Friday, June 17, 2022

அக்னி பாதை திட்டம் தூண்டி விடப்படும் வன்முறை போராட்டங்களும்

 அக்னிவீர் பிரச்சினையை தூண்டி விடுபவர்கள் - இராணுவ தேர்ச்சிக்கு பயிற்சி அளிக்கும் 'பயிற்சி மையங்கள்' (coaching centres)

பயிற்சி மையங்கள் - ஒவ்வொரு மாணவருக்கும் ரூ 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பெற்று வந்தது - இனி இல்லாமல் போகும். எனவே, பயிற்சி மையம் நடத்துபவர்கள் வன்முறையை தூண்டி வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவை அத்தனையும் இந்தி ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.
மோதி ஜியால் அரசியல் அனாதைகளான சூனியா, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், மமதா, கே சி ராவ் உள்ளிட்ட அரசியல்வாதிகள்.
10.8% வீரர்கள் தேர்வாகும் பஞ்சாபில் வன்முறையே இல்லை இது வரை. இராணுவ வீரர்களில் 11.8% பேர் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்தாலும், அங்கே அவ்வளவு வன்முறை இல்லை (யோகி). உபி வன்முறையை தூண்டிவிடுவது சமாஜ்வாதி கட்சி & காங். (படம் 2)
தெலங்கானா பட்டியலிலேயே இல்லை (படம் 2). என்றாலும் அங்கே வன்முறையை கே.சி ராவ் தூண்டி விடுகிறார். ரயில்கள் எரிப்பு. பிஹாரும் பட்டியலில் கீழே உள்ளது. என்றாலும், அங்கே அதிக வன்முறை.


முப்படை தளபதிகளும் வந்து விளக்கியிருக்கிறார்கள், "இந்த முடிவு எடுத்து 2 வருடங்கள் கின்றன. இராணுவமும் பிறரும் கலந்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த முடிவுக்கு காரணம் கார்கில் போர் கமிட்டி. அந்த கமிட்டியின் அடிப்படையில், இராணுவத்தின் வயது (சராரரி வயது) தற்போதைய 32இலிருந்து குறைக்கப்பட வேண்டும். அக்னிபாத் திட்டம் மூலம், வயது 24 அளவுக்கு குறையும். ஒருவர் சேரும் இடத்தில் நால்வர் சேரலாம் இப்போது. ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு அக்னிவீர் வர வாய்ப்பு." என.

கலவரங்கள் அடங்கும். கலவரக்காரர்கள் தங்கள் தவறுக்கான விலையை கொடுப்பார்கள்.
Many owners of the coaching centres helping youth in entry -exams in armed forces are provoking Bihari youth. Whatsapp full of their video messages. Ara, Madhubani,Begusarai to Katihar everywhere coaching centres are spreading fears.
Hindi tv channels showed many videos. Quite provocative. Coaching classes get rs.60 k to rs. one lakh. They hv vested interests. However it doesn’t mean the case of affected youth against the #AgnipathRecruitmentScheme can be ignored by the government
Agnipath Chance for All Youth to Join Military, Each Village Should Have An Agniveer: Navy Chief | Exclusive
Share in Army recruitments (2018-19):
UP: 11.8%
Punjab (+ Chandigarh): 10.9%
Himachal: 7.9%
Rajasthan: 7.8%
Maha: 7.6%
JK: 6.9%
Ukd: 6.0%
Haryana: 6.0%
Bihar: 4.1%
Kar (+ Lakshdweep): 3.1%
MP: 2.9%
TN (+ A&N Islands, P'cherry): 2.9%
WB: 2.7%
(MoD)
அக்னி பாதை... விபரங்கள்...
நீங்கள் 10 ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு அக்னி பாதையில் இணைந்தால், 4 வருடங்கள் முடியும் சமயம் CBSE இன் 12 ம் வகுப்பு பாஸ் செய்த சான்றிதழ் உங்கள் கைகளில் தவழும்.
அதே போன்று...
நீங்கள் 12ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு அக்னி பாதையில் இணைந்தால், 4 வருடங்கள் முடியும் சமயம் IGNOU - இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யூனிவர்சிட்டி மூலம் பட்டபடிப்பு GRADUATION சான்றிதழ் உங்கள் கைகளில் தவழும்..
தவிர #அக்னி_வீரன் என்ற பட்டமும் உங்கள் பெயருடன் போட்டுக்கொள்ளலாம்...
#அக்னிவீரன் பட்டம் இருப்பதானால்.... காவல் துறை / மற்ற மத்திய / மாநில அரசு/ வங்கி வேலைகள் உங்களுக்கு தான் முதலிடம்....
மேலும்.. சீருடை.... ஆஹா... இந்த... சீருடை போட முடியவில்லை....யே...என்று ஏங்கிய/ நொந்து நூலாய் போன எத்தனையோ கோடி இளைஞர்கள் இந்த நாட்டில் உண்டு...
மேலும்..... எத்தனையோ லட்சம் ஏழை இளைஞர்கள் / இளம் பெண்கள் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் முதுமை அடைகிறார்கள்....
இவர்களுக்கு நேரப்படி தங்கள் சாப்பிடும் வயதில் நல்ல சுவையான சாப்பாடு கிடைக்கும் வாய்ப்பு.
எல்லாவற்றிற்கும் மேலாக....4 வருடம் பயிற்சி முடிந்து வெளியே வரும் சமயம் கையில் சொளையாக /ரொக்கமாக ரூ. 12 / 14 லட்சம் கிடைக்கும்..
அதை வைத்து நல்ல தொழில் தொடங்கலாமே!!!
இல்லை FD யில் போட்டு நல்ல வட்டி பெறலாமே...
எல்லாவற்றுக்கும் மேலாக ... நோயற்ற வாழ்வு கிடைக்க வாய்ப்பு.
நேரம் தவறாமை....கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றும்...பண்பு....நடையில் கம்பீரம்....
கொடுமை கண்டு பொங்கும் கோபம்....கட்டுக்கோப்பான உடல் உறுதி....தெளிவான / அப்பழுக்கில்லாத தேச பக்தி...இராணுவ பயிற்சி முடித்தவன்... பெரியவர்களிடம் மரியாதை...மனதில் தீய எண்ணங்கள் தோன்றாது....சினிமா பைத்தியம் இருக்காது....
நல்ல குடும்ப தலைவனாக இருப்பான்.அரசியல் வியாதியை மதிக்கமாட்டான்....
வேறு என்னப்பா வேண்டும் வாழ்க்கைக்கு
ஜெய் பாரத்.... ஜெய் ஹிந்த்.


2022-23 மத்திய பட்ஜெட்டில் முப்படைகளுக்கமான ராணுவ செலவுகளுக்கு ரூ.5.25 லட்சம் கோடி. (மொத்த பட்ஜெட்டின் அளவு ரூ.39.45 லட்சம் கோடி. இதில் இந்த ஆண்டு வாங்கும் கடன் மட்டும் ரூ.16.61 லட்சம் கோடி). இந்த ரூ.5.25 லட்சம் கோடியில் சம்பளம், ஓய்வூதிய செலவுகளுக்கு மட்டும் ரூ.3.65 லட்சம் கோடி. ஓய்வூதியத்திற்கு மட்டும் ரூ.1.20 லட்சம் கோடி. இதை வெகுவாக குறைக்கும் நோக்கத்தில் அக்னிபாத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. 17 வருடம் பணியாற்றும் சிப்பாய் ஒருவருக்கு ஆகும் மொத்த செலவை விட 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் சிப்பாய் ஒருவருக்கு ஆகும் மொத்த செலவு ரூ.11.5 கோடி குறைவாக இருக்கும் என்று இந்திய ராணுவம் கணித்துள்ளது. 5 லட்சம் சிப்பாய்களுக்கு பல லட்சம் கோடி மிச்சப்படுத்த முடியும். இது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை.

ராணுவ செலவுகளை வெகுவாக குறைத்து, அந்த பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதே என் நிலைபாடு. மேலும் தற்போது முப்படைகளில் 12 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும். அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், தளவாடங்ககுக்கு ஆகும் பல லட்சம் கோடி ரூபாய் செலவுகளை குறைக்க, நிறுத்த வேண்டும். ஆனால் அதற்கு காஸ்மீர், சியாச்சின், லடாக் பிரச்சனைகளை சுமுகமாக, ஐ.நா மூலம் தீர்க்க இந்தியா முன் வர வேண்டும்.


ஒரு மணிநேரம் கிடைத்தால் ஒரு சங்கி கூட உயிரோடு இருக்க மாட்டான்-
திரவிடியன்ஸ் மாடல் திருநெல்வேலி காவல்துறை என்ன செய்ய போகிறது ?
ஒன்றும் செய்ய முடியாது ! அதானே !!?( வாய்ப்பில்லை ராஜா)
இப்படி பகிரங்க மிரட்டல் என்று பிதற்றும் இந்த Thuலுக் kaசிய உபா சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.
இதை நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான SDPI தடை செய்ய வேண்டும்.
இந்த Thuலுக் kaசி திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி தேர்தலில் 1 வார்டு உறுப்பினர் வேறு.
அடியே ஒரு மணி நேரம் வேண்டாம் 10 நிமிடம் போதும் ஏர்வாடி பேரூராட்சியை சுத்தப்படுத்த சுகாதாரமான பேரூராட்சியாக மாற்ற 😆😆
அடேய் முக்கால்ஸ் அது என்னடா பெண்களை ரோட்டில விடுறீங்க ?
முக்கிய முடிவெடுக்கக் கூடிய கூட்டங்களில் புறக்கணிக்கப்பட்டும்,
பிதற்றல் பேச்சுக்கு மட்டும் பெண்களை பயன்படுத்துகிறீர்கள்....
(நேற்றைய செய்தி ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று ஐ நா சபை கவலை !)



நான் ஒரு மூத்த வீரனும் அல்ல, மனிதவள நிபுணரும் அல்ல. ஆனால் ஒரு குடிமகனாக எனது இரண்டு சென்ட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளது:
இந்திய ஆயுதப்படைகள் என்ன வெறுப்பாக இருக்கிறதா? இதில் வழக்கமான நிச்சயதார்த்தத்தில் 1.2 மில் ஆண்களும், மற்றொரு 1 மில் ரிசர்வ்வில் ரிசர்வ் படைகள் பெரும்பாலும் பேரிடர் மேலாண்மை ஈடுபாடுகளுக்கும் நெருக்கடி சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பணியின் போது மற்றும் பிந்தைய சேவையின் போது, சலுகையான சலுகைகள் தவிர, வரி செலுத்துவோரின் பணத்தில் ஒரு பெரிய மனிதவள பட்ஜெட் மற்றும் வெளி ஓட்டம் அல்லது விலைமதிப்பற்ற வளங்கள்.
மேலும்

இதை நினைவில் கொள்ளுங்கள், இப்போதெல்லாம் போர் எல்லைக் கோடுகளில் சண்டையிடுவது அபூர்வமானது, நிச்சயமாக இந்தோ சீனா போன்ற சில எல்லைகளைத் தவிர. அது இப்போது பொருளாதார ரீதியாகவும், டிஜிட்டல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடப்படுகிறது. இது இப்போது நவீன இயந்திரங்களுடன் இணைக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப போர். கால் படை வீரர்களின் எண்ணிக்கை கீழே வர வேண்டும் அதனால் உயிர் இழப்புகள் முன்னணியில் உள்ளன.
ஆண்டுதோறும், 60,000 தலை எண்ணிக்கையில் ஆளெடுப்பு நடத்தப்பட்டு, அக்னிபாத் அதை சுமார் 45,000 ஆக குறைக்கிறது. மேலும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25% படைகளுடன் முழுவீச்சில் ஒருங்கிணைக்கப்பட்டு மற்றவர்கள் பொதுமக்களுடன் கலக்க அனுப்பப்படும். பெரும்பாலும் அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் வேலை கண்டுபிடிக்கலாம். குடி நாகரிகம், கலக்கம் மற்றும் விதிகளை பாதுகாக்க உதவும் சில ஒழுக்கமான குடிமக்களை பெறுவது சிவில் சமூகத்திற்குதான் மிகப்பெரிய ஆதாயம்.
இரண்டாவதாக, இது கட்டாயமும் விருப்பமும் அல்ல. நேரடியாக உயர்கல்வியை தொடர விரும்புபவர்கள் தொடர்ந்து செய்து எதிர்காலத்தை வேலை மூலம் பாதுகாக்க விரும்புபவர்கள் மட்டுமே அக்னிபதியை தேர்வு செய்து அக்னிவீரராகலாம்.
மூன்றாவதாக, 4 வது வருடத்திற்குப் பிறகு அவர்கள் சூடான உருளைக்கிழங்கு போல் கீழே இறக்கப்படுவதில்லை மற்றும் ஒரு நல்ல தொகை (இன்றைய கணக்குப்படி) தங்கள் விருப்பத் தொழில் தொடர கைவசம் உள்ளது.
இந்த கட்டுரை சொல்வது போல, இராணுவம் ஒரு வேலைவாய்ப்பு தலைமுறை போர்டல் அல்ல.
BUHR மாநிலங்களின் வேலையற்ற இளைஞர்களை அரசாங்கமும் இத்திட்டத்தின் நல்லது பற்றி அதிக தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மாற்று வழிகளாகவும் அமைப்பதும் அவசியமாகிறது. எஸ். கோவிடிற்கு முந்தைய ஆட்சேர்ப்புத் தலை எண்ணிக்கையை அக்னிபத்தின் கீழ் தொடர வேண்டும், அது மேலும் வேலை வாய்ப்பு உறுதி அளிக்கும்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...