Sunday, June 19, 2022

திருக்குறள் போற்றும் சனாதன தர்மம் நோக்கி இறை வணக்கம் ஏற்கும் உலக நாட்டினர்

 



ஐக்கிய அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை 2.23 மில்லியனை (2, 230,000) எட்டியது இது கடந்த 2007-ஆம் ஆண்டு எண்ணிக்கையை விட 85.8% அதாவது 1 மில்லியன் அதிகரித்துள்ளது. கலியன் இராமானுஜதாஸன்
கடந்த 2007-ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் சுமார் 1.2 மில்லியன் (1,200,000) இந்துக்கள் வாழ்ந்தனர். அண்மைய கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது.
ஏழு ஆண்டுகாலத்தில் சுமார் 1 மில்லியன் இந்துக்கள் அதிகரித்துள்ளனர்.
இதற்கு காரணம் நிறைய அமெரிக்கர்கள் இந்து தர்மத்தின் மீது ஆர்வம் கொண்டு இந்து தர்மத்திற்கு திரும்புவதே என்று பல தரப்பினர் கருத்துகள் தெரிவித்தனர்.
இன்னும் வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, ”Religious Landscape Study” எனும் பியூ ரிசர்ச் செண்டர் நிறுவனத்தின் அமைப்புகள் நடத்திய ஆய்வு ஒன்றில், அமெரிக்காவில் வாழும் இந்துக்களை பற்றி சில அரிய தகவல்களைச் கிடைத்துள்ளன.
அவ்வறிக்கையின்படி அமெரிக்காவின்,
- 36% இந்துக்களின் மாத வருமானம் சுமார் 100,000 டாலர்
- 77% இந்துக்கள் பேச்சலர்ஸ் டிக்ரி (Bachelor’s Degree) பட்ட்தாரிகள்
- 48% இந்துக்கள் போஸ்ட்-கிரேஜுவெட் டிக்ரி (Post-Graduate Degree) பட்டதாரிகள்
- இந்துக்களிடையே தான் மிகக் குறைவான விவாகரத்து சம்பவங்கள் (5% குறைவான)
- 91% இந்துக்கள் மதமாறி திருமணம் செய்வதில்லை
- சான் ஃப்ரான்ஸிக்கோவில் (San Francisco) 5% இந்துக்கள் வாழ்கின்றனர்.
- நியூ யார்க்கில் (New York) 3% இந்துக்கள் வாழ்கின்றனர்.
- அமெரிக்காவில் படிப்பில் அதிக அக்கறை காட்டுவது இந்துக்கள்
- குடும்ப உறவுகளில் அதிகப்படியான அக்கறை காட்டுவது இந்துக்கள்
- கணவன் – மனைவி பந்த்த்தை வாழ்க்கை முழுவதும் தொடர்கின்றனர்
- அமெரிக்காவில் வாழும் இந்துக்களின் பெரும்பாலானோர் 30-35 வயதுடையவர்கள்
- ஐக்கிய அமெரிக்காவில் 500க்கும் அதிகமாக இந்து கோவில்கள் அமைந்துள்ளன
- 24% அமெரிக்கர்கள் மறுபிறவிகளை, கர்மவினைகளை நம்புகிறார்கள்
- சுமார் 22 மில்லியன் அமெரிக்கர்கள் யோகா கலையில் ஈடுபடுகிறார்கள்
- அமெரிக்காவில் வாழும் ஆசியர்களின் 10% இந்துக்கள்
மேலும், அமெரிக்காவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 7.8% சரிந்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவில் 78.4% வகித்த கிறிஸ்துவர்கள் தற்போது 70.6% வரை குறைந்துள்ளனர்.
சுமார் 11 மில்லியன் (11,000,000) கிறிஸ்துவர்கள் மதம் விலகிவிட்டனர் என்று பியூ ரிசர்ச் செண்டர் தமது அறிக்கையில் வெளியிட்டது. அமெரிக்காவில் சுமார் 23% மக்கள் தங்களுக்கு எந்த மதங்களும் இல்லை, நாங்கள் கடவுளை நம்புகிறோம் என்று குறிப்பிடுகின்றனர். சுமார் 3.1% நாத்தீகர்கள் ஆவர். 1.9% யூதர்கள் ஆவர்.
அமெரிக்காவில், இந்து தர்மம் புதிய எழுச்சி பெற்றிருக்கிறது. நிறைய இளைஞர்கள் இந்துக்களின் பழக்க வழக்கங்களை விரும்பி பின்பற்றுகின்றனர். எல்லா வழிபாட்டு தளங்களுக்கு சென்று, எல்லா மக்களுடனும் சகஜமாகப் பழகுகின்றனர். மேலும், அமெரிக்காவில் சீக்கிய மற்றும் பௌத்த ஆலயங்களும் அமைந்துள்ளன. இந்து மதங்களான சீக்கியமும் பௌத்தமும் அமெரிக்கர்களை அதிகம் கவர்கிறது. யோகா கலை, தியான கலை போன்றவை இந்த நாகரீக காலத்தில் தங்களின் மனத்திற்கு வாழ்க்கைக்கும் நிறையவே சாந்தத்தையும் நிம்மதியையும் அளிக்கின்றன என்பது பெரும்பான்மை அமெரிக்கர்களின் கருத்தாகும்.
இதுவரை சுமார் 6% கத்தோலிக் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவத்தில் இருந்து இந்து தர்மத்திற்கு திரும்பி உள்ளனர்.
ராஜன் ஸெட், அமெரிக்காவின் ”யுனிவெர்ஸல் சொஸைட்டி ஓஃப் ஹிண்டூஸ்ம்” எனும் அமைப்பின் தலைவர் ஆவார். அவர் கருத்துபடி, ”அமெரிக்க இளைஞர்கள் உள்ளத்தேடலில் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர்.
கடல் போன்ற ஞானங்களையும் எல்லையற்ற அறிவுகளையும் வழங்கும் இந்து தர்மத்தை தேடி வருகின்றனர்.
இந்து தர்மத்தில் படித்து ஆராய்வதற்கு எல்லையற்ற ஞானங்கள் கொட்டி கிடக்கின்றன. பல ரிஷிக்களும், முனிவர்களும், ஞானிகளும், சித்தர்களும் மேலும் எத்தனையோ அறிஞர்களும் அருளுடையர்களும் வழங்கிய அமுதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்து, ஏற்கனவே தாங்கள் கற்றுத் தேர்ந்த அறிவியல் ஞானத்தோடு ஒப்பிடும் அமெரிக்கர்கள் பின்னர் இந்து தர்மத்தின் மீது ஆர்வம் கொள்கின்றனர்.
இதன்மூலம் இந்து தர்மம் அமெரிக்காவில் வளர்ச்சியடைகின்றது. ”
மேலும், அமெரிக்காவில் வாழ்பவர்கள் தங்கள் மதங்களை தேர்ந்தெடுக்க நிறைய சுதந்திரம் வழங்கபடுகிறது. கிறிஸ்துவ அமைப்புகளினாலும் சர்ச்களினாலும் நிறைய தடைகளும் தடங்கல்களும் இருந்தாலும் அதையெல்லாம் மீறி நிறைய பேர் தர்மத்திற்கு திரும்புகின்றனர். எல்லா நாடுகளும் இதுபோல மதவெறிகளை விடுத்து, மதமாற்றங்களை முழுமையாக ஏற்கவேண்டும். ஒருவேளை அப்படி நடந்தால் உலகில் அதிகமானோர் தர்மநெறிகளை ஏற்க துவங்குவர்; மீண்டும் உலகத்தில் தர்மம் தலைத்தூக்கும்.
ஐக்கிய அமெரிக்காவின் சில புகழ்ப்பெற்ற இந்துக்கள்
- ஆனந்த குமாரஸ்வாமி (Metaphysician, philosopher, historian)
- துளசி கப்பர்ட் (Politician and member of the Democratic Party)
- நீல் கஷ்காரி (American banker and politician)
- ஜூலியா ரோபர்ட்ஸ் (Actress, executive producer)
- அல்ஃப்ரெட் ஃபொர்ட் (Businessman)
- கல்பென்ன் (Actor, film producer, civil servant)
- அலிஸ் கொல்ட்ரென் (Bandleader, composer, sideman)
- ராஜா கிருஷ்ணமூர்த்தி (Lawyer, engineer)
- பூஜா குமார் (Actress, model, television presenter, producer)
- ரேனு காதொர் (President of the University of Houston)
- ஜோன் டொப்ஸன் (Amateur astronomer and is best known for the Dobsonian telescope)
- நீனா டவுளுரி (Public speaker and advocate)
- ராம்தாஸ் (Spiritual teacher, author)
- ஜார்ஜ் ஹரிஸன் (Musician, singer, songwriter, music and film producer)
- எலென் கின்ஸ்பெர்க் (Writer, poet)
- கிருஷ்ணதாஸ் (Singer)
#வளர்க_சனாதன (இந்து)_தர்மம்
ஹரே கிருஷ்ணா 🙏


அமெரிக்க ஆப்பிள் போன் அதிபர் ஹரே திருஷ்ண பக்தரான பேட்டி! SriRama Dasan

Steve Jobs: ஸ்டீவ் ஜாப்ஸ்: அமெரிக்காவின் பிரபல ஆப்பிள் போன் அதிபர் ....ஆரம்ப நாட்களில் அவர் எவ்வாறு உயிர்வாழ்வார் என்பதை நினைவுகூர்ந்தார். ..."நான் ஒரு தங்குமிடம் அறையில் இல்லை, அதனால் நான் நண்பர்களுடைய அறைகளில் தூங்கினேன். 5-சதவீதம் வைப்புகளுக்கு உணவு வாங்குவதற்கு கோக் பாட்டில்களை நான் திரும்பினேன். ஹரே கிருஷ்ண கோவிலில் ஒரு வாரம் ஒரு நல்ல உணவைப் பெற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு முழுவதும் ஏறக்குறைய மைல் நகரத்தை நான் நடப்பேன்.

சனாதன தர்மத்தை ஏற்று கொண்ட Poly Styrene (மஹாராணி டாஸி): பிரபல ஹாலிவுட் X-Ray Spex பாடகர்
சனாதன தர்மத்தை ஏற்று கொண்ட பிரிட்டிஷ் நடிகர்.
Russell Brand: ரஸ்ஸல் பிராண்ட்: என்கிற பிரிட்டிஷ் நடிகர் ஆவார். இவர் 2006-08 ஆம் ஆண்டில் The Sun’s "“Shagger of the Year" வெற்றியாளர் ...
சனாதன தர்மத்தை ஏற்று கொண்ட ஹாலிவுட் கவிஞர்
Allen Ginsberg - ஆலன் கின்ஸ்பெர்க் ஒரு அமெரிக்க கவிஞர் ஆவார்.இவரது "Howl," என்ற படம் பிரபலமாகும்..

சனாதன தர்மத்தை ஏற்று கொண்ட அமெரிக்க இசையமைப்பாளர்!
Don Foose: The leader of Cleveland’s - இவர் ஒரு அமெரிக்கா இசையமைப்பாளர் & பாடுபவர்.
The Spudmonsters and Foose is a hardcore, straightedge punk rocker and devout Hare Krishna. Other famous “Krishnacore” bands were Shelter, Cro-Mags, and 108.
The Spudmonsters were one of the biggest Cleveland bands of their day, from 1987 to 1998.
சனாதன தர்மத்தை ஏற்று கொண்டார் பிரிட்டன் மாடல் அழகி!
பிரிட்டனை சேர்ந்த பிரபல மாடல் Anna Schaufss (now Satarupa Devi Dasi) அவர்கள் சனாதன தர்ம ...ஹரே கிருஷ்ணா ISKCON.இயக்கத்தில் சேர்ந்தார்.
She said, "I renounced my glamorous career for beloved Krsna".
சனாதன தர்மத்தை ஏற்று கொண்ட உலக குத்துசண்டை வீரரான ரஷ்யாவின் அலெக்சாண்டர் சகோலோவ் (Alexander Segolev ), ஹரே கிருஷ்ண பக்தரானார்.
சனாதன தர்மத்தை ஏற்று கொண்ட
ஜார்ஜ் ஹாரிசன்- அமெரிக்காவின் பீட்டில் பாப் இசை குழு அதிபர்
சனாதன தர்மத்தை ஏற்று கொண்ட அமெரிக்க Ford Car அதிபர்
அம்பரீஷ தசா ( ஆல்பர்ட் போர்ட் ) - (FORD Car Owner) ஹரே கிருஷ்ணா ஏற்று, கல்கத்தாவில் கட்டிவரும் ஹரே கிருஷ்ணா உலக தலைமையகத்தின் கட்டுவதற்கான தலைவராகவும் உள்ளார்
பிரபல அறிவியல் அமெரிக்க ஆய்வாளர் (Sceintist) திரு.சத்புத தசா(Richard L. Thompson) Ph.D. கணிதவியல் கார்னெல் யூனிவெர்சிட்டில் படித்தவர். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். புனித பிரபஞ்சத்தின் புதிர்களை மிக சமீபத்திய ஆராய்ச்சி புத்தகம் ஆகும்
பிரபல அறிவியல் அமெரிக்க ஆய்வாளர் .. திரு. திருதகர்மதசா என்பவர் (Michael A. Cremo) உயர்த்த ஹரே கிருஷ்ணா என்கிற சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டவர் ..இவர் அறிவியல் உலகில் மனித தோற்றம் என்பதை பற்றிய ஆராட்சியை வேதகருத்துருக்களை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளார்.
இவர் அறிவியல் உலகில் மனித தோற்றம் என்பதை பற்றிய ஆராட்சியை வேதஇலக்கியமான பாகவத புராணம் மூலம் நிரூபித்த கருத்துருக்கள....
Human Devolution-Modern research supports the validity of the Vedic alternative to Darwinian evolution.
தாய் மதமான சனாதன தர்மத்திற்க்கு திரும்பிய இந்தோனேசியா முஸ்லீம் இளவரசி!
பெரும்பான்மையான முசுலிம்கள் வாழும் நாடான இந்தோனோசியா இளவரசி தாய் மதமான 'சனாதன தர்மத்தை ' ஏற்று கொண்டார் ..




இளவரசி கூறியது ..'நான் ஒன்னும் புதிய மதத்தை ஏற்கவில்லை, என்னுடைய முந்தைய தாய் மதத்திற்கு திரும்ப செல்கிறேன் ' என கூறினார்.



No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா