Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)

(Historical & Theological view based on International University researches)

Pages

  • Home
  • தோமா
  • பைபிள்?
  • இயேசு-?
  • ஈவெரா
  • திருக்குறள்
  • யாத்திராகமம்
  • பலானபாதிரி
  • அரேபிய‌ம்
  • கோவில்கள்
  • பெந்தகோஸ்தே
  • இறைவன்
  • மைனாரிட்டி

Tuesday, September 17, 2024

உத்தர பிரதேச மதரசா கல்வி சட்டம் ரத்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு -நிறுத்தி வைத்தது SC

 உ.பி., மதரசா கல்வி சட்டம் ரத்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு

லக்னோ, உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய சட்டம், அரசியலமைப்பிற்கும், மதச்சார்பின்மை கொள்கைக்கும் எதிரானது என கூறி அச்சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. 

https://www.dinamalar.com/news/india-tamil-news/-up-allahabad-high-court-orders-repeal-of-madrasa-education-act---/3582682

உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மத கல்வியை கற்றுத் தரும் பள்ளிகளுக்கு என, உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம், கடந்த 2004ல் இருந்து அமலில் உள்ளது.

இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாகவும், மதரசா வாரியத்தை மத்திய, மாநில சிறுபான்மையின நலத்துறை நிர்வகிப்பதும் தவறு என்றும் கூறி, அன்சுமான் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நீதிபதி விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்தி அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய சட்டம் - 2004, அரசியலமைப்புக்கு எதிரானது. அத்துடன் இது மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுகிற வகையில் உள்ளது. தற்போது மதரசாக்களில் கல்வி பயிலும் மாணவர்களை, வழக்கமான கல்வி நிறுவனங்களில் சேர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 ..

https://education.economictimes.indiatimes.com/news/industry/sit-finds-13000-unauthorised-madrasas-along-up-nepal-border/108323175


உ.பி. அரசின் மதரஸா சட்டம்; உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை!  நக்கீரன் செய்திப்பிரிவு 

https://www.nakkheeran.in/24-by-7-news/india/interim-ban-decision-high-court-govt-madrasa-act

அரபு, உருது, பாரசீகம், இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்பு மதரஸா கல்வி ஆகும். அதில், உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் இந்த மதரஸா கல்வி முறையை ஒழுங்குபடுத்தும் வகையில், அம்மாநில அரசு, ‘மதரஸா கல்விச் சட்டம் 2004’ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. 

இந்த சட்டத்தின் மூலம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 25,000 மதரஸாக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 16,000 மதரஸாக்கள் அங்கீகாரம் பெற்றவை. இந்த மதரஸாக்களில் சுமார் 17 லட்சம் இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றில் சுமார் 10,000 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மதரஸா கல்வி வாரியத்தால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டும், டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்பட்டும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதனிடையே, இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் மதரஸா கல்வி நிறுவனங்கள் மீது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அன்சுமன் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. 

இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சட்டம் தொடர்பாக பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘தனது கடமைகளை ஆற்றும்போது, மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது. மதம் சார்ந்த கல்விக்கு வாரியத்தை உருவாக்கவோ அல்லது பள்ளிக் கல்விக்கான வாரியத்தை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தத்துவத்திற்காக மட்டும் அமைக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசு அப்படி செய்தால், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும். 

எனவே, உத்தரப்பிரதேச மாநில அரசின் மதரஸா கல்விச் சட்டம் 2004 என்பது அரசியல் சாசனத்துக்தே எதிரானது. இந்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஆகையால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை, மற்ற பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று கூறி இந்த சட்டத்தை ரத்து செய்தது. 

இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று (05-04-24) விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மதரஸாக்களை ஒழுங்குபடுத்தவே வழக்கு தொடரப்பட்டது. அதில், மதரஸாக்கள் மதச்சார்ப்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படவில்லை. மதரஸாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்காக மதரஸாக்கள் சட்டத்தை ரத்து என்று தீர்ப்பளிக்க முடியாது. 

மேலும், வாரியத்தை அமைப்பது மதச்சார்பின்மையை மீறும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது சரியானது அல்ல. எனவே, மதரஸா சட்டம் செல்லாது எனவும், மதரஸா மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 2வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டனர். 

 Photograp
her 


- September 17, 2024
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

கட்டலோன் சுதந்திர இயக்கம்- ஸ்பெயின் எவ்வாறு அதை முறியடித்தது

கட்டலோனிய சுதந்திர இயக்கம்: ஸ்பெயின் எவ்வாறு அதை முறியடித்தது – விரிவான பார்வை  அக்டோபர் 27, 2025 நண்பர்களே, கட்டலோனிய சுதந்திர இயக்கம் (C...

All Time Hits

  • திருக்குறளினை கிறிஸ்துவமாக்க மோசடி ஓலைச் சுவடி தயாரித்த பேராயர் அருளப்பா, தேவநேயப்பாவாணர்,தெய்வநாயகம், ....
  • திராவிடர்கள் பிறப்பினால் தாழ்ந்த முறை தவறி பிறந்தவர்கள் ஆங்கிலேய வெள்ளையருக்கு அடிமை-பைபிள் தொன்மம் .
  • கர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .
  • பாரதிதாசன் சி.என்.அண்ணாதுரை மோசடியை ஜாதியை இழிவு படுத்தி திட்டிய திராவிடம்
  • சபரிமலை ஐயப்பன் கோவிலை 1950ல் இடித்த‌ ஜார்ஜ் கரிம்பனல் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்றனர்
  • பட்டியல் சமூக மக்களை சென்னைக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் வரலாறு!
  • யாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு
  • பண்டைத் தமிழ் நான்மறை என்பது வேதங்களே -வெ.கிருஷ்ணமூர்த்தி
  • இயேசுவின் மரணம் பலி அல்ல, ரோமன் மரண தண்டனையில் கிரிமினலாய் செத்துப் போனார்
  • இயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே

Search This Blog

Annual Hits

  • இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!
  • இயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே
  • திருக்குறளினை கிறிஸ்துவமாக்க மோசடி ஓலைச் சுவடி தயாரித்த பேராயர் அருளப்பா, தேவநேயப்பாவாணர்,தெய்வநாயகம், ....
  • பாரதிதாசன் சி.என்.அண்ணாதுரை மோசடியை ஜாதியை இழிவு படுத்தி திட்டிய திராவிடம்
  • திராவிடர்கள் பிறப்பினால் தாழ்ந்த முறை தவறி பிறந்தவர்கள் ஆங்கிலேய வெள்ளையருக்கு அடிமை-பைபிள் தொன்மம் .
  • சுவிசேஷங்கள் வெற்று பொய்களே?
  • யாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு
  • ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்
  • பண்டைத் தமிழ் நான்மறை என்பது வேதங்களே -வெ.கிருஷ்ணமூர்த்தி
  • கர்த்தர் உளறல் ஆபிரகாம் - ஈசாக்கு கதைகள்

Flag Counter

Flag Counter

visitor


counter

Month Top

  • சவுக்கு மீடியா மாலதி (சவுக்கு சங்கர் -3வது மனைவி- துணைவி?-இணைவி?) பல்லாவரத்தில் TVS Emerald Flat வாங்கி உள்ளார்
  • மக்கள் குடியிருக்கும் வீடு கூச்சல் உடன ஆன வழிபடு சர்ச் ஆக பயன்படுத்துவது சட்ட விரோதம் - சென்னை உயர்நீதிமன்றம்
  • இந்து சமய அறநிலையத் துறை பணி - இந்து மத ஒழிப்பு? - TNPSC கேள்வி
  • விஞ்ஞான ஊழல் - ராஜாத்தி அம்மாள் ராஜா அண்ணாமலைபுரம் வீடு - காணொளி
  • தவெக ஜோசப்விஜய் கைது கோரி திமுக போஸ்டர் ஓட்டிய நாகை திமுக பரத்ராஜ் தற்கொலை
  • பல்லவர்கள் பிராமணர்களா? காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் சிற்ப ஆதாரம்
  • இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!
  • போஸ்ட் மார்ட்டம் செய்யும் வழிமுறை - விரிவான விளக்கம்
  • பாரதிதாசன் சி.என்.அண்ணாதுரை மோசடியை ஜாதியை இழிவு படுத்தி திட்டிய திராவிடம்
  • St Thomas School Erueli- KERALA serve Pig Mutton after Pastors and Nun eat

My Blog List

  • தமிழ் களஞ்சியம்
    இறைவன் ராமரைப் பழிப்பவர் தமிழர் இல்லை - சிலப்பதிகாரம்
    1 day ago
  • Debunking Christianity
    One of the Most Dangerous Cults in the World
    2 days ago
  • TaborBlog
    Assembling the Missing Puzzle Pieces on Jesus’ Mother Mary
    5 days ago
  • இஸ்லாம்-இந்தியா
    ராமலிங்கம் கொலை வழக்கு, விசாரணை, கைது முதலிய விவகாரங்கள் – 2019 முதல் 2025 வரை (2)
    1 week ago
  • இந்தியாவில் கிருத்துவம்
    2009ல் ஆடு திருடி கைதானது, 2016ல் பெண்ணைக் கொன்றது, 2025ல் ஆயுள் தண்டனை பெற்றது – கிருத்துவப் பாதிரியாரின் குற்ற சரித்திரம்!
    1 month ago
  • தாமஸ்கட்டுக்கதை
    மயிலை அறுபத்து மூவர் விழா வைத்து, கபாலீஸ்வரர் கோவில் சரித்திரம் இரட்டிப்பு செய்யும் வேலை! (2)
    6 months ago
  • தேவப்ரியா
    Crypto Christians grab SC Reserved seats with Hindu Caste Certficates – Supreme courts helps!
    1 year ago
  • Larry Hurtado's Blog
    Linguistics and Loanwords in the Gospel of Mark
    5 years ago
  • இறையில்லா இஸ்லாம்
    கொழுத்த வெறிநாய்கள்
    6 years ago
  • தமிழர் சமயம்
    இயேசு யார்? கிறிஸ்துயார்? 01 நுழைவாயில்
    7 years ago
  • Dwindling In Unbelief
    The Bible's Guide to Health Care
    8 years ago
  • மழைக்காகிதம்
    ‘ஃபாமிலி ப்ளானிங்’ யுகம்!
    9 years ago
  • கிறிஸ்தவம் பலானது
    லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது! பரபரப்பு வீடியோ!
    10 years ago
  • தோமோ வழி
    நியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது
    10 years ago
  • சமரசம் உலாவும் இடமே!!!!
    பங்கு சந்தை+ சோதிடம்= ஒரு ஏமாற்று வேலை!!!
    11 years ago
  • Vridar
    Vridar has moved
    12 years ago
  • வரலாற்றுப் புதையல்

Total Pageviews

Search This Blog

இதுவரை

  • ►  2025 (472)
    • ►  October (248)
    • ►  September (198)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (3)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ▼  2024 (335)
    • ►  December (13)
    • ►  November (18)
    • ►  October (134)
    • ▼  September (103)
      • Muslim forced conversion and Nikkah by Maulana -Ba...
      • Supreme court gives bail in Induced christian con...
      • “பாரத் மாதா கி ஜெய்” முழக்கம் நல்லிணக்கத்தை மட்டும...
      • உதயநிதி - திமுக தலைமை பைபிளிய தாவீது ப்ரம்பரை மட்டுமே
      • ஜாதி இல்லை சர்டிபிகெட் உள்ளவர்கள் மட்டுமே திமுக கூ...
      • கீழடி முரண்பாடுகள் | ஆய்வாளர் எழுப்பும் கேள்விகள் ...
      • Temple rituals are attacked by Church skave DMK in...
      • மோகன் சி லாசரஸ் நாலுமாவடி பைபிள் கல்லூரியில்
      • Church forces Kombuthurai fishers stay off sea for...
      • திராவிட மாடல் தியாகன்கள் என்றால் - ஸ்டாலின் விளக்கம்
      • ஜான் மார்ஷல் சிந்துச் சமவெளி மண்டையோடுகளை திராவிட...
      • 13000 Crore Madars Race club rent- TN Govt flip fl...
      • லிப்ஸ்டிக் மேயர் ப்ரியா ராஜன் - பெண் டபேதார் லிப்...
      • Laddu
      • முஸ்லிம் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை...
      • திருமா என்ற அன்னிய மதவெறி நச்சுகளின் அடிமை - அம்பே...
      • அரசு நிலங்க:ளை சட்ட விரோதமாக திமுக துணையோடு ஆக்கிர...
      • மது போதை கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிக...
      • சிதம்பரம் கோவில் புறம்போக்கு நிலத்தில் உள்ளதாம் - ...
      • குச்சனூர் சனி பகவான் கோவில் நிர்வாகததை பரம்பரை அற...
      • 12 வயது அந்தண சிறுவன் புனூலை அறுத்த பயித்தறிவு கூல...
      • No title
      • 12000 வருட இந்திய கலாச்சார வரலாற்றுக் குழுவும் சிந...
      • சிதம்பரம் கோயில் 2,000 ஏக்கர் நிலங்கள் விவகாரம்; ...
      • தவெக ஜோசப் விஜய் ஈவெரா திடல் சென்று சமாதி செல்லாமல...
      • அன்னிய மதம் மாறியவர்கள் ம்தம் மாறாவிடில் தமிழர் இல...
      • திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில...
      • 40,000 Biriyani stalls in Chennai using Wasted Mea...
      • Udhaynighi Stalin _ Dravida DMK Church entry into ...
      • அண்ணாதுரைக்கு எதிராக காஞ்சிபுரத்தில் தேவர் பேசியது.
      • பெங்களூரு கோரி பாளையா மினி பாகிஸ்தான் முஸ்லிம்கள் ...
      • பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் ப...
      • சட்ட விரோதமாக சர்ச், மேலும் குடியிருப்பு பகுதி உள்...
      • அண்ணாதுரை, கருணாநிதி ஈவெரா பற்றி உண்மைகள்
      • Jwaua is Myth ஏசு கட்டுக்கதை
      • No title
      • Tamilnadu TNPSC soreads St.Thomad myth and superst...
      • Christians grab SC Reserved seats with Hindu Caste...
      • உத்தர பிரதேச மதரசா கல்வி சட்டம் ரத்து அலகாபாத் ஐகோ...
      • Kodukunnil Suresh Cong MP from Kerala disqualified...
      • மூத்திர சொம்பும் #ஈவெராமசாமியார் - மூத்திர சொம்பும...
      • கோவை CSI பாதிரி பிரின்ஸ் (மாட்டு மூத்திரம்)கால்வின...
      • கிறிஸ்துவர் இறந்தபின் சர்ச் கல்லறையில் இடம் தர மறு...
      • சிபிஎம் தேவிகுளம்(R) எம்.எல்.ஏ. ஆ.ராஜா கிறிஸ்தவர்...
      • நடிகர் சங்கம் சார்பாக நடிகை ரோகிணி முக்தார் யூட்யு...
      • தமிழகத்தில் அன்னிய மதவெற் நச்சு திணிப்புகள் அடிமைய...
      • பத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு-கோவில் இறை விக்...
      • வள்ளுவர் மனித உயிர் - பிறப்பு கோட்பாடுகள்
      • C.N.அண்ணாதுரை- சென்னையில் கொள்ளையடித்த கிறிஸ்துவ ஆ...
      • பாளையங்கோட்டை தூ.சவேரியர் கல்லூரி பேராசிரியர்கள் ம...
      • ஐந்தவித்தான் -திருவள்ளுவரின் போற்றும் மெய்யியல் மரபு
      • அறிவியல் கண்டுபிடிப்புகள் கிறிஸ்துவ மதத்தை உரிமை க...
      • குன்றக்குடி கோயில் யானை தீ விபத்தில் சிக்கியது! சி...
      • முஸ்லிம் மத பயங்கரவாதம் - அடிப்படைவாதத்தை முழுமையா...
      • பெண்ணியத்தை இழிவு செய்யும் மார்க்ஸ், சர்ச் & ஈவெரா...
      • மலை வளம் காப்போம் - மேற்குத் தொடர்ச்சி மலை
      • ராகுல் காந்தி வங்கதேச மைநாரிட்டிகளுக்கு குரல் குடு...
      • திமுக அரசு பள்ளிகளில் பிரெஞ்சு மொழி சொல்லி கொடுக்க...
      • திருக்குறள் காட்டும் மறுபிறப்பு - பாவம் புண்ணியத்த...
      • செஸ் உபரி வரி வருமானத்தை விட அதிகமாக மக்களுக்கு தே...
      • அயோத்தி குழந்தை ராமர் கும்பாபிஷேகம் அன்று முஸ்லிம்...
      • இந்திய மாநிலங்களுக்கான நிதி பங்கீடு - பாஜக ஆட்சியி...
      • பம்மது குளம் அரசினர் உதவி தொடக்கப் பள்ளி 219 மாணவர...
      • தமிழக அமைச்சரின் ஜாதிவெறி பிளவு வாத வெறுப்பு பேச்சு
      • தமிழக அரசு TNPSC தேர்வுகளில் மூட நம்பிக்கை, மதம் ப...
      • ஐரிஷ் பெண் முற்பிறவியில் எகிப்து ராஜா சேத்-1 துணைவ...
      • மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… ...
      • திமுக ஆட்சி செயல்பாட்டை எதிர்த்து திமுக மாணவரணி தீ...
      • இஸ்லாம் அரேபிய மதமான முஸ்லீம் உள்ளே ஜாதிகள் தீண்டாமை
      • பதிமூனாவது மையவாடி - சோ.தர்மன் நாவல் தமிழ் சமூகத்...
      • அரசு (உதவி பெறும்) பள்ளிகளில் அன்னிய மதவெறி கும்பல...
      • ரூ.13000 கோடி வாடகை பாக்கி - கிண்டி ரேஸ் கோர்ஸ் -...
      • தேவ குமாரன் அப்பல்லோ குய்போலே என்ற பிலிப்பைன்ஸ் ப...
      • Central Minister Shoba Karanjia apologises
      • மெக்காலே ஆங்கிலக் கல்வி மூலம் பாடத் திட்டம் மூலம...
      • மதம் மாற்றம்
      • ஆசீவகம்.." கப்சாக்கள்
      • பள்ளிகளில் மாணவர்கள் தமிழர் வழியில் விநாயகர் சதுர்...
      • திருச்சி நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?
      • TNPSC Group 1 Exam: a reflection of ideological he...
      • தமிழக TNPSC தேர்வில் மதமூட நம்பிக்கை கதை பரப்பும் ...
      • ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ் - பாதிரி 'ஜெபம்' செய்வதாக ...
      • Moral Motivational Speaker quoting Thiruvalluvar c...
      • திருச்சி லுத்தரன் சர்ச் -பிஷப் ஹைமன் நினைவு தொடக்...
      • SNJ
      • சேரமான் பெருமாள்
      • அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எஸ்சி-எஸ்டி இட ஒதுக்க...
      • குந்தவை நாச்சியார்
      • நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் iC 814 Air India விமா...
      • பைபிள் கதை சட்டஙக்ள் கொண்டு அமெரிக்காவில் இன்றும் ...
      • சர்ச் உள்ளே தீண்டாமை அவதி தலித் கிறிஸ்துவர்
      • பங்களாதேசத்தில் முஸ்லிம் மதவெறி அதிகமாக மைநாரிட்டி...
      • திருப்பூரில் பங்களாதேச முஸ்லிம் பயங்கரவாதிகள் பனிய...
      • கிருஷ்ணகிர் கிறிஸ்துவ பள்ளி போலி என்சிசி கேம்ப் என...
      • சர்ச் கான்வென்ட் - பாதிரி தலைமை கன்னியாஸ்திரி செக்...
      • லயோலா கல்லூரி ஊழல்கள் - பாலியல் கொடுமைகள்
      • உதயநிதி இந்து மதம் - சனாதன வெறுப்பு மாநட்டில் கீழ்...
      • டேனி பிரைட் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் -மதுரை பசும...
      • பாதிரியார்.. போதை மாத்திரை விற்பனையாளர்.. மனைவியை ...
      • ஹிமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் ந...
    • ►  August (37)
    • ►  July (2)
    • ►  June (6)
    • ►  May (9)
    • ►  March (7)
    • ►  February (1)
    • ►  January (5)
  • ►  2023 (483)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (5)
    • ►  September (12)
    • ►  August (18)
    • ►  July (22)
    • ►  June (20)
    • ►  May (104)
    • ►  April (111)
    • ►  March (129)
    • ►  February (30)
    • ►  January (30)
  • ►  2022 (1177)
    • ►  December (25)
    • ►  November (6)
    • ►  October (8)
    • ►  September (51)
    • ►  August (122)
    • ►  July (176)
    • ►  June (192)
    • ►  May (168)
    • ►  April (119)
    • ►  March (186)
    • ►  February (64)
    • ►  January (60)
  • ►  2021 (437)
    • ►  December (69)
    • ►  November (61)
    • ►  October (4)
    • ►  August (13)
    • ►  July (28)
    • ►  June (25)
    • ►  May (22)
    • ►  April (57)
    • ►  March (50)
    • ►  February (59)
    • ►  January (49)
  • ►  2020 (102)
    • ►  December (54)
    • ►  November (22)
    • ►  October (24)
    • ►  June (1)
    • ►  May (1)
  • ►  2019 (1)
    • ►  May (1)
  • ►  2018 (70)
    • ►  December (1)
    • ►  October (16)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (1)
    • ►  May (1)
    • ►  March (11)
    • ►  February (7)
    • ►  January (24)
  • ►  2017 (1951)
    • ►  November (67)
    • ►  October (6)
    • ►  August (56)
    • ►  July (692)
    • ►  June (577)
    • ►  May (433)
    • ►  April (120)
  • ►  2016 (3762)
    • ►  November (1)
    • ►  August (6)
    • ►  July (692)
    • ►  June (617)
    • ►  May (692)
    • ►  April (538)
    • ►  March (577)
    • ►  February (455)
    • ►  January (184)
  • ►  2015 (357)
    • ►  December (111)
    • ►  November (54)
    • ►  October (47)
    • ►  September (33)
    • ►  August (41)
    • ►  July (16)
    • ►  June (34)
    • ►  May (5)
    • ►  April (4)
    • ►  March (6)
    • ►  February (4)
    • ►  January (2)
  • ►  2014 (85)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (5)
    • ►  August (5)
    • ►  July (8)
    • ►  June (8)
    • ►  May (10)
    • ►  April (10)
    • ►  March (18)
    • ►  February (13)
    • ►  January (1)
  • ►  2013 (17)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  June (4)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (1)
  • ►  2012 (67)
    • ►  December (3)
    • ►  November (7)
    • ►  October (7)
    • ►  September (17)
    • ►  August (9)
    • ►  July (20)
    • ►  June (4)

Feedjit

Week Top

  • விஞ்ஞான ஊழல் - ராஜாத்தி அம்மாள் ராஜா அண்ணாமலைபுரம் வீடு - காணொளி
  • பல்லவர்கள் பிராமணர்களா? காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் சிற்ப ஆதாரம்
  • குருவாயூர் கோவில் ஊழல்: தங்கம், வெள்ளி & தந்தங்கள்(Ivory) 'காணாமல் போனது' - CAG அறிக்கை
  • பட்டாசு வெடிப்பது தினமணி 2019 தலையங்கம்.
  • அதானி-எல்ஐசி முதலீடு பற்றிய வாஷிங்டன் போஸ்டின் மோசடி குற்றச்சாட்டை அம்பலப்படுத்தும் - பொருளாதார நிபுணர்-சஞ்சு வர்மா,பாஜக
  • பிஹார் தேர்தலில் ஆர்ர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன்- பட்டியல் சாதி இல்லை. ரிசர்வ் தொகுதிக்கு வேட்புமனு நிராகரிப்பு
  • கிறித்துவ சூழ்ச்சிகள் ஆரிய திராவிட மாயை
  • மதுரை ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் தடை: உயர் நீதிமன்ற உத்தரவு!
  • சுக்ரநீதி மற்றும் பிரஹஸ்பதி சூத்ரம் -தமிழர் மெய்யியல் அறநூல்கள் - சங்க இலக்கியச் சான்று
  • மோடி கொலை செய்ய சதி - அமெரிக்க உளவாளி டெர்ரென்ஸ் ஜாக்சன் பங்களாதேசத்தில் மர்ம மரணம் -போஸ்டு மார்ட்டம் செய்யாது ஆதாரம் அழித்த அமெரிக்கா

Contributors

  • Avg.Krishnan
  • DEVAPRIYA

Labels

  • Jesus
  • New Testament
  • இயேசு கிறிஸ்து
  • கர்த்தர்
  • பழைய ஏற்பாடு
  • புதிய ஏற்பாடு
  • மோசஸ்

visitors online

 Online Users

தொடர்பவர்கள்

Simple theme. Theme images by piskunov. Powered by Blogger.