தமிழக அரசு TNPSC தேர்வுகளில் மூட நம்பிக்கை, மதம் பரப்புதல் -தவறான கேள்வி-பதிலகள்
TNPSC அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப்4 6,244 காலியிடங்களை நிரப்ப தேர்வை ஜூன் 9, 2024 அன்று நடத்தியது. அதன் கேள்வித்தாள்
TNPSC குருப் 4 தேர்விலே 6000 பணியிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பம் விற்றது,-15.8 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். முதல் 2 கேளிவிகளே கிறிஸ்துவம் பற்றியது.
கிறிஸ்து எனும் கிரேக்க சொல் ஹீப்ரு மேசியா -இதைனை தெளிவாக யூதர்களின் ராஜா என்பதே பொருள் என்பதை எசுவைக் கைது செய்து மரண தண்டனை தந்த ரோமன் கவர்னர் பிலாத்து தன் கைப்பட எழுதிய குற்ற அட்டை உறுதி செய்கிறது.
கலிலேயா பகுதியைச் சேர்ந்த ஏசு - யூதேயா வந்து அதன் எல்லை அருகே யூத மக்களுக்கு பாவமன்னிபு ஞானஸ்நானம் தந்து வந்தவர் யோவான் (ஸ்நானர்). ஏசு இவரிடம் தன் பாவங்களை அறிவித்து பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார் என முதலில் ஏசு கதை வரைந்த மாற்கு சுவி கூறுகிறது. இந்த யோவான் ஸ்நானர் கைதாகிட ஏசு கலிலேயா திரும்பி வந்து தன் துணைக்கு 12 சீடர் செர்த்து இயங்கியதாகக் கதை.
கிரேக்க சுவிசேஷக் கதை நாயகர் ஏசு; ரோம் ஆட்சியின் கீழே இஸ்ரேல் அடிமைப்பட்டு இருந்த போது ரோமன் கவர்னர் மரணதண்டனையில் இறந்தார் என இதன் புராணக் கதைகள் கூறுகின்றன. ஏசு பற்றி எந்த ஒரு ரோமன்/இஸ்ரேல் அரசு ஆவணங்கள் ஏதும் இல்லை. ஆனால் மரணதண்டனையில் இறந்த மனிதர் ஏசு இறந்த உடலில் மீண்டும் உயிரோடு காட்சி தந்தார் எனும் நம்பிக்கை கதை எழுந்ததாம். அதைத் தொடர்ந்து பவுல் என்பவர் உலகம் அழியும் காலம் இது எனவும், உல்க முடிவு நியாயத் தீர்ப்பு நாள் மிக அருகில் உள்ளது- எனவே திருமணம் ஆனவர்கள் இனி திருமணம் ஆகாதவர் போலே மனைவிகளோடு உடலுறவு செய்ய வேண்டாம் எனக் கூறி இறந்த மனிதர் ஏசுவை தெய்வீகர் எனப் புனைந்தார்.
இந்தப் பவுல் பெயரில் உள்ள 6 கடிதங்கள் மட்டுமே அந்தப் பவுல் என்பவரே எழுதியதாம், மீதமுள்ள நூல்கள் வர்நித ஆசிரியர்கள் யார் என்பது தெரியாது என்பது பன்னாட்டு பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை ஆகும். புதிய ஏற்பாடு தொன்மங்களில் 27 நூல்களீல் ஒன்றைக்கூட ஏசுவ நேரடியாக பார்த்தவர்களோ, அவர்கள் காலத்திலோ வரையப் படவில்லை.
பொஆ.30 வாக்கில் ரோமன் மரணதண்டனையில் இறந்த ஏசுவைப் பற்றி முதலில் வரையப்பட்ட சுவிசேஷப் புராணக் கதை- மாற்கு பொஆ.70 - 80 இடையே ஆகும்
மாற்கு தொன்மத்தின் ஆரம்பமே கலிலேயாவைச் சேர்ந்த

முதல் கேள்வியின் பதிலில் பல குழப்பம்- விவிலியக் கதாபாத்திரஙகளின்
பெயரை தன்னிச்சையாக கத்தோலிக்கம் மாற்றும் -
உதாரணம் பவுல்- சின்னப்பர்;
சீடர்-பேதுரு-ராயப்பர்;
சீடர் யோவான் - அருளப்பன்
அருளப்பன் எந்த ஒரு ப்ரோட்டஸ்டண்ட் விவிலியத்திலும் இல்லை . இப்படி ஆட்கள் பெயரை மாற்றி தருவதில்லை ; இந்தக் கேள்வியிக்கு பதில் ஞானஸ்தான யோவான் என்பதே சரி; ஆனால் அருளப்பன்
& யோவான் இரண்டுமே சீடர்களைக் குறிப்பது.
தேம்பாவணி என்பது - ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனி பெயரில் இருந்தாலும் அதை இயற்றியது சுப்பிரதீபக் கவிராயர் என்பது அறிஞர் முடிபு; மேலும் அது அப்படியே கம்ப ராமாயணத் தழுவல்; அயோத்தி படலத்தை எடுத்து அதை பாலைவன ஜெருச்லேம் மீது திணித்து இருப்பார். இக்கதையின் நாயகன் ஏசு தந்தை ஜோசப், அதை கத்தோலிக்கர் சூசையப்ப்பர் என்பர், ஆனால் இக்கதையில் வளன் எனத் தமிழ் செய்து இருப்ப்பார்; எனவே இதன் பதிலும் குழப்பமே.
பாடத் திட்டத்திற்குள் ஜெசுயிட் கருத்து திணித்து விட்டேன் என லயோலா கல்லூரி ஆசிரியர் கூறியதையும், தமிழர் மரபை சிதைப்பதே கிறிஸ்துவ திராவிடக் கூட்டணி என்பதன் இன்னொரு ஆதாரம்
தமிழக பாடநூலில் திருக்குறள், ஔவையாரின் கொன்றை வேந்தன், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எனப் பாடல்கள் வைக்கும்போதும் தமிழர் மரபான இறைவன் வணக்கம் போதிப்பவை நீக்கி கீழ்த்தரமாக பாடத் திட்டம் அமைக்கின்றனர்.
அவ்வாறு உள்ள நிலையில் முழுவதும் கறபனை கட்டுககதை எனும் கிரேக்க பைபிள் புராணத்தின் சுவிசேஷக் கதை நாயகன் பற்றி முதல் கேள்வி; அடுத்தது தேம்பாவணியில் இருந்து.
தமிழக திமுக அரசு தமிழர் மரபைச் சிதைக்கவே பணி செய்கிறது, ஈவெராமாசாமியார் கூறிய /தமிழ் சனியன் தமிழை அழிக்கவே திராவிடம்// கொள்கையோடு; சர்ச் கொத்தடிமைகளே என திமுக என நிரூபிக்கிறது.
கிறிஸ்துவ மதம் என்பது இஸ்ரேல் நாடு ரோம் ஆட்சியின் கீழ் இருந்த போது ரோமன் ஆட்சி- தன்னை யூரத்ர்களின் ராஜா(கிறிஸ்து) என இயங்கியவர் கைது செய்து மரணதண்டனையில் இறந்தார் என கிரெக்க பைபிள் எனும் புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதைகள் கூறுகின்றன.
இஸ்ரேலின் ஹீப்ரு மொழியிலோ, ரோமன் அரசு எந்த ஒரு ஆவணங்களில் அடுத்த நூறு ஆண்டில் ஏசு பற்றி எந்த ஒரு வரலாற்று குறிப்பு இல்லை.
No comments:
Post a Comment