Friday, April 16, 2021

பிரான்ஸ் எதிர்ப்பு கலகம் பைபிள் வழி குர்ஆன் தொன்ம மூடநம்பிக்கையால் பற்றி எரியும் பாகிஸ்தான்

 ஹீப்ரு பைபிளில் கதைகளில் 10கட்டளைகள் என்ற உள்ளதில் என் பெயரை வீணாக உச்சரிக்க வேண்டாம் என ஒரு கட்டளை.  இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே பெயர் 7000 முறை இருந்தாலும் அவர்கள் எஜமானரே(Adango) என்று தான் படிப்பர்.  அரபி குர்ஆன் கதை வணக்த்தி்லோ அந்த அரபி கடவுள் பெயரை அல்லாஹ் என்று கூச்சல் போடுவது தவறில்லை.
பைபிள் கதைகளில் இஸ்ரேலின் தெய்வம் உள்ள ஒரே இடம் ஜெருசலேம் மட்டுமே அங்கு மட்டுமே பலிகள் தர வேண்டும். அந்த ஆலயத்தில் யூதர் லேவியர் ஜாதி மட்டுமே அந்த பலிகளை அனுபவிக்க வேண்டும் என ஒரு ஜாதி அனுபவிக்க ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தேவன் இருப்பதாக கற்பனை.  மற்ற இடங்களில் பலி காணிக்கை செல்வதை  தடுக்க விக்கிரக வழிபாட்டை இழிவு செய்யும் அருவருப்பான மனிதக் கற்பனைகள் பைபிள் முழுக்க காணலாம்.  இதே வழியில் குரானிலும் உண்டு.
அரேபி குர்ஆன் கதை மட்டுமே - கதையின் தெய்வத்தை மட்டுமே வணங்க வேண்டும்.  அரேபி குர்ஆன் பெற்றதான முஹம்மது கதாபாத்திரம் அதாவது 6 வயது பெண் குழந்தையை கட்டாய மணம் செய்து ஒன்பது வயதில் வன்புணர்ச்சி செய்தார் என முஸ்லிம் வரலாறு கூறும் முகம்மதுவின் படங்கள் வரைய கூடாது என்பது பிற்காலத்தில் எழுந்த மூடநம்பிக்கை. ஆனால் முஸ்லிம்
பண்டைய கலை நுணுக்கங்களில் அவருடைய படங்கள் உண்டு

20ம் நூற்றாண்டில் எழுந்த
எழுந்த பெட்ரௌல் டாலர்கள்  வஹாபியிசம் என்ற  அடிப்படைவாதத்திற்கு இஸ்லாம் செல்கிறது. பிரெஞ்ச் நாட்டில்  கார்ட்டூனாக வரைந்தது எதிர்த்து நடந்த கலவரம் நடந்து பல மாதங்கள் கழித்து இப்பொழுது ஒரு பாகிஸ்தானில் ஒரு அரசியல் கட்சி அரசியல் லாபத்துக்காக கலவரம்.

ஏற்கனவே பாகிஸ்தான் பெரும் பணக் கஷ்டத்தில் உள்ள நிலையில் எந்த ஒரு நாட்டையும் பகைக்கும் நிலைமையிலும் இல்லை அதனால் அந்த அரசியல் கட்சியை தடை செய்துள்ளனர் அது கலவரத்தை மேலும் தூண்டியுள்ளது பாகிஸ்தானின் பெருநகரங்கள் பற்றி எரிகின்றது

பிரான்ஸ் இப்பொழுது தன் மக்களை பாகிஸ்தானில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அல்லது வெளியேறுங்கள் என்று கூறுகிறது இது ஒவ்வொரு ஐரோப்பிய நாடாக செய்தால் பாகிஸ்தான் தன்னுடைய மதிப்பை உலக அளவில் இழந்துவிடும் பாகிஸ்தானியர்கள் உலக நாடுகளில் விசா கிடைக்காது




No comments:

Post a Comment

அஜ்மீர் தர்கா சுற்றிக் காட்ட லைசன்ஸ் பெறும் காதிம்கள் மட்டுமே

  Ajmer Dargah to introduce licensed Khadims for first time in 75 years; move sparks massive opposition The Khadims of Ajmer Sharif Dargah a...