Friday, April 30, 2021

பழைய ஏற்பாடு பைபிளே யாத்திராகமம் கதைகளில் உண்மையே இல்லை கட்டுக்கதை என நிருபிக்கிறதே

இஸ்ரேலின் எபிரேய மொழி பேசும் மக்கள் தாங்கள் அங்கு குடியேறி வளர்ந்த புராணக் கதை என புனைந்கவையே யூத மதத்தின் தொன்மம் பழைய ஏற்பாடு. கானான் மண்ணிற்கு அன்னியரான பாபிலோனை சேர்ந்த (இன்றைய ஈராக்) ஆபிரகாம் வந்தேறியாக குடியேறினார், அவர் வாரிசுகளுக்கே இஸ்ரேல் (கானான் பழைய பெயர், பைபிள் இஸ்ரேல் என்பது யூதேயா - இஸ்ரேல் இணைந்த இரு நாட்டை சேர்த்து குறிக்கும்) ஆட்சி உரிமை; அவர்கள் அதை எப்படி கைப்பற்றினர் எனபதே முக்கியக் கதை.

ஆபிரகாமின் பேரன் யாக்கோபு காலத்தில் பஞ்சம் வர கானானில் கர்த்தர் அவர்களை காப்பாற்ற முடியாமல் எகிப்து போகச் சொல்கிறார்.h

 ஆதியாகமம் 46:3 “நான் தேவன், உன் தந்தைக்கும் தேவன். எகிப்திற்குப் போகப் பயப்படவேண்டாம். அங்கு உன்னைப் பெரிய இனமாக்குவேன். 4உன்னோடு நானும் எகிப்துக்கு வருவேன். மீண்டும் உன்னை எகிப்திலிருந்து வெளியே வரவழைப்பேன். நீ எகிப்திலேயே மரணமடைவாய். ஆனால் யோசேப்பு உன்னோடு இருப்பான். நீ மரிக்கும் போது அவன் தன் கையாலேயே உன் கண்களை மூடுவான்” என்றார்.                                 26.யாக்கோபு குடும்பத்தின் நேர் சந்ததியார் 66 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் எகிப்துக்குச் சென்றார்கள். இதில் யாக்கோபு மருமகள்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. 27யோசேப்புக்கும் இரண்டு பிள்ளைகள். அவர்கள் எகிப்திலேயே பிறந்தவர்கள். எனவே ஒட்டுமொத்தமாக 70 பேர் யாக்கோபு குடும்பத்தில் இருந்தனர்.

யாக்கோபின் குடும்பம் என்பது எகிப்தில் மகன் ஜோசப் பெற்ற இரண்டு மகன்களோடு 70 ஆண்கள் மட்டுமே.                                                                         எகிப்தில் 430 ஆண்டுகள்

 யாத்திராகமம் 12:40 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர். 41. சரியாக 430 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாளில் கர்த்தரின் சேனைகள் எகிப்தை விட்டுச் சென்றனர். 

 எகிப்தில் 400 ஆண்டுகள்

 ஆதியாகமம் 15:13 கர்த்தர் ஆபிராமிடம், “நீ இவ்விஷயங்களைப்பற்றி அறிய வேண்டும். உனது சந்ததி தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அங்குள்ளவர்கள் அவர்களை 400 ஆண்டு காலத்துக்கு அடிமைகளாக வைத்திருந்து, மோசமாக நடத்துவார்கள்.  14.ஆனால் நான் அந்த நாட்டைத் தண்டிப்பேன். உனது ஜனங்கள் அந்நாட்டை விட்டு பல்வேறு பொருட்களுடன் வெளியேறுவார்கள்.  

நான்கு தலைமுறைகள் ட்டுமே

  ஆதியாகமம் 15:16 நான்கு தலைமுறைகளுக்குப்பின் உன் சந்ததியினர் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது உனது ஜனங்கள் எமோரியரைத் தோற்கடிப்பார்கள். இது எதிர்காலத்தில்தான் நடைபெறும் 

            நாம் பைபிள் கதையை ஆராய்ந்தால் எபிரேயரின் 12 ஜாதிகளில் லேவியர் (பாதிரி ஆகும்) ஜாதியில் மோசே மற்றும் ஆரோன், ஜோசப் தலைமுறையில் மாக்கீர், ரூபன் ஜாதியில்    Jacob –Reuben - Pallu[i] -  Dothan & Abiram

Jacob –Levi – Kohath – Amram – Moses & Aaron

Jacob – Joseph – Manesseh – Makir


[i]  Genesis 46:8 Reuben was Jacob’s first son. Reuben’s sons were Hanoch, Pallu, Hezron, and Carmi.


 1இராஜாக்கள்6:1
இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நானகாம் ஆண்டு, சிவு என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.

 கலாத்தியர்3:17  சட்டங்கள் வருவதற்கு முன்பே ஆபிரகாமிடம் தேவன் ஓர் உடன்படிக்கையை அதிகாரப் பூர்வமாகச் செய்திருக்கிறார். சட்டங்களோ 430 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. எனவே அது அந்த உடன்படிக்கையை எவ்வகையிலும் பாதிக்காது. 

  .



[1] Exodus 1: 8 Then a new king began to rule Egypt. He did not know Joseph. 9 This king said to his people, “Look at the Israelites. There are too many of them, and they are stronger than we are! 10 We must make plans to stop them from growing stronger. If there is a war, they might join our enemies, defeat us, and escape from the land!” 11 The Egyptians decided to make life hard for the Israelites, so they put slave masters over the people. These masters forced the Israelites to build the cities of Pithom and Rameses for the king. The king used these cities to store grain and other things. 12 The Egyptians forced the Israelites to work harder and harder. But the harder they worked, the more they grew and spread, and the more the Egyptians became afraid of them. 13 So the Egyptians made them work even harder. 14 They made life hard for the Israelites. They forced the Israelites to work hard at making bricks and mortar and to work hard in the fields. The Egyptians showed no mercy in all the hard work they made the Israelites do!

[1] Exodus 1: 15 There were two Hebrew nurses who helped the Israelite women give birth. They were named Shiphrah and Puah. The king of Egypt said to the nurses, 16 “You will continue to help the Hebrew women give birth to their children. If a girl baby is born, let the baby live. But if the baby is a boy, you must kill him!” 17 But the nurses trusted God, so they did not obey the king’s command. They let all the baby boys live. 18 The king of Egypt called for the nurses and asked them, “Why did you do this? Why did you let the baby boys live?” 19 The nurses said to the king, “The Hebrew women are much stronger than the Egyptian women. They give birth to their babies before we can go to help them.” 20-21 The nurses trusted God, so he was good to them and allowed them to have their own families. The Hebrews continued to have more children, and they became very strong. 22 So Pharaoh gave this command to his own people: “If the Hebrew women give birth to a baby girl, let it live. But if they have a baby boy, you must throw it into the Nile River.”

[1] Exodus 2: There was a man from the family of Levi who decided to marry a woman from the tribe of Levi. She became pregnant and gave birth to a baby boy. The mother saw how beautiful the baby was and hid him for three months. She hid him for as long as she could. After three months she made a basket and covered it with tar so that it would float. Then she put the baby in the basket and put the basket in the river in the tall grass. The baby’s sister stayed and watched to see what would happen to the baby. Just then, Pharaoh’s daughter went to the river to bathe. She saw the basket in the tall grass. Her servants were walking beside the river, so she told one of them to go get the basket. The king’s daughter opened the basket and saw a baby boy. The baby was crying and she felt sorry for him. Then she noticed that it was one of the Hebrew[b] babies. The baby’s sister was still hiding. She stood and asked the king’s daughter, “Do you want me to go find a Hebrew woman who can nurse the baby and help you care for it?” The king’s daughter said, “Yes, please.” So the girl went and brought the baby’s own mother. The king’s daughter said to the mother, “Take this baby and feed him for me. I’ll pay you to take care of him.” So the woman took her baby and cared for him. 10 The baby grew, and after some time, the woman gave the baby to the king’s daughter. The king’s daughter accepted the baby as her own son. She named him Moses[c] because she had pulled him from the water.

[1] Exodus 2: 11 Moses grew and became a man. He saw that his own people, the Hebrews, were forced to work very hard. One day he saw an Egyptian man beating a Hebrew man. 12 Moses looked around and saw that no one was watching, so he killed the Egyptian and buried him in the sand…  15 Pharaoh heard about what Moses did, so he decided to kill him. But Moses ran away from Pharaoh and went to the land of Midian. 15 Pharaoh heard about what Moses did, so he decided to kill him. But Moses ran away from Pharaoh and went to the land of Midian.

[1] Exodus 3 &4:1-18

[1] Numbers 1:44  Moses, Aaron, and the twelve leaders of Israel counted these men. (There was one leader from each tribe.) 45 They counted every man who was 20 years old or older and able to serve in the army. Each man was listed with his family. 46  The total number of men counted was 603,550 men. 47. The families from the tribe of Levi were not counted with the other Israelites. 

Numbers 26:51 ..the total number of men of Israel was 601,730.

Exodus 12:37  The Israelites traveled from Rameses to Succoth. There were about 600,000 men, not counting the small boys.

Levites Count - Numbers 3:   There were 22,273 Levites  names on that list.

[1] Genesis 50:22  Joseph continued to live in Egypt with his father’s family. He died when he was 110 years old. 23 During Joseph’s life Ephraim had children and grand children. And his son Manasseh had a son named Makir. Joseph lived to see Makir’s children.

[1] Joshua 17:1 Then land was given to the tribe of Manasseh. Manasseh was Joseph’s first son. Manasseh’s first son was Makir, the father of Gilead. Makir was a great soldier, so the areas of Gilead and Bashan were given to his family. Land was also given to the other families in the tribe of Manasseh. 

[1] Numbers 26: 8-9  Pallu’s son was Eliab. Eliab had three sons—Nemuel, Dathan, and Abiram. Remember, Dathan and Abiram were the two leaders who turned against Moses and Aaron. They followed Korah when Korah turned against the Lord.

[1]  Genesis 46:8 Reuben was Jacob’s first son. Reuben’s sons were Hanoch, Pallu, Hezron, and Carmi.

[1] Genesis 15: 18 On that day the Lord made a covenant with Abram and said, “To your descendants I give this land, from the Wadi of Egypt to the great river, the Euphrates—19.the land of the Kenites, Kenizzites, Kadmonites, 20.Hittites, Perizzites, Rephaites, 21.Amorites, Canaanites, Girgashites and Jebusites.”

[1] Deuteronomy 6:11 The Lord will give you houses full of good things that you did not put there. He will give you wells that you did not dig. He will give you vineyards and olive trees that you did not plant, and you will have plenty to eat.

Joshua 24: 13 ‘I, the Lord, gave that land to you. You didn’t work for that land—I gave it to you. You did not build those cities—I gave them to you. And now you live in that land and in those cities. You have vineyards and olive trees, but you did not have to plant those gardens.’”

[1] https://en.wikipedia.org/wiki/Shishak as seen of 08.03.2021-  //The fact that Shoshenq I left behind "explicit records of a campaign into Canaan (scenes; a long list of Canaanite place-names from the Negev to Galilee; stelae), including a stela [found] at Megiddo" supports the traditional interpretation.There are however some notable exceptions, such as Jerusalem itself which is not mentioned in any of his campaign records.//

[1] Exodus 1:11. Egyptians forced the Israelites to build the cities of Pithom and Rameses for the king. The king used these cities to store grain and other things.

[1] https://www.etzion.org.il/en/parashat-shemot-ramesses-and-question-dating-exodus as seen of 08.03.2021 

   


பைபிளின் அடிப்படை ஆணிவேர்  கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிர ஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் செய்த கொடுமைகளால் கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.

வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
இதன் காலம் எப்போது-என்பதை தெரிந்தால் மட்டுமே வேறு ஆதாரம் மூலம் சரி பார்க்கலாம்.

பழைய ஏற்பாட்டில் உள்ள ஆபிரகாம் முதல் சாலமன் வரை யாரைப் பற்றியும் எவ்வித ஆதாரமும் நடுநிலையாளர் ஏற்கும்படி இல்லை. கதைகளில் நமக்கு காலம் குறிக்கவும் சரிபார்க்க சமகால நடுநிலை கல்வெட்டு எனில் 1ராஜா14:25- 26ல் சொல்லப்படும் எகிப்து மன்னன் சீசாக்கு என்பவர் கல்வெட்டு உள்ளது. இஸ்ரேல் முழுவதையும் சீசாக்கு வென்றதாக இவரது கல்வெட்டு சொல்கிறது. இது பைபிள் சொல்வதற்கு மாற்றாக இருப்பினும் காலம் குறிக்க உதவுகிறது.

1ராஜா14:25-  ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26 ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.
2நாளாகமம் 12:2ரெகபெயாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.3 சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்: அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள்-லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.4 அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான்.


பவுல் பரிசுத்த ஆவி மேலே வர சொன்னதாக நம்க்கு வருபவை.

 அப்போஸ்தலர் பணி13:17 இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்: அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்:18 நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.19 அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்:20 அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.21 பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.22 பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்: அவரைக் குறித்து ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்: என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று சான்று பகர்ந்தார்.23 தாம் அளித்த வாக்குறுதியின் படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

மோசேயுடன் அலைதல்- 40 வருடம் + யோசுவா 40 +நியாதிபதிகள் 450 + சாமுவேல் 40 + சவுல் 40 + தாவீது 40 ; பிறகு சாலமன்.

இப்போது மேலுள்ள சீசாக்கின் காலம் வைத்து தாவிது ஆட்சி 1010–970 BCE எனபடுகிறது.


40 வருடம் + யோசுவா 40 + 450 + சாமுவேல் 40 + = 570
எனவெ வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்- பொ.மு.1580, 16ம் நூற்றாண்டு.

கர்த்தர் பவுல் மூலம் சொன்ன கணக்கு.(தாவிதிற்கு 570 வருடம் முன்பு)

சரி பழைய ஏற்பாட்டில் சொன்ன கணக்கு என்ன
 1இராஜாக்கள்6:1
இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நானகாம் ஆண்டு, சிவு என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.

சாலமன் பதவி ஏற்று 4ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம்.
சாலமன் பதவி ஏற்று 3ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம் சாலமன் காலம் 970 - 930, 4ம் வருடம் எனில் 967, அதற்கு 480 வருடம் முன்பு எனில் வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்-பொ.மு.1447, 15ம் நூற்றாண்டு.

 யாத்திராகமம்1:11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.

2ம் இராம்சேசு என்னும் மன்னன் தன் தந்தை பெயரில் இந்நகரங்களை கட்டியதாக எகிப்து வரலாறு. இராம்சேசு- 2 காலம் பொ.மு..1279- 1213 ,13ம் நூற்றாண்டு. http://en.wikipedia.org/wiki/Pharaohs_in_the_Bible.

இவன் காலத்தில் எப்ரிரேயர் வெளியேற்றம்- கஷ்டங்கள் ஏதும் நிகழவில்லை.

கர்த்தர் பழைய ஏற்பாடு கணக்கை மறந்து பவுல் வாயில் வெறொன்று சொன்னார். இரண்டுமே தவறு. இன்னும் சொல்லப் போனால் யாத்திரை என்பதே பொய்.
http://www.mediafire.com/?4yuc22gj6e46395

தாவீது சாலமன் ஆட்சி என்பதே தவறு.
http://www.mediafire.com/?lyxvjn2808o6wah

கர்த்தர் உலகம் படைத்த துல்லியமான வரலாறு-கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு

கர்த்தர் உலகம் படைத்து  5772 வருடம் ஆகிறது.
பைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின்  5772 வருடம்  28.9.2011  தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Hebrew_calendar
   நபர்பிறந்தஆதாமிய வருடம்   வாழ்நாட்கள்இறந்தஆதாமிய வருடம்               
ஆதாம்
சேத்
ஏனோஸ்
கேனான்
மகலாலெயேல்
யாரேத்
ஏனோக்கு
மெத்தூசலா
லாமேக்கு
நோவா
சேம்
அர்பக்சாத்***
சாலா
ஏபேர்
பேலேகு
ரெகூ
செரூகு
நாகோர்
தேராகு
ஆபிராம்
---
130
235
325
395
460
622
687
874
1056
1556
1658
1693
1723
1757
1787
1819
1849
1878
1948
930
912
905
910
895
962
365
969
777
950
600
438
433
464
239
239
230
148
205
175
930
1042
1140
1235
1290
1422
987
1656
1651
2006
2156
2096
2122
2187
1996
2026
2049
1997
2083
2123
இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.
லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.
நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.
தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.
நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக.
images
யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்./

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா