Saturday, September 21, 2024

12000 வருட இந்திய கலாச்சார வரலாற்றுக் குழுவும் சிந்து சரஸ்வதி நதி நாகரீகமும்

 

இந்திய அரசு 2020ல் நியமித்த குழு பற்றி 4 வருடம் கழித்து ஒப்போது ஒருவம் பேசினால் அதன் மடத்தனத்தை என்ன சொல்வது





தினமலரில் முகம்மது இஸ்மாயில் என்ற பெயரில் வந்துள்ள வாசகர் கடிதம்!

உங்களுக்கு திருமணம் செய்து கொள்ள, பிராமணப் பெண் வேண்டும்; உங்கள் வருமான வரி கணக்குகளை சமர்ப்பிக்க பிராமண ஆடிட்டர் வேண்டும்; உடலில் உபாதைகள் உண்டானால், அதை சீராக்க பிராமண டாக்டர்கள் வேண்டும்; நீங்கள் யோகாசனம் பயில வேண்டும் என்றால், அதில் விற்பன்னர்களான பிராமணர்கள் வேண்டும்.
உங்களுடையை சேனலில் ஒளிபரப்ப ராமானுஜ ஐயங்கார் காவியம் வேண்டும்; உங்கள் குடும்பத்தினர் கோவில்களில் வழிபட்டு, அபிஷேக ஆராதனைகளும், யாகங்களும் நடத்த பிராமணர்கள் வேண்டும்; ஆனால், பிராமணர்கள் ஒருவரும் தமிழகத்தில் வாழக்கூடாது.
நன்றாக இருக்கிறதய்யா உங்கள் கொள்கை!
மத்திய அரசு நியமித்துள்ள அந்த சரஸ்வதி நாகரிகம் கமிட்டியில் சேர்க்க, அண்ணன் துரைமுருகனாருக்கு தெரிந்த தகுதியும், திறமையும் வாய்ந்த, பிராமணர்கள் அல்லாத, 14 பேரை பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்து, நியமனம் செய்ய கோருங்களேன் பார்க்கலாம்!
https://kvramakrishnarao.wordpress.com/2020/09/19/12000-years-of-indian-culture-formation-of-16-experts-committee-research-of-indian-culture-etc/



No comments:

Post a Comment