Sunday, April 4, 2021

மனித நேயம் காப்போம் முன்னேறுவோம்

 பாரத துணைக்கண்டம் இது இறைவன் திருவிளையாடல் செய்த புண்ணிய பூமி. உலகின் பல்வேறு நாடுகளில் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் அந்த நாடுகளிலேயே அழிந்து போன பின்பும் அவர்கள் இங்கு சுதந்திரமாக செயல்பட விட்டது.  பார்சி மதம் மற்றும் யூத மதம். உலகில் யூதர்கள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து உளளவர்கள் அவர்கள் திரும்பி செல்லும் வரை தன் மதத்திற்காக துன்புறுத்தாமல் வாழ்ந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே.

இந்தியாவில் மைய நாம் உலகைப் படைத்த இறைவனை கோவில்கள் கட்டி விக்ரகங்கள் செய்து அவற்றை முறையாக பஞ்சபூதங்களையும் அழைத்து கும்பாபிஷேகம் செய்து இறைவனை தொழுகிறோம் திருவள்ளுவர் கற்றதனால் ஆயபயன் இறைவனின் திருவடியை பற்றுதல் என்கிறார் அதாவது உருவ வழிபாட்டை திருவள்ளுவர் தெளிவாக ஏற்கிறார்

 
இந்தியாவில் மைய நாம் உலகைப் படைத்த இறைவனை கோவில்கள் கட்டி விக்ரகங்கள் செய்து அவற்றை முறையாக பஞ்சபூதங்களையும் அழைத்து கும்பாபிஷேகம் செய்து இறைவனை தொழுகிறோம் திருவள்ளுவர் கற்றதனால் ஆயபயன் இறைவனின் திருவடியை பற்றுதல் என்கிறார் அதாவது உருவ வழிபாட்டை திருவள்ளுவர் தெளிவாக ஏற்கிறார்
இஸ்ரேலில் எபிரேய மதம் என்பது ஜெருசலேம் யூதக் ஒவ்வொரு தெய்வமாகவே கருதி அங்கு மட்டுமே வழிபட இயலும் என்பதே கோரிக்கை ஏனென்றால் அந்த ஜெருசலேம் ஆலயத்தை அதை யூதர்களின் 12 ஜாதிகளில் ஒருவரான லேவியர் ஜாதி மட்டுமே இருக்கமுடியும் அவர்களுக்கு உங்களுடைய விவசாய விளைச்சல் களிலிருந்து 10 சதவிகிதம் தர வேண்டும் என்பது சட்டம் அதாவது ஒரு ஜாதியினர் ஒரு இடத்தில் இருப்போர் பயன்படும் மனிதர்களால் எழுதப்பட்ட சட்டமே இது இதனால் பைபிளிலும் அதை தழுவிய இஸ்லாமிலும் விக்கிரக வழிபாட்டை கீழ்த்தரமாக மனிதர்களால் எழுதப்பட்ட சட்டங்களால் இழிவு செய்கின்றன
  
 

 
 
நம் இன்றைய நிலையில் பார்த்தால் இஸ்ரேலின் ஜெருசலேம் இருவரும் கிறிஸ்தவர்கள் அதேபோல என உலகமெல்லாம் இருக்கும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா மதினா செல்வதும் இவர்கள் சுற்றுலாவும் காணிக்கைகள் ஆகும் செலவு செய்யும் பணம் அந்த இரு நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் 15 சதவீதத்தை அளிக்கிறதா இப்பொழுது நாம் இந்த விக்கிரக வழிபாட்டை அன்றைக்கு எதிர்த்த அந்த பைபிளில் போட்ட சட்டத்தின் உண்மையான தன்மையை புரிந்து கொள்ளலாம்
 
வியாபாரம் செய்ய வந்து, எங்கள் கடவுள்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்; நாங்களும் உங்கள் கடவுள்களை அறிந்து கொள்கிறோம் என்று வந்த மிஷனரிகள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்தது 33,000 லட்சம் கோடிகளாம் என ஜேஎன்யு பொருளாதாரப் பேராசிரியர் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு கட்டுரை கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...