Monday, September 16, 2024

கிறிஸ்துவர் இறந்தபின் சர்ச் கல்லறையில் இடம் தர மறுக்கும் வெவ்வேறு சர்ச் பிரிவுகள்

 கிறிஸ்துவர் இறந்தபின் சர்ச் கல்லறையில் இடம் தர மறுக்கும் வெவேறு சர்ச் பிரிவுகள் 

 பிணத்தை புதைக்க தொடர்ந்து பிரிவினை பார்க்கும் கிறிஸ்தவம்.

கிறிஸ்துவர்கள் இறந்தால் புதைப்பதற்கு இடம் தர சர்ச் ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூல் செய்தே தருகிறது; ஆர்சி அல்லது சிஎஸ்ஐ கல்லறையில் மற்ற பிரிவு அனுமதி இல்லை.

  


 விபத்தில் மரணமடைந்த குழந்தையின் தாய் #கிறிஸ்தவ கல்லறையில் அடக்க பாபகுபாடு பார்ப்பதாக குறிப்பிடுகிறார்

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை

 திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை