Wednesday, September 4, 2024

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் iC 814 Air India விமானக் கடத்தலில் பாகிஸ்தானிய முஸ்லிம் பயங்கரவாதிகள் பெயர் மறைப்பு தடுப்பு

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏரிந்தியா விமானக் கடத்தலில் பாகிஸ்தானிய முஸ்லிம் பயங்கரவாதிகள் பெர்யர் மறைப்பு தடுப்பு
ஐசி814 விமானத்தைக் கடத்தியது பற்றிய நெட்ஃப்ளிக்ஸ் தொடரில், பாக் ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகளின் உண்மையான பெயருக்கு பதில் சநாதனிகள் பெயரை உபயோத்தான் டைரக்டர் அநுபவ் சின்ஹா.

இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பவே, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நெட்ஃப்ளிக்ஸை சம்மன் செய்தது. நெட்ஃப்ளிக்ஸும், "அந்த தவறை திருத்தி தலைப்பில் டிஸ்கிளெய்மர் போட்டு விடுகிறோம்" என்றனர். அதைக் கேட்டு உளம் குளிர்ந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சக அரசு ஊழியர்கள் 'போய் வா' என்று அனுப்பி வைத்தனர்.

என்றாலும், டிஸ்கிளெய்மர் உடனே வரவில்லை. மீண்டும் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு கிளம்ப, டிஸ்கிளெய்மர் தோன்றியது.

அதிலும் ஒரு ட்விஸ்ட்: அந்த டிஸ்கிளெய்மர் பாரதத்தில் மட்டும் வருகிறது. பிற நாடுகளில் இல்லை.




காந்தஹார் விமானக் கடத்தல் 1999 : நெட்ப்ளிக்ஸ் சீரிஸ்



 

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...