ஆவிக்குறிய பெந்தேகோஸ்தே வரிசை பிரிவு போல அலைவ் தெரிகிறது. அதில் பாஸ்டர் ஹென்றி பால் மற்றும் பெண் பாஸ்டர்.ஷெகினா ஷான் உட்பட நாலுபேர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்கு.
பெண் பாஸ்டரின் அக்கா தன் தங்கையிடம் தன் பெண் குழந்தையை விட்டுள்ளார். அந்தப் பெண் பாஸ்டர் தன் கணவர் மற்றும் சர்ச் பாஸ்டர் மற்றும் மற்றவர்களோடு அந்தப் பெண் குழந்தையை செக்ஸ் வன்கொடுமை செய்துள்ளார் என புகார். இது ஏழு எட்டு ஆண்டுகளாக நடைபெறுவதாகவும் தெரிகிறது
https://www.hindupost.in/news/woman-pastor-her-husband-and-a-fellow-pastor-booked-for-sexually-harassing-15-year-old-girl/
https://www.youtube.com/channel/UCrK45HBhssG2ZQKn4eWHTTQ
Alive Church Chennai
Outer Circular Rd, Police Colony,
தான் மதம் மாறி குடும்பத்தையே மதம் மாற்றி கிறிஸ்துவத்திற்கு டெஸ்டிமனி கொடுத்து வந்த தாய் பாடகி கல்பனா
No comments:
Post a Comment