Tuesday, October 22, 2024

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி Jus.பானுமதி - ஏசு வழிகாட்டுதல்படியே தான் தீர்ப்பு வழங்கினாராம்- மோகன் சி லாசரஸ்



ஒய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி Jus.பானுமதி - ஏசுவின் வழிகாட்டுதல்படியே தான் தீர்ப்பு வழங்கியதாக மதபோதகர் மோகன் சி லாசரஸ் கூறி உள்ளார். Jus.பானுமதி தமிழருக்கு விரோதமாக ஜல்லிக்கட்டு தடை என பல தீர்ப்புக்ள் தந்தவர்


ஏசுவின் வழியிலேயே தீர்ப்பு வழங்க கூடியவர் நீதிபதி பானுமதி….! மதபோதகர் மோகன் சி லாசரஸ் பகீர் தகவல்..!

ஏழை, எளியவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் இடமாக உறுதியாக நம்புவது நீதிமன்றமே என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அண்மையில் ஒய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பானுமதி அவர்கள் ஏசுவின் வழிகாட்டுதல் படியே தான் தீர்ப்பு வழங்குவதாக மதபோதகர் மோகன் சி லாசரஸ் கூறியிருப்பது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


நீதிமன்றம் என்பது ஜாதி, மதம், இனம், மொழி, பாசம், பக்தி, அனைத்தையும் கடந்து உண்மையின் பக்கமே நீதிபதிகள் நிற்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்க முடியும். ஆனால் பானுமதியின் செயல் முற்றிலும் கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://mediyaan.com/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/

No comments:

Post a Comment

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு: கல்வியின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு: கல்வியின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்!   – UDISE+ 2024-25 அறிக்கை: முதன...