Friday, September 13, 2024

குன்றக்குடி கோயில் யானை தீ விபத்தில் சிக்கியது! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 வீர சைவ குன்றக்குடி ஆதினம் என்பது கோவில் வழிபாட்டிற்கு மாறான கன்னட லிங்காயத் மரபு சேர்ந்தது, தமிழ் பற்று பின்னால் ஒளிந்து கோவில்களை திராவிட அரசுகள் ஆக்கிரமிப்பிற்கு துணை நின்றும் - தற்போது தங்கள் கோவில் யானை பராமரிப்பில் விபரீதம்


எதிர்ப்பை மீறி சென்ற திக வீரமணி |காரைக்குடியில் நடந்த விபரீதம் கொந்தளிப்பில் பொதுமக்கள் |Thamarai



பாஸ்கர் கௌசிகன் -யானை கட்டப்பட்டிருந்த கொட்டகையில் தீ பற்றியது! யானையை காக்க யாருமில்லை! யானையின் உடல் தீக்காயங்களால் சுடப்பட்டது! யானை கடுமையாக போராடி சங்கிலிகளை அவிழ்த்து தப்பியது! எனினும் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் இறந்தும் போனது!
இதற்காக எந்த அதிகாரிக்கும் தண்டனை வழங்கப்படாது! இது குறித்து பேசுவாரும் இல்லை! கோவில்களின் நடைபெறும் அவலங்கள் ஏராளம்... பக்தி என்பது ஞானத்தால் வருவது அதனை டிகிரி முடித்த அதிகாரிகளை வைத்து நிர்வகிக்க இயலாது!
எத்தனை கொடுமையானவர்கள் நாம்! பக்தி இல்லாத அர்ச்சகனை கண்டால் இறைவன் புலியை கண்ட யானை போல விலகி விடுவாராம்! இத்தனை பக்தி இல்லோதோரைக்கண்டு அந்த யனை உலகில் இருந்து விலகியது!
விலக்கினோம்! யானை இறந்தது...
கோவில் யானை கொலைகளுக்கெல்லாம் பரிகாரங்கள் இல்லை!

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...