TNPSC Question papers had this question below in 2022 and 2021.
The arrival St.Thomas to India is a fabricated myth with no historical basis and Theological Scholars of Western Universities who research on St.Thomas or India have clearly denied it. Prof. Mark Goodacre of Dukes University and made a Vlog on his visit ot Chennai Churches one called Santhome and other as St,Thomas mount and when I shared his FB post Prof. Mark Goodacre clarified that his researches have proved and he does not believe in this fiction.
தமிழக அரசு நடத்தும் TNPSC தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் திருமுறைகள், திவ்ய ப்ரபந்தங்கள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை அந்தந்த இலக்கியங்களை புரட்டிப் பார்த்து கண்டு பிடிக்கலாம். ஆனால் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் தோமையாரால் இந்தியாவிற்கு கிறிஸ்தவ மதம் கொண்டுவரப்பட்டது என்ற கூற்றை எந்த நூலை புரட்டி பார்த்து கண்டுபிடிக்க வேண்டும்?
ஒன்றாம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அது ஆதாரம் ஆகிவிடுமா? தோமா கிபி 1 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தார் என்று பதிவு செய்யும் முதல் நூல் எந்த காலத்தில் எழுதப்பட்டது? இந்த கேள்விக்கான பதிலை எந்த நூலைப் படித்து எழுத வேண்டும்? இந்த கேள்விக்கான மூல நூல் எது?
!.இங்கே கல்வியாளர்கள் யாராவது இருந்தால் இதற்கான பதிலை தாருங்கள்.!
No comments:
Post a Comment