Sunday, September 21, 2025

ஸ்ரீபெரும்புதூர் அருகே குமுதம்(?) நிலத்தில் சட்ட விரோத மணல் கடத்தல்

 ஸ்ரீபெரும்புதூர் அருகே குமுதம்(?) நிலத்தில் சட்ட விரோத மணல் கடத்தல்


நம்மிடம் ஆலயப் பாதுகாப்பு போராட்டத்தில் உள்ள நண்பர்கள் ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்படி, இந்த கிராமம் முழுவதும் பாப்பான் சத்திரம் காசி விஸ்வநாதர்- வேணுகோபால் சுவாமிக்கு என ஜமீந்தாரால கொடுக்கப் பட்டு உள்ளது. 

 இந்தக் கோவில் நிலத்தின் பகுதியில் தான் - குயின்ஸ்லாந்து சொகுசு பூங்கா  மற்றும் செயி.ஜான்ஸ் பள்ளி உள்ளது

No comments:

Post a Comment

மகாராஷ்டிரா குக்கிராமத்தில் கடந்த 100 நாள்களில் 27,397 பிறப்புச் சான்றிதழ் பதிவு!!

  மகாராஷ்டிரா யவத்மால் மாவட்டத்தில் உள்ள செந்தூர்சனி குக்கிராமத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கி கடந்த 100 நாள்களில் 27,397 பிறப்புச் சான்றிதழ்...