Sunday, April 18, 2021

ஜெர்மனி-மதம் மாற்ற சட்டவிரோதமாக அகதிகளுக்கு இடம் தரும் சர்ச் & பாசிச சர்ச் வரியும்

ஜெர்மனி-மதம் மாற்ற சட்ட விரோதமாக அகதிகளுக்கு இடம் தரும் சர்ச் & பாசிச சர்ச் வரியும்

 
 காணொளியில் சர்ச் உள்ளே சட்ட விரோதமாக பாதிரியார் ஆப்கானிஸ்தான் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து நான் கிறிஸ்தவன் ஆகிறேன் எனும் அகதிகளை வைத்துக் கொண்டு தேச விரோதமாக  செய்கிறார் இதற்கெல்லாம் சர்ச் வரிப்பணம் தான் உதவுகிறது.
 
பல ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளில் சர்ச் வரி என அவர்கள் கிறிஸ்தவ நாடுகளாக இருந்த வரிகள் இன்றும் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. சர்ச்சுகளுக்கு பெரும் தொகை செல்கின்றன. ஆனால் இன்று அந்த நாடுகள் தங்களை மதச் சார்பற்ற நாடு எனச் சொல்லி சர்ச்சுகள் கொள்ளையடிக்க உதவுகின்றன



No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா