Thursday, October 3, 2024

6 அமைச்சகங்களை மூடிய பாகிஸ்தான் அரசு.. 1.5 லட்சம் அரசு பணியிடங்கள் நீக்கம்.. எல்லாம் IMF பணத்துக்காக..!!

6 அமைச்சகங்களை மூடிய பாகிஸ்தான் அரசு.. 1.5 லட்சம் அரசு பணியிடங்கள் நீக்கம்.. எல்லாம் IMF பணத்துக்காக..!! 

By Prasanna Venkatesh Updated: Monday, September 30, 2024, 16:08 [IST]

 https://tamil.goodreturns.in/news/pakistan-closing-6-ministries-with-1-5-lakh-govt-jobs-to-get-7-billion-usd-loan-from-imf-051859.html

 இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்தும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பகுதி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டு கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த மோசமான நிலையில் இருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்பதற்காகப் பல மாத போராட்டத்திற்குப் பின்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 7 பில்லியன் டாலர் தொகையை கடனாக பெற ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கடனும் பல நிபந்தனைகளோடு கொடுக்கப்பட்ட காரணத்தால் பாகிஸ்தான் அரசு மிகவும் முக்கியமான முடிவை அறிவித்துள்ளது. 

இலங்கையில் 29 ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு அதிசயம்.. ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு வந்த குட் நியூஸ்..!! பாகிஸ்தான் அரசு, தனது நிர்வாக செலவுகளைக் குறைக்கும் முயற்சியில், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்காக IMF உடன் ஒப்புக் கொண்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சுமார் 150,000 அரசுப் பணியிடங்களை நடைமுறையில் இருந்து நீக்கவும், ஆறு அமைச்சகங்களை மொத்தமாக மூடவும், இரு அமைச்சகங்களை ஒன்றாக இணைக்கவும் உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இது பாகிஸ்தான் மக்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பேரதிர்ச்சியாக உள்ளது.

 சர்வதேச நாணய நிதியம் செப்டம்பர் 26 அன்று பாகிஸ்தான் நாட்டிற்கான 7 பில்லியன் டாலர் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த கடனில் முதல் தவணையாக 1 பில்லியன் டாலர் நிதியுடன் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. 

இந்த கடனை சிறப்பாக பயன்படுத்த IMF பாகிஸ்தான் அரசின் செலவுகளைக் குறைப்பதற்கும், வரி-ஜிடிபி விகிதத்தை அதிகரிப்பதற்கும், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகள் மீது வரி விதிக்கவும், அரசின் மானியங்களை குறைக்கவும், சில அரசு நிதி பொறுப்புகளை மாநில அரசுக்கு மாற்றுவதற்கும் நிபந்தனை விதித்தது. இதை நடைமுறைப்படுத்துவதாக பாகிஸ்தான் அரசு உறுதியளித்த பிறகு தான் IMF 1 பில்லியன் டாலர் தொகையை முதல் தவணையாக கொடுத்துள்ளது. 

அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பிய அந்நாட்டு நிதி அமைச்சர் முஹம்மது அவுரங்கசெப் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், IMF உடன் இறுதி பேச்சுவார்த்தை முடிந்து கடனுக்கான ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இது பாகிஸ்தானுக்கான கடைசி கடன் திட்டமாக இருக்கும், இனி பாகிஸ்தான் கடன் வாங்காது என்றும் கூறினார். 

இதைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் முஹம்மது அவுரங்கசெப் அமைச்சகங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் ஒரு படியாக, ஆறு அமைச்சகங்களை மூடும் முடிவு செய்யப்பட்டு உள்ளது, அதே நேரத்தில் இரண்டு அமைச்சகங்கள் இணைக்கப்படும் என்று கூறினார். இதோடு பல அமைச்சகங்களில் சுமார் 150,000 அரசு பணிகள் நீக்கப்படும் என்றும் கூறி மக்களுக்கு உறுதி செய்தார்.

https://tamil.goodreturns.in/news/pakistan-closing-6-ministries-with-1-5-lakh-govt-jobs-to-get-7-billion-usd-loan-from-imf-051859.html


Read more at: https://tamil.goodreturns.in/news/pakistan-closing-6-ministries-with-1-5-lakh-govt-jobs-to-get-7-billion-usd-loan-from-imf-051859.html


What is this condition of the IMF? Pakistan shed 1.5 lakh jobs, closed 6 ministries By Sagar Patel

Poor Pakistan, by accepting the IMF condition, has abolished around 1.5 lakh government jobs and closed half a dozen ministries. In fact, the government has taken these measures to reduce administrative expenses. Before making such an announcement, the International Monetary Fund established some conditions. After which the Government of Pakistan had to take these measures. Let us also tell you what kind of measures the Government of Pakistan has taken by accepting the conditions of the IMF.

These were the conditions of the IMF

Pakistan, which is facing a liquidity crisis, accepted a $7 billion loan deal from the IMF on Sunday. Furthermore, under the terms of this agreement, the Government of Pakistan has abolished around 150,000 government jobs. Six ministries have been announced to close and two other ministries have been merged. On September 26, the IMF had approved the aid package. Under which Pakistan has received funds worth more than $1 billion. The IMF has set many conditions in exchange for this fund. This includes things like Pakistan reducing spending, increasing the tax-to-GDP ratio, taxing non-traditional sectors like agriculture and real estate, limiting subsidies, and transferring some financial responsibilities to the provinces. In which many conditions have also been implemented.

Taxpayers have increased in Pakistan

Returning from the United States, Finance Minister Mohammad Aurangzeb told the media that a relief package has been finalized with the IMF, which will be the last package for Pakistan. The minister said that work is being done to correct the size of the ministries. The decision to close six ministries will be implemented and two ministries will be merged. He discussed the increase in tax collection in detail and said that last year there were around 300,000 new taxpayers and so far this year 732,000 new taxpayers have been registered, raising the total number of taxpayers in the country from 1.6 million to 3.2 million.

read this too

Those who do not pay taxes will not be able to buy houses

Aurangzeb also said that the category of those who do not pay taxes will be abolished and such people will not be able to purchase property or vehicles. The minister stated that the economy is moving in the right direction and the country’s foreign exchange reserves have increased to their highest level. He highlighted the significant growth in both domestic exports and IT exports and said investor confidence regarding the strength of the economy is an important development. Aurangzeb said the government reduced the policy rate by 4.5 percent after coming to power and expressed hope that the exchange rate and policy rate would remain as expected.

No comments:

Post a Comment

பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா தேர் - உயரத்தைக் குறைக்கணுமாம்

  நெல்லை, பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா விழாவில், தேர் திருவீதியுலா நடப்பது வழக்கம். 'தேரின் உயரத்தைக் குறைக்க வேண்ட...