Sunday, November 28, 2021

ஸ்ரீபெரும்புதூர் கனக காளீஸ்வரர் கோயில் இடிப்பு காணொளிகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கிலாய் கிராமத்தில் உள்ள கனக காளீஸ்வரர் கோவில் எனப்படும் திருஞானசம்பந்தர் தபோவனம் என 15 சென்ட் பட்டா நிலத்தில் இருந்த கோவிலை ஒரு மணி நேரம் மட்டுமே முன்னறிவிப்பு கொடுத்து 3 ஜேசிபி வண்டிகள் கொணர்ந்து பெரும் போலீசை வைத்துக்கொண்டு சில மணி நேரங்களுக்குள் இடித்துத் தள்ளப்பட்டு உள்ளது காண்போர் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கனக காளீஸ்வரர் கோவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்பொழுது திமுக அரசால் இடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களுக்கு கூட உரிய நோட்டீஸ் கொடுத்து உரிய கால அவகாசம் அளித்து அதற்குப்பின்னால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சட்டங்கள்
இதற்கு பதிலளிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு எந்த அதிகாரியும் தயாராக இல்லை!
 
 
 
 
 

 

தென்காசி பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் அடையாளம் இழிவு தொடர்கிறது

தென்காசி சிஎஸ் ஐ சர்ச் நடத்தும்  பங்களா சுரண்டை பேரன்புரூக்(Baren Bruck) மேல்நிலைப் பள்ளியில்  தமிழர் அடையாளம் இழிவு தொடர்கிறது.
 கிறிஸ்துவ மதம் என்பது இஸ்ரேலின் இனக்குழு மக்களுக்கு மக்கள் தங்கள் கதையை முன்னோர் கதைகள் என புனைந்த பைபிள் கதைகளை நம்பி சர்ச் சர்ச் அடிமைகளாக இருப்பது இஸ்ரேலின் தொல்லியல்துறை படியாக பைபிள் கதைகள் முழுவதும் கற்பனைக் கதை இதில் எந்த வித இறைவழிபாடும் நிகழவில்லை

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
"உடன்பிறப் பில்லா உடம்புபாழ்" பாழே
மடக்கொடி யில்லா மனை.

பொருளுரை:  விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய்யில்லாத உணவு பாழாகும்; நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; இல்லறத்திற்குத்தக்க கற்புடைய மனைவியில்லாத வீடு பாழேயாகும்.
கருத்து:திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், உடன்பிறப்பால் உடல்நலமும், கற்புடைய மனைவியினாலே வீடும் சிறப்படையும்.
விளக்கம்:திருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும்,
நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும்,
நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும்,
ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும்,
நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்,

.
 

பாலியல் தொல்லை பள்ளி  தாளாளர் மயக்கம் 

Friday, November 26, 2021

மதம் மாறியவர்கள் கலப்பு திருமணத்தால் எஸ் சி சர்டிபிகேட் பெற முடியாது

 
 
 



நாடார் வியாபாரிகளை ஆபாசமாக பேசிய பெண் மத போதகர் மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்


நாடார்  வியாபாரிகளை ஆபாசமாக பேசிய பெண் மத போதகர் மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்




சென்னை:'வியாபாரிகள் மீது அவதுாறு பரப்பும் வகையில் பேசிய, பெண் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில்புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ தேவாலயத்தில், பாதிரியார் சாமுவேல் முன்னிலையில் நடந்த ஆராதனை கூட்டத்தில், மத போதகர் பியூலா செல்வராணி, வியாபாரிகளை ஆபாசமாக சித்தரித்து பேசியுள்ளார்.
குறிப்பாக நாடார் இன துவேஷத்தை முன்னிலைப்படுத்தியும், கலவரத்தை துாண்டும் விதமாகவும் அவர் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பியூலா செல்வராணியின் பேச்சு, அடித்தட்டு, உழைத்து முன்னேறும் வியாபாரிகளுக்கு எதிராகவும், ஜாதிய இனவெறியை துாண்டும் விதமாகவும் உள்ளது.

அவரது பேச்சுக்கு, பாதிரியார் சாமுவேல் வருத்தம் தெரிவிக்காதது மிகுந்த வேதனைக்குரியது. இச்சம்பவம், வேண்டுமென்றே விஷத்தை துாவும் விதமாகவும் உள்ளது.விசாரணை நடத்தி, விஷம பிரசாரம் பரவவிடாமல் தடுக்க வேண்டும். பியூலா செல்வராணி மற்றும் சாமுவேலை கைது செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஐ  பெண் பாதிரி  பியூலா செல்வராணி,   நாடார்  வியாபாரிகளை ஆபாசமாக பேசியதற்கு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமாம்



Thursday, November 25, 2021

Communists directly collabarated with British and attacked Subash Bose- PAK

In the year 1942, when the Congress party was thinking of new methods of confrontation with British Imperialism, the Communist Party of India entered into an agreement with the British government. The party agreed to collaborate with the Government and, in return, the Government agreed to suspend the arrest warrants issued against the communists. P C Joshi, the general secretary of the Communist Party, was the one who negotiated with the government. I have attached documents from the Government that speak of this negotiation.
Will I call P C Joshi a traitor? Certainly not. His party thought that entering into a truce with the British government at that juncture would benefit the party greatly. The truce did not mean that the Communists had embraced imperialism. It was a tactical measure taken by the party after recognizing that it would not gain anything by staying underground. Incidentally, the Communists vehemently opposed the Quit India movement that followed soon after. More about it later.
Any person who is honest and is familiar with a quality called integrity will assess Savarkar on the same scale.

ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக மிகவும் பணிவோடு செயற்பட்டுக கொண்டிருந்த நீதிக் கட்சி பிறந்த தினம் நேற்று. ஜாலியன்வாலாபாக் படுகொலைகளைக் கண்டு கொள்ளாத கட்சி அது 1921ல் நடந்த பின்னி மில் போராட்டத்தின் போது "தாழ்த்தப்பட்ட மக்களை அரசு முகாம்களில் வைத்து உணவு அளிப்பதை நிறுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை பின்னி மில்லுக்கு அருகில் வைக்கக் கூடாது. அவர்களை சென்னை நகருக்கு வெளியே அனுப்ப வேண்டும். சென்னைக்கு வெளியே அவர்கள் ஒன்றாக இல்லாத வகையில் சிறு சிறு குழுக்களாக பிரித்து தொடர்வண்டிப் பாதை ஓரமாக அவர்களைக் குடியமர்த்த வேண்டும்." என்று இக்கட்சியைச் சேர்ந்த தியாகராயர் அறிக்கை விட்டார். இக்கட்சியில் பெரியார் சேர்ந்ததில் எந்த வியப்பும் இல்லை.
This is another document that shows that the Communist party was spying for the British government. It speaks about the 'Fifth Column', which obviously means the Socialists who were working against the British government. Can I say that the Communists were the stooges of the British? Certainly not. The Party had to keep the government in good humour in order to survive which was what it did. The same concession should be given to Savarkar.


சாவர்க்கரை இப்போது எவ்வாறு அணுகுகிறார்களோ அவ்வாறே சுபாஸ் போஸையும் கம்யூனிஸ்டுகள் அணுகினார்கள் என்பது வரலாற்று உண்மை. போஸ் அவர்களை கொள்கை ரீதியாக கடுமையாக விமரிசனம் செய்வதும் அவரை அவதூறு செய்வதும் வேறு. கம்யூனிஸ்டுகள் செய்தது அவதூறு. பின்னால் உணர்ந்தார்கள்.
இவை அவர்கள் சொன்னவை:
This black crew,
the hireling of the Axis’
the traitor Bose
the paid agent of the enemy,
the advance guard of Tojo and Hitler
political pest
an agent of the foreign invader who has to be hounded out of political life and treated as a traitor
a diseased limb that must be amputated
the fifth columnist
இந்தக் கார்ட்டூன்கள் கம்யூனிஸ்ட் இதழ்களில் வந்தவை.
போஸ் விஷயத்தில் செய்த அதே தவறை சாவர்க்கர் விஷயத்திலும் செய்கிறார்கள். பின்னால் உணர்வார்கள்.

 

 

 
வரலாறு முக்கியம்.
காயிதே மில்லத்:
16 ஆகஸ்டு 1946 ல் முஸ்லிம் லீக் விடுத்த 'நேரடி நடவடிக்கை'யை ( கல்கத்தா படுகொலைகளில் முடிந்தது) அவர் வரவேற்றார். சென்னை வாலாஜா மசூதியில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி மாத்திரமே முஸ்லிம்களுக்காகப் பேச முடியும் என்றார். கூட்டத்தில் பாகிஸ்தானுக்காக எங்கள் உயிர்களை மட்டுமல்ல, எங்கள் குழந்தைகள் உயிர்களையும் நாங்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று பேசப்பட்டது. அதற்கு முன்னால் ஏப்ரலில் தில்லியில் நடந்த கூட்டத்தில் அவர் 'முஸ்லிம்கள் இந்தியாவில் புனிதப் போரில் (ஜிஹாத்) ஈடுபட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் பிரிவினை மட்டுமே இஸ்லாமிய கலாச்சாரத்தைக் காப்பாற்றும்' என்று சொன்னார்.
2. பாகிஸ்தான் கோரிக்கை உச்சகட்டத்தில் இருக்கும்போது, அப்போதிருந்த மெட்ராஸ் பிரதேச முஸ்லிம் லீக் (காயிதே மில்லத் தலைவர்) 'மாப்ளாஸ்தான்' பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
3. கர்நாடக நாவப்பிடமிருந்து பறித்துக் கொண்ட தமிழகப் பகுதிகளை (இன்றையத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள்) அவருடைய குடும்பத்திற்கே திருப்பிக் கொடுக்க வேண்டும். அவர் குடும்பத்தினர்தான் தமிழகத்தில் அரசாள வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.
4. 9 ஜுன் 1947ல் சென்னையிலிருந்து சென்ற குழு ஒன்று ஜின்னாவை தில்லியில் சந்தித்தது. ஜின்னா மாப்பிளாஸ்தான் என்பது வீண் கனவு என்று சொல்லியதாகத் தெரிகிறது.
5. சென்னை திரும்பிய காய்தே மில்லத் 'நான் முதலில் முஸ்லிம். கடைசியில் முஸ்லிம். முஸ்லிம்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்று கேட்டது முற்றிலும் சரி. பாகிஸ்தானுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. பாகிஸ்தான் இருப்பது பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல, இந்திய முஸ்லிம்களுக்கும் நல்லது. தேவையும் கூட' என்று சொன்னார்.
6.'சுதந்திர தினத்தைக் கறுப்புநாளாக கருத வேண்டும்' என்று பெரியார் சொன்னதை அவர் ஏற்கவில்லை. முஸ்லிம்கள் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று சொன்னார். கொண்டாவும் செய்தார்.
1947 ஆகஸ்டு மாதம் அண்ணா எழுதிய 'விடுதலைப்போர்' என்ற புத்தகம் வெளிவந்தது. விடுதலைப்போர் என்று அண்ணா குறிப்பிட்டது இந்திய விடுதலையை அல்ல. திராவிட நாடு விடுதலையை.
'ஜின்னாவின் குரல் பாகிஸ்தானத்தை அமைத்து விட்டது. அண்ணாவின் குரல் திராவிட நாட்டை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையோடு வெளியிடுகிறோம்' என்று புத்தகத்தை வெளியிட்ட திராவிடப் பண்ணை சொல்கிறது.
புத்தகத்தில் இனவெறி அப்பட்டமாக தூக்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா மேற்கோள் காட்டுவது பாரதிதாசனின் 'கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே" என்ற வரிகளை. எனவே போர் அகிம்சை வழியில் இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை. பிரெஞ்சு நாட்டின் புரட்சியின் போதும் ரஷ்ய நாட்டின் புரட்சியின் போதும் எது அரசியலாகக் கருதப்பட்டதோ, அத்தகைய நிலைமையில் திராவிடம் இருக்கிறது என்கிறார். எதிரியின் வஞ்சகவலையாகிய ஆரிய மார்க்கத்தை அறவே நீக்கா முன்னம் நம் அரசியல் வாழ்வு எவ்வாறு சிறப்பாக அமைய முடியும் என்று கேட்கிறார்.
வீரர்கள் தேவை என்று கடைசி அத்தியாயத்தில் அண்ணா சொல்கிறார்:
"எனவேதான் வீரர்கள் தேவை! காரியமாற்றும் தீரர்கள தேவை! அஞ்சா நெஞ்சமும் ஆரியத்திடம் அடிமைப்படாத உரமும் கொண்ட உழைப்பாளிகள் தேவை! விடுதலைப் போருக்கு வீரர்கள் தேவை!"
தமிழ்நாட்டில் நல்ல காலம் அண்ணாவிற்கு அவர் தேடிய வீரர்கள் கிடைக்கவில்லை.
திராவிடர் கழகத்தின் உண்மையான வரலாற்றை அரையணா அறிஞர்கள் எழுதுவார்கள் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது. 75 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப் பட்ட அதே ஆரிய திராவிட வசனத்தையே இன்றும் இவர்கள் எந்த வெட்கமும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

In her book “The Pariah Problem”, Rupa Viswanath says the following:
"Indeed, the non-Brahminsts in Madras first organized and sought more positions in the Brahmin dominated ranks of administration not in an effort to democratize but explicitly on the grounds that “their larger material stakes, traditional and inherited interests in the soil and the social prestige that goes with it”(The Non-Brahmin Manifesto -1916) – in short, their power in the rural society – should be more properly reflected in government services. “
She adds in the footnote that “These inculpatory words (at least for the theories of historians and ideologues who vaunt the movement’s alleged democratic origins) in the party’s very charter have garnered no scholarly attention whatsoever.”
In other words, the Non-Brahmin leaders of that era clearly and explicitly batted for the elites who were not Brahmins. They were honest about it. Later, under the leadership of Periyar, nothing had really changed except that the Dravidian movement coined hundreds of dishonest slogans which created an illusion that they were for all non-Brahmins, while they were actually for certain chosen castes. This was one of the reasons why Periyar was totally against democracy. When India became democratic, much against Periyar’s wishes, the democratically elected government had to listen to the will of the people. Still, in the initial years, the benefits of reservation were cornered by certain upper castes and Periyar didn’t even utter a word about it. But democracy, which Periyar detested, ensured that more and more castes started clamouring for the government posts and the Dravidian parties had to accommodate them. Even now, the benefits had reached only a set of castes. Even within these castes, the rich have ensured that their poor have to work very hard to enter the Club.
Let me say this loud and clear. The Dravidian ideology is built on a foundation of hate and non-Brahmin elitism. Its core ideology is racist and anti-democratic. Any person who dreams about a just society will reject this ideology with contempt.

 

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா