முன்பு திருச்சி லுத்தரன் சர்ச் பிஷப் கிரிமினல் Contempt of court தண்டனை உன் சர்ச் உள்ளே போய் பாவமன்னிப்பு கேள்
2014ல் திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள பாலி தீர்த்தம் அருகே இருந்த பக்த மார்க்கண்டேயர் கோவில் இடித்து அங்கே கடைகள் கட்டினர். உடனடியாக அப்போதே போலிசு புகார், போலிஸ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கோவில் இடத்தை மீட்டு மீண்டும் கோவில் கட்ட ஆதரவு தரவில்லை. உயர் நீதிமன்றம் 2018ல் கடைகளை இடித்து கோவில் கட்ட தீர்ப்பு.
நடவடிக்கை இல்லை. 2022ல் பக்த மார்க்கண்டேயர் கோவில் எங்கே இருந்தது எனத் தெரியவில்லை என நீதிமனாறம் நியமித்த அட்வகேட் கமிஷனர்
அறிக்கை தந்தாராம். ஆங்கில பத்திரிகை டைம்ஸ் ஆப் இந்தியா 2018 தீர்ப்பு போது பழைய கோவில் இருந்த போட்டோ உள்ளது.
அறிக்கை தந்தாராம். ஆங்கில பத்திரிகை டைம்ஸ் ஆப் இந்தியா 2018 தீர்ப்பு போது பழைய கோவில் இருந்த போட்டோ உள்ளது.
கள்ளக்குற்ச்சி புதிய கலெக்டர் அலுவலகம் கோவில் இடம் ஆர்ஜிதம் செய்யாமல் அனுமதிகள் வருமுன்பே வேலை தொடங்கி தற்போது அஸ்திவாரம் முடிந்த் நிலையில் உச்சநிதிமன்றத் தீர்ப்பில் நின்றுள்ளது.
பஸ்நிலையம் அருகே 8 க்ரவுண்டு 93 லட்சம் என்பது அடிமாட்டு விலை, அதைக் கொடுத்து ஆர்ஜிதம் செய்யாமல் கட்டுமானம் செய்து ஆக்கிரமிப்பிற்கு தண்டனை ஏதும் கிடையாது. 12 ஆண்டிற்கு வாடகை தரவேண்டும்
No comments:
Post a Comment