Tuesday, September 10, 2024

திமுக ஆட்சி செயல்பாட்டை எதிர்த்து திமுக மாணவரணி தீர்மானம்


சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன் அர்ஜுன் எரிகைசி பகவத் கீதை தன் வெற்றிக்கு வழிகாட்டிய நீதி போதனை முன்னேற்ற வழைகாட்டி நூல் என்று கூறி உள்ளார்



 சமூகநீதி மண்ணில்.. மூடநம்பிக்கை கருத்தா? திமுக மாணவர் அணி கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்


Read more at: https://tamil.oneindia.com/news/chennai/a-major-resolution-was-passed-in-the-dmk-student-wing-meeting-while-superstition-was-discussed-in-th-636217.html




https://minnambalam.com/political-news/dmk-student-wing-resolution-against-caste-religious-discrimination-in-schools/

ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய மதவாத உணர்வுகளை முறியடிப்போம்: திமுக மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம்

Published: 
திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு கடுமையான கண்டனத்திற்குரியது. அவரது இந்த அணுகுமுறையை திருத்திக் கொள்ளாமல் இருப்பாரேயானால், விரைவில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுக்கும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்திற்கு அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் ரா. தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூரணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி- அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநில, மாநகர மாணவர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

https://www.dinakaran.com/caste_sectarian_consciousness_dmk_student_group/


No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...