Thursday, June 16, 2022

மண்டபம் அகதிகள் முகாமில் லவ் ஜிஹாத்

 அகதிகள் முகாமில் லவ் ஜிஹாத் ?

ராமர் நாடு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா வாழ் தமிழ் இந்துக்கள் வசிக்கும் அகதிகள் முகாமில் அந்தப் பகுதி அருகில் இருக்கக்கூடிய இஸ்லாமிய இளைஞர்கள் காதல் என்கிற போர்வையில் இந்து பெண்களை கவர்ந்து செல்கிறார்கள் இது மிக ஆபத்தானது என்று தமிழக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இந்து பெண்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கும் போதும், மாறாக அதே முகாமில் சலுகைகளும் வாங்கிக்கொண்டு செல்கின்றனர்,
இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் மௌனமாக இருக்கும் திரவிடியன்ஸ் மாடலில் இது போன்ற செயல்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கும் ஸ்ரீலங்கா இந்து பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறும் !
Source: தினமணி (16/6/22)

அன்னிய அரேபியக் குர் ஆன் கதைகளை வணங்கும் முகம்மதியர் ஒரு பக்கம் எனில் பாசீச் முஸ்லிம் மௌல்விகள் மறு பக்கம்.


முஸ்லிம் இளம் பெண்கள் காதல் செய்து இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி மனிதனாக மாறி உள்ளனராம்
முஸ்லிம் பெண்கள் கிறிஸ்துவ மதம் மாறினால் வீட்டு மனை இலவசமாக சர்ச் தருகிறதாம்
 
  
https://www.news18.com/news/india/pfi-spent-rs-1-crore-on-legal-battle-over-hadiyas-marriage-1702477.html
16.06.2022 அன்று வெளிவந்த தினமணி இதழில் ”அகதிகள் முகாமில் லவ் ஜிகாத்” என்ற கட்டுரையை கே.வாசுதேவன் என்ற கட்டுரையாளர் எழுதி இருக்கிறார். இந்தியாவில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் மத நம்பிக்கையை கேலி செய்யும் வகையிலும், உண்மைக்குப் புறம்பாகவும் அந்தக் கட்டுரையை எழுதி உள்ளார்.
இரண்டு காதல் திருமணங்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இது தான் லவ் ஜிகாத் என்றும், முஸ்லிம் இளைஞர்கள் இந்துப் பெண்களை மத மாற்றம் செய்வதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்றும் எழுதியுள்ளார். பாசிச சக்திகளின் கற்பனை கதைகளையும், ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தங்களையும் பிரதிபலிக்கும் வகையில் சமூகத்தில் இல்லாத ஒரு விசயத்தை கதை போல எழுதியுள்ளார்.
முஸ்லிம் ஆண்கள் பிற மதப் பெண்களை காதலித்து திருமணம் முடித்தால் லவ் ஜிகாத் என்றால், இந்துக்களோ கிறித்தவர்களோ வேறு மதப்பெண்களை காதலித்து திருமணம் முடித்தால் அதற்கு பெயர் என்ன ?
முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தி, உண்மைக்கு புறம்பாக இது போல் எழுதப்படும் கட்டுரைகளுக்கு அனுமதி அளிக்காதீர்கள்.
காவல் துறையின் ரகசிய விசாரணை என்று எழுதினால் யார் கேட்க முடியும் என்று கண்ட கண்ட கதைகளை எழுதினால் தினமணி என்ற பத்திரிகை இதழியல் அறத்தை கடைபிடிக்கவில்லை என்றே மக்கள் கருதுவார்கள்.
இஸ்லாமிய கோட்பாடுகளில் இல்லாத ஒன்றை லவ் ஜிகாத் என்று இட்டுக்கட்டி எழுதியது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு உரிய மறுப்பு வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.



No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...