஒரு
கற்பனை உண்மையில் அவை வேதத்தைப் பிரமாணமாக கொள்ளாதவை அவ்வளவுதான் இருப்பினும் பல அடிப்படைக் கூறுகளில் ஒன்றாக கொண்டவை
உண்மையில் சொல்லப்போனால் சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் அதிகமான அளவு சத்திரிய பிராமணர்களே சென்றார்கள்
பட்டியல் வகுப்பினர் பூர்வ பௌத்தர்கள் என்று நிர்மாணிக்க முற்படுவது எல்லாம் மிஷனரி காமெடிகள் தான்
3:இப்போது இங்கே இவர்கள் நம்பிக்கை என்னவென்று சொன்னால் களப்பிரர்கள் பறையர்கள் என்றும் அவர்கள் சமணர்கள் பௌத்தர்கள் என்றும்
அவர்களிடமிருந்து தான் பல்லவர்களும் பிற்காலச் சோழர்களும் ஆட்சியைப் பிடிக்க பிராமணியத்தை நிலைநாட்டி இந்து மதத்தை நிலைநாட்ட விட்டார்கள் என்றும் அவர்களிடம் எல்லாம் பறிபோய் விட்டது என்றும் கதறல்
(ரஞ்சித் என்ற சினிமாக்காரனின் பேச்சு
இதை ஒட்டியதுதான் அவன் தன்னை தலித்தியவாதி என்று முன்னிறுத்தி கொள்கிறான்)
இது ஒன்றும் புதிய பேச்சு அல்ல பல நெடுங்காலமாக திராவிடவாதிகள் கிறிஸ்துவர்களும் ஈவேராவின் பேச்சிலும் சமீபத்தில் மதிமாறன் பேச்சிலும் இதைக் காணலாம் மூவேந்தர்களுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வன்மத்தை விஷத்தை கக்கி கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை
இதில் பலர் திருவள்ளுவரை கூட விட்டதில்லை
///
இந்து தர்ம பிரவாகம் இரு கரம் கொண்டு அழைக்க
தலித்திய மனவியாதி ஆனது
மாட்டேன் மாட்டேன் என்று கிறிஸ்தவ கைக்கூலியாக மாறி
தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடாமல் நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட
பிழியப்பட்ட என்று கதறிக் கொண்டே பூர்வ பவுத்தம் சமணம் என்று உளறிக் கொண்டு , பிற சமுதாயத்தின் மீது வன்மத்தை திணித்து ,பிற சமுதாய பெண்களை தூக்குவது எப்படி, ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் அடிமைத்தனம் என்று பொய்யுரைத்து கூசாமல் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு இருக்க வேண்டியது தான்
///
இதில் பிற இந்துக்களுக்கும்,
பட்டியல் வகுப்பு இந்துக்களுக்கும் ஒரு அதி முக்கியமான பணி என்னவென்று சொன்னால் அதிகமான அளவு பட்டியல் சமுதாய மக்கள் தலித்திய மன வியாதியில் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது
பாரத தர்ம பிரவாகத்தின் ஒரு பங்கு அவர்கள் என்பதை உணர வைப்பது
////
நக்சல் தலித்திய வாதிகள் அவர்கள் பெரும்பாலும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்தான். இவர்கள் உருவாக்கப்படுவது சிந்தனை எல்லாம் அமெரிக்க யுனிவர்சிட்டிகளில் கிறிஸ்தவ தலைமை பீடங்களின் முழுமையான பணம் உதவியுடன்
இந்தியாவில் பௌத்தமும் கம்யூனிசமும் அவர்கள் முகமூடி
ஈவேராவை அம்பேத்காரை கூட உபயோகப் படுத்திக் கொள்வார்கள்
(முழு உரிமை உண்டு அவர்கள் பள்ளியில் படித்தவர்கள் தானே)
இப்போது மாவோயிஸ்ட் இரண்டு குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன
சீன ஆதரவு பெற்ற ஒன்று (இவர்களிடம் நாம் நேரடி யுத்தம் செய்யலாம்)
கிருத்துவ ஐந்தாம் படை ஒன்று பல கத்தோலிக்கப் பாதிரிகளுக்கு இது தொடர்புண்டு ( வேஷதாரிகள் ஆபத்தான தந்திரமான கயவர்கள்)
சீதாராம்எச்சூரி கிரிஷ் கர்னாட் கமலஹாசன் நம்பூதிரிபாடு டி எம் கிருஷ்ணா போன்ற பார்ப்பனர்களே கிரிப்டோ கிறிஸ்துவ கம்யூனிஸ்டுகளாக இருக்கும்போது மற்றவற்றை சொல்லா தான் வேண்டுமா
இந்த மண்ணின் பாரம்பரிய வேரிலிருந்து உன்னை வெளியேற்றும் எந்த ஒரு சிந்தனையும் தேசம் சமுதாயம் தர்ம விரோதம்/துரோகம் கொண்டுதான் இருக்கும்
 
 
 

 

 

 










No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...