ராம் நிவாஷ் ராம்
Ancy Bency பலதடவை சொல்லிட்டேன்... உன் தகுதிக்கு என்ன வருமோ... அதைப்பற்றி பேசு... ஏதாச்சும் பேசனும்னு எதையாச்சும் உளறிட்டிருக்காதேன்னு...
சரி... வா...
ஒரு மாதம் பிறகு விழா...
இதில் பார்ப்பான் வரனும்னா... பிறந்த பிள்ளை பாப்பானுக்கும் பாப்பாத்திக்கும் பிறந்திருக்கனும்...
இதில் முதல் வாரம்... பிறந்த குழந்தையோட தாத்தா-பாட்டிகள் விருந்து வைப்பாங்க...
15நாள் பிறகு... அம்மாவோட சகோதர உறவுகள்... அப்பாவோட சகோதர உறவுகள் விருந்து வைப்பாங்க...
ஒருமாதம் ஆனபிறகு...
குழந்தையோட தாத்தா-பாட்டிகள்..
குழந்தையோட பெற்றோர் முறை உறவுகள்... சம்பந்த உறவுமுறைகளுக்கு...
குழந்தையோட பெற்றோர்... விருந்து வைப்பாங்க...
இந்த விழாவுக்கு நாள் குறிச்சு தருவது தவிர... பார்ப்பான் ஒன்னும் பண்ணறதில்ல...
அதுவும்...
கோவிலுக்கு போகறச்ச... அங்கே அர்ச்சகன்கிட்ட கேட்டால்... #இலவசமாகவே தேதி/ நேரம்.. சொல்லிடுவான்... ((ஓஸ்ஸி..))
2) பெற்றோர் குழந்தைக்கு உள்ள எல்லா சொந்தமையும் கூப்பிட்டு... விருந்து வைக்கிற நாள்ல தான்... குழந்தைக்கு இன்னபெயர்னு சொல்வாங்க...
((அந்த ஒருமாசம் வரை... ஒவ்வொரு குடும்பமும்... ஆண் குழந்தையா இருந்தா... அந்த குடும்பத்து தந்தை வழியில் குலதெய்வ பெயரையும்...
பெண் குழந்தையா இருந்தா... தாய்வழி குலதெய்வ பெயரையும் சொல்லி கூப்பிடுவாங்க..))
தனியே பெயர்சூட்டு விழான்னு வச்சாலும்... இதுக்கு யாரும் பார்ப்பானுக்கு தட்சனை கொடுப்பதில்லை...
வலுக்கட்டாயமாக கொடுத்தாலும்... 99.99999∞99 % பார்ப்பான் வேண்டாம்னு சொல்லிடுவான்... ((காசுக்கு செத்தவன் இருந்தா வாங்கிப்பான்..))
ஒருத்தனுக்கு இன்னார்னு அடையாளம் கொடுப்பது பெயர்...
இன்னார்கிட்ட வாங்கின தட்சனைன்னு பார்ப்பனுக்கு இருக்கறதுதான் ஒழுக்கம்... இன்னார்னு அடையாளம் கொடுக்கப்பட போறவனுக்காக... தட்சனை வாங்கறதில்லை...
3) வருசம் முடிஞ்சால்... அந்த குடும்பம்லதான் கொண்டாடுவாங்க... பார்ப்பன குடும்பமுமே அப்படித்தான்...
பிறந்தநாள்விழா கொண்டாடுறதுலாம்... பார்ப்பன பழக்கத்துலயே இல்லை...
ஏன்னா... பார்ப்பானுக்கு டெய்லியும்... அது அடுத்த நாள்தான்....
ஊரறிஞ்ச பார்ப்பான்... #ரங்கராஜ்_பாண்டே... அவனுக்கு பொறந்தநாள் அப்படின்னு என்னிக்காச்சும் பார்த்தது உண்டா??
4) அமுது ஊட்டறதை விஷேச நாளாக பண்ணற ஒரே சாதி எனக்குத்தெரிஞ்சு பார்ப்பான் மட்டும்தான்...
வேற எந்த சாதியும்... குழந்தைக்கு சோறு ஊட்டுவதை விஷேச நாளாக பாவிப்பது இல்லை...
வடிவேல் சுப்ரமணியம் நீங்க இந்து இல்ல... உங்க சொந்தம்ல அல்லது உங்க ஊர்ல இருக்க்கிற... அல்லது... உங்களுக்கு தெரிஞ்ச பார்ப்பான் அல்லாத இந்து எவனாச்சும்... அமுது ஊட்டற விஷேசம்னு சொல்லியாச்சும்.. குறைஞ்சது... இன்னிக்கு என் பிள்ளைக்கு சோறு ஊட்ட ஆரம்பிச்சிட்டோம்னு சொல்லியாச்சும் கேட்டது உண்டா??
5) முதல்முறை குடுமி எடுக்கறதுக்குதான் நாள் கேட்பாங்க.... குடுமிதான்தானே வளருமே... அதுக்கு எதுக்கு தட்சனை??
((உறவுகளை சேர்த்துவைக்கற ஜாதகம் உன் மகனோடதுன்னு நான் சொன்ன ஜாதகம்ல உள்ள பையனுக்கு... முதல் குடுமி குலதெய்வம் கோவில்ல எடுத்த நாள்ல... கிடைச்ச மொத்த மொய் பணத்தையும்.. தட்சனையாக கொடுக்க வந்தாங்க... சாமிக்கு அந்த பையன் பேர்லயே... நகை பண்ணி போடச்சொல்லி அனுப்பியாச்சு..))
6) அக்ஷராபியாஸம் (வித்யாரம்பம்) பண்றது... வாத்தியார்தான பண்ணுவான்...
யார்கிட்ட படிக்கப்போறானோ... அவன்கிட்டதான் தட்சனை கொடுப்பான்...
இதில் ஏதாச்சும் தப்பு இருக்கா??
7) 12லருந்து.. 16க்குள் கல்யாணம் பண்றதா?? எந்த பார்ப்பானும் இப்போ அப்படி பண்றது இல்ல...
கிரகண தினம் வந்தால் தட்சணை... எதுக்காக கொடுக்கறான்னு எவனாச்சும் சொல்லட்டுமே...
9) ருது சாந்தி / சாந்தி முகூர்த்தம் னு... எழுதியிருக்கியே மூதேவி முண்டக்கலப்ப Ancy Bency Mask .... ருது சாந்திங்கிறது கல்யாணம் (மேரேஜ்)... இனி அவள் தனித்த பெண் அல்லன்னு சொல்றது...
முகூர்த்த சாந்தி அப்படிங்கிறதுதான்... தாம்பத்ய முறை ஆரம்பம்...
இரண்டும்.. ஒரேநாளில் வருவதால்... இரண்டும் ஒன்னுதான்னு புரிஞ்சுவச்சிருக்கும்... உன்புத்திய... தத்தி கால்ல கெடக்கறதை எடுத்து அடிச்சாலும்... அப்பவும் உனக்கு வராது...
10) எல கூவ... பொணத்தை அடக்கம் பண்ணா... வெட்டியானுக்குதான பணம் கொடுப்பாங்க... பார்ப்பானுக்கு எதுக்கு கொடுக்கப்போறாங்க??
11) மகன்தான் பண்ணனும்னு எந்த கட்டாயமும் இல்லை...
பண்ணித்தான் ஆகனும்னுகூட கட்டாயம் இல்லை...
துர்கா... காசிக்கு போய்... கங்கைல அஸ்தி கரைச்சுட்டு வந்திச்சு...
இந்த காரியத்தை செய்ய தான் உரிமை உள்ள நபர்னு நினைக்கும் யார்வேணாலும் பண்ணலாம்...
டலீவருக்கு துர்கா... மருமகள் உறவுன்னு அஸ்தி கரைச்சதாக ஒரு தகவலும்... மிசா காலத்தில் ஒரு தத்தி ஜெயில்ல நேரத்துல... ஒரு பாலிடால் பிறப்புக்கு காரணம் டலீவருதான்னு... துர்கா... கங்கைல கரைச்சதாகவும்... தகவல்... எது உண்மைன்னு... துர்காவுக்கே வெளிச்சம்... Ancy Bency Mass
No comments:
Post a Comment