ஆக்கிரமிப்பு தேவாலயம் இடிப்பு வியாசர்பாடியில் பரபரப்பு
வியாசர்பாடி : வியாசர்பாடியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை, அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகரில், 180 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வந்தனர்.இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், மிகவும் சிதிலமடைந்து, அபாயகரமான நிலையில் இருந்தன.எனவே, பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு, ஐந்து மாடிகளுடன் கூடிய, 288 குடியிருப்புகள், 45.31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளன.இதற்காக, பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், பழைய குடியிருப்புகள் இருந்த, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், 1,200 சதுர அடியில், 'அப்போஸ்தல விடுதலை தேவ சபை' என்ற பெயரில் தேவாலயம், கடந்த, 2000ல் கட்டப்பட்டது.இந்த தேவாலயத்தை, அதே பகுதியைச் சேர்ந்த இக்னேஷியஸ் சந்தோஷ், 35, என்பவர் நடத்தி வந்தார்.தற்போது, பழைய குடியிருப்புகள் இடிக்கும் பணி நடந்து வருவதால், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை, நேற்று அதிகாரிகள் இடித்து, 1,200 சதுர அடி இடத்தை மீட்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பத்து வருடமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது. குடிசை மாற்று வாரியத்தில் சொந்தமான அந்த இடத்தில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும்போது இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வந்த காவல்துறையிடம் கிறிஸ்தவர் ரவுடி கும்பல் மறியல் செய்துள்ளது.
மனிதநேயம் மற்றும் வெறிபிடித்து பேசும் ரிஷபேஸ்வரர் தன்னுடைய நூலில் நுங்கம்பாக்கத்தில் இடத்தை ஆக்கிரமித்து தான் சர்ச் கட்டினேன் என்று பெருமையாக எழுதியிருந்தார் கிறிஸ்தவர்கள் என்றாலே சமூக விரோதிகள் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அராஜக கும்பல் என்பது மேலும் மேலும் நிரூபணமாகிறது.
No comments:
Post a Comment