ஒருவனை பைபிளிய மதம் மாற்ற நாடும் கடலும் தேடி செல்கிறீர்கள்; அவர் பைபிளிய மதம் மாறிய பின்பு ரெட்டை நரகம் பெற்றார் - யூத முப்பாட்டன் ஏசு
மெக்காலே தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில்
நாம் ஆரம்பித்த ஆங்கிலக் கல்வி பரவலாகி வருகிறது. நம் பாடத் திட்டத்தை படித்திட 30 வருடம் கழித்து படித்த உயர் ஜாதி ஹிந்து தன் இறை நம்பிக்கை இழந்து மதம் மாறுவான்.
கிறிஸ்துவம்- மதம் மாற்றம் -எனச் சொல்லாமல் இது நிகழும் - Page - 399; The Life and letters of Macaulay





No comments:
Post a Comment