இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் சுவிசேஷக் கதைகள் புனைவதற்கு பல ஆண்டு முன்பானவை பவுல் கடிதங்கள்
கலாத்தியர் 1:19 இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன். கலாத்தியர் 2: 2 நான் எருசலேமுக்கு விசுவாசிகளின் தலைவர்களைக் காணப் போனேன்... கலாத்தியர் 2: 12 ..யாக்கோபு அனுப்பிய சில யூதர்கள் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு சேர்ந்து உணவு உண்ணப் பேதுரு மறுத்து விட்டார். 1கொரி 9:5 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் பயணம் செல்லும்போது மனைவியை அழைத்துச் செல்கிறார்கள். |
முதலில் அதாவது பொஆ 70 -75ல் வரையப்பட்ட மாற்கு சுவி கதை வசனம்.
மாற்கு 6:3 இயேசு ஒரு தச்சன் மட்டும் தானே. இவருடைய தாய் மரியாள் அல்லவா! இவர் யாக்கோபு, யோசே,யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். |
இயேசுவிற்கு உடன் பிறந்த சகோதர- சகோதரிகள் உண்டு. இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகர் என நம்பிய கிரேக்க சர்ச், மாறியவர்களைப் பிடித்து வைக்கவும், மேலும் பலரை மாற்றிடவுமே புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.
இறந்த இயேசு எந்த அதிசயமும் செய்யவில்லை
கொரி 1: 22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23. ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும் |
இங்கே பவுல் கூறுவதன் பொருள் இயேசு எந்த அதிசயமும் செய்யவில்லை, மற்றும் இயேசு வாழ்வு மரணம் போன்றவற்றை முன் தீர்க்கமோடு இணைக்க ஆதாரம் இல்லை என்பதே.
மாற்கு 3:31 இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர். 32இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான். 33 அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று இயேசு கேட்டார். 34பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். |
இயேசு யார்?
மத்தேயு சுவிசேஷக் கதைப்படி -இயேசுவின் அப்பா யாக்கோபு மகன் ஜோசப் பெத்லஹேமில் தச்சராக வாழ்ந்தவர்
லூக்கா சுவிசேஷக் கதைப்படி – இயேசுவின் அப்பா நாசரேத்தில் ஏலி மகன் ஜோசப் வாரிசாக ஏசு பிறந்தார்.
-பெத்லஹேமில் வாழ்ந்ததான யூதர்களின் பிதா எனப்படும் ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறையாக யாக்கோபு மகன் ஜோசப் வாரிசாக ஏசு பிறந்தார்.
ஏசு விபச்சார சந்ததியா? முன்னோர் பட்டியல் காட்டும் உண்மையும், சுவிசேஷக் கதைகளின் புனையல்களும்.
இயேசுவை சீடர்களாக சேர்த்த பின்பானவை பற்றியே தெரிந்து இருக்க முடியும். அப்போ 1:21-22 “... இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான் பேதுரு.
Nazareth is mentioned as part of the identification of Jesus (Mk 1:9,24; 10:47; 14:67; 16:6). Mark is also the only Gospel to give Jesus the title of "carpenter" (Mk 6:3).
ஏசு பிறந்த வருடமும் தெரியாது, இறந்த வருடமும் தெரியாது, யார் பெற்றோர் தெரியாது.
சரி எத்தனை நாள் சீடரோடு இயங்கினார் பார்ப்போமா
If we had only Mark’s Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.
The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24)
Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.
மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா – யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.
பைபிளியல் அறிஞர்கள் கூற்று.
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives. As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-
“There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension. -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.
6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- “The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது
“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.
வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது: The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்
Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eeminent Biblical scholas regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assingment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”
ஏசு பிறந்த வருடமோ, மரணம் அடைந்த வருடமோ, ஏன் சீடர்களொடு எத்தனை காலம் எங்கே சீடர்களோடு இயங்கினார் என்பவை எல்லாமே கிரேக்க மொழி பேசும் சர்ச்சில் தீவைக்கேற்ப மாற்றி மாற்றி புனைந்த கதைகளே சுவிசேஷங்கள்.
he Greek Word in Mark 6:3 for brothers and sisters – that are used to designate the relationship between Jesus and the relatives have the meaning of Full Blood Brothers and Sisters Sisters in the Greek speaking World of the Evangelist’s time and would naturally be taken by his Greek readers in this way. Page-337 New Catholic Encyclopedia Vol-9
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு– பற்றி தெரிந்து கொள்ள உள்ள ஒரே ஒரு வழி சுவிசேஷக் கதைகளே.இந்த நான்கு கதாசிரியர்களில் முதலில் வரையப்பட்டது மாற்கு தான். இதன் காலம் பொ.கா. 65-75ல்.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus” என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled “Q”} ….. Page -25.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus” என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled “Q”} ….. Page -25.
No comments:
Post a Comment