Friday, April 16, 2021

பரலோகத்தின் செல்பி படங்கள் என போட்டோஷாப் படங்கள் விற்ற பெந்தகோஸ்தே பாஸ்டர் கைது

பரலோகத்தின் படங்கள் என போட்டோ ஷாப் படங்கள் விற்ற பெந்தகோஸ்தே பாஸ்டர் கைது
https://www.pinterest.com/pin/690387817853023397/
சினிமாவில் கனவு பாட்டில் வானத்தில் பறப்பதாக மேகத்தில் நகர்வதாக எடுக்கும் செட்போட்டு சீன்கள் போல  
 சிம்பாப்வே சேர்ந்த பாஸ்டர். அப்போஸ்தலர். பசேகா மோட்சோயனங் தான் பரலோகம் சென்ற போது தன்னுடைய மொபைலில் படங்கள் எடுத்துள்ளதாகவும் அதை வாங்கிக் கொள்ள ஒரு போட்டோவிற்கு ரூ.5000 என்ற ரீதியில் விற்றார் இப்போது ஜெயிலில் உள்ளார்.
 

 


 
பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் 
பரலோகம் போயிட்டு வருவார்கள், தேவனோடு பேசினேன் என்றெல்லாம் கட்டுக் கதை விடுவார்கள்.  உதாரணமாக மோகன் சி லாசரஸ் மிகத்தெளிவாக இந்தியாவில் பிரதமர் மோடி தோற்பார் என்றும் அமெரிக்காவில் ஜெயிப்பார் என்றும் தன்னிடம் கர்த்தர் கூறினார் என்று கூறியது எல்லாமே பொய்த்துப் போனது.
ஏஞ்சல் டிவியில் சினிமா பாட்டு போட்டு குத்து டான்ஸ் ஆடி நிகழ்ச்சி நடத்தி என்று தேவன் என்னிடம் சொன்னார் என்றும் ஒரு பாஸ்டர் சொன்னார்
   

 




 

No comments:

Post a Comment

M.Karimanidhi achievements - Rajiv Gandhi