Wednesday, April 14, 2021

கே ஆர் நாராயணன் -கிறிஸ்தவ கல்லறைக்கு மாற்றினார் தலித் சர்டிபிகேட்டில் படித்த மகள்

கே ஆர் நாராயணன் இந்திய ஜனாதிபதியாக இருந்தார். அதற்கு முன்பாக இந்திய வெளிநாட்டு துறையில் அதிகாரியாக  இருந்தபோது வெளிநாட்டுப்(நேபாளி) பெண்ணான டின்டின் மணப்பதற்கு நேருவிடம் இருந்து தனியாக ஒரு ஸ்பெஷல் அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டார். தன்னை தலித் என்று காட்டிக்கொண்டு,  அந்த ஜாதியால்  சுயலாபம் பெற்று வந்தார்.  அவருடைய பெண்கள் தலித் கோட்டாவில் எஸ்சி ரிசர்வேஷனில்  தான் படித்தார்கள் என இணைப்பு உறுதி செய்கிறது
https://www.outlookindia.com/website/story/ashes-of-kr-narayanan-was-given-a-second-christian-burial-admits-daughter/299849

 
கே ஆர் நாராயணன் -கிறிஸ்தவ
கல்லறைக்கு மாற்றினார் தலித் சர்டிபிகேட்டில் படித்த மகள். 
தன் தந்தை கிறிஸ்தவராக தான் வாழ்ந்தார் என சர்ச் பாதிரியார் சர்டிபிகேட்டை பெற்றிட அவருக்கு டெல்லியில் கிறிஸ்தவ கல்லறையில் இடமும் வாங்கியுள்ளார்.
 
தன்னுடைய தந்தையின் இறுதி கல்லறை என்பது ஒரு ஹிந்து   சுடுகாட்டுக்குள் இருக்கக் கூடாது என்ற சகிப்புத்தன்மையற்ற கிறிஸ்தவ மதவெறியின் உச்சத்தை காண்கிறோம்
https://www.indiatoday.in/opinion/rajesh-ramachandran/story/dalit-creamy-layer-misuse-of-quota-congress-caste-matrix-89892-2012-01-17



 







 
சென்னையில் தனியார் மருத்துவமனை் நடத்துபவர் கல்கத்தா சென்றபோது
கரோனா பற்றிப் பிடித்துக்கொள்ள இறந்துபோன டாக்டர்.சைமன் ஹெர்குலிஸ். அவர் உடலைப் புதைக்க கீழ்பாக்கம் சிஎஸ்ஐ சர்ச் இடுகாடு இடம் தரவில்லை. ககீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ சுடுகாட்டிற்கு எடுத்துக் கொண்ட போது அங்கே கிறிஸ்துவ சர்ச் தூண்டிவிட விடுதலை சிறுத்தை குண்டர்கள் தடுக்க அங்கிருந்தும் பின்னர்  இந்துக்கள் சுடுகாட்டில் அவருக்கு புதைக்க இடம் தரப்பட உடல் அடக்கம் செய்,யப் பட்டது. ஆனால் கிறிஸ்தவரான சைமன் ஹெர்குலஸ் உடைய குடும்பத்திற்கு செத்துப்போனவர் உடம்பு இந்து சுடுகாட்டில் இருப்பது பிடிக்காமல் வழக்கு மேல் வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐகோர்ட்டில் ஒரு வழக்கை நடத்த குறைந்தபட்சம் 10 லட்ச ரூபாய் ஆகும் முறையீடு மேல்முறையீடு மேல்முறையீடு என தொடர்கிறது ஏன் செத்த பிணத்தை அமைதியாக விட அவர்களுக்கு மனமில்லை. கிறிஸ்தவர்களின் சகிப்பு தன்மை அம்புட்டு தான். 





No comments:

Post a Comment

டுமீலர் கவிஞர்-மகுடேஸ்வர்ன் தமிழ் பற்று வெழுத்ததே

  Marirajan Rajan  ·  ஆத்தீ.. கவிஞர் இவ்வளவு கோபக்காரர இருக்காப்ள.. சரியானத் தகவல் ஒன்றை பின்னூட்டமிட்டதால் எரிச்சலுற்று தூக்கிட்டாப்ள.. தமி...